திரைப்பட அறிவிப்பு: செய்தி
தம்பி கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவிற்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், இரு படங்களே நடித்திருந்தாலும், தனது துருதுரு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்; வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் தனுஷ், தன்னை எப்போது பிஸியாக வைத்துக்கொள்வதை விரும்புவார். நடிப்பது மட்டுமின்றி, பாடல் எழுதுவது, பாடுவது என ஓடிக்கொண்டே இருக்கிறார்.
லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது
'லெஜெண்ட்' சரவணன், இயக்குனர் ஜோடி JD - ஜெர்ரி இயக்கத்தில், 'லெஜெண்ட்' திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ்
G.V.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடியே'.
சந்திரமுகி 2: வேட்டையன் ராஜா லுக்கில் கலக்கும் ராகவா லாரன்ஸ்
ரஜினிகாந்த்-பிரபு- ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீஸர் வெளியானது
நடிகர் தனுஷின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அடுத்த பாகம் உருவாகிறதா?
கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோத்தை தரும் ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விடுதலை- 2 இல், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார்
வெற்றிமாறன் இயக்கத்தில் சென்ற மார்ச் மாதம் வெளியான திரைப்படம், 'விடுதலை'.
கல்கி 2898AD : வெளியானது ப்ராஜெக்ட்- கே டைட்டில்!
தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் 'ப்ராஜெக்ட்-கே' என அழைக்கப்பட்டது.
விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிக்கும் 'Merry Christmas' திரைப்படம், டிசம்பர் 15 வெளியீடு
நடிகர் விஜய் சேதுபதி, சைலண்டாக கத்ரீனா கைஃப் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.
இயக்குனர் ஹரி- விஷால் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானிஷங்கர்
நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன், தனது 34வது படத்திற்கு இணைகிறார் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு ரீடர்ன்ஸ், ஜூலை 28 வெளியாகிறது
கோலிவுட்டில், காமெடியனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு' திரைப்படம். ஹாரர்-காமெடி வகையில் உருவான இந்த திரைப்படம், அமோக வெற்றி அடைந்தது.
துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளிவரும்: ஹாரிஸ் ஜெயராஜ்
'சீயான்' விக்ரம்- கவுதம் வாசுதேவ் மேனன் முதல்முறையாக இணையும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல்
சென்ற ஆண்டு பான்-இந்தியா படமாக வெளியான திரைப்படம் 'RRR'.
தளபதி 68: பகவதி திரைப்படத்திற்கு பிறகு, விஜய் உடன் மீண்டும் இணையும் ஜெய்
2002ஆம் ஆண்டில், நடிகர் விஜய், ரீமா சென் நடிப்பில் வெளியான திரைப்படம், 'பகவதி'. அந்த படத்தின் மூலமாகத்தான், நடிகர் ஜெய் தனது திரைப்பயணத்தை துவங்கினார்.
துருவ் விக்ரமின் புதிய படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
'சீயான்' விக்ரமின் மகன் துருவ் விக்ரம். 'ஆதித்யா வர்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர்.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சலார் டீசர் வெளியானது
'பாகுபலி' படத்திற்கு பிறகு, நடிகர் பிரபாஸிற்கு பெரிய வெற்றி ஏதும் அமையவில்லை. இருப்பினும், அவர் பான் இந்தியா படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
KH 233: கமல்ஹாசனை இயக்க போகும் ஹெச்.வினோத்
இயக்குனர் ஹெச்.வினோத் கடைசியாக நடிகர் அஜித்தை வைத்து 'துணிவு' திரைப்படத்தை இயக்கினார். படம் அமோக வெற்றியடைந்ததை தொடர்ந்து, அவர் கமல்ஹாசனுடன் இணையவுள்ளார் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
கே.ஜி.எஃப் - சலார் படங்கள் மூலமாக புதிய சினிமாட்டிக் யூனிவெர்ஸை உருவாக்கும் பிரசாந்த் நீல்
இயக்குனர் பிரசாந்த் நீல், கே.ஜி.எஃப் திரைப்படத்தை இரண்டு பாகமாக எடுத்து, இந்தியாவின் தேடப்படும் இயக்குனராக மாறியுள்ளார்.
லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்
லோகேஷ் கனகராஜ் - விஜய் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.
சுப்ரமணியபுரம் 15 : மீண்டும் இயக்குனராகும் சசிகுமார்
கோலிவுட்டின் பன்முகக்கொண்ட நடிகராக இருப்பவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற பல படங்கள் வெற்றி அடைந்தாலும், இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்ய காரணமாக இருந்தது 'சுப்ரமணியபுரம்' திரைப்படமே.
நடிகர் மோகனுக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்
80'களில், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் மோகன்.
சந்திரமுகி 2 : விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிப்பு
ரஜினிகாந்த்-பிரபு- ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'.
சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட்
நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி மற்றும் பலர் நடிக்க, விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'சூர்யவம்சம்'.
தொடர் சர்ச்சையில் சிக்கும் அதிபுருஷ்; 300 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர்கள் அறிவிப்பு
சென்ற வாரம் வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படம் எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டதோ, அப்போதிருந்து தொடர்ந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாமன்னன்'.
விவசாயிகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஹெச்.வினோத்; உறுதியானதா KH233 திரைப்படம்?
நடிகரும், ம.நீ.ம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று 'நெல் ஜெயராமன் நெல் பாதுகாப்பு' நிர்வாகிகளை நேரில் சந்தித்தார்.
D50: தனுஷ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அபர்ணா பாலமுரளி
'சூரரை போற்று' படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி. அந்த திரைப்படத்திற்கு பிறகு 'ஜெய் பீம்' படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.
இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ்
சமீப காலமாக இந்திய சினிமாவில், வரலாற்று படங்களும், இதிகாச படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் இலவசம்: படம் குறித்து வெளியான புதிய அப்டேட்
பல ஒத்திவைப்புகள் மற்றும் பின்னடைவுகளுக்குப் பிறகு, பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் இந்த மாதம் வெளியாகிறது.
நயன்தாரா- ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பொன்னியின் செல்வன்- 2' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'இறைவன்'.
ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு
'பாகுபலி' படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ். தொடர்ந்து அவர், பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தி நடிக்கும் ஜப்பான் கதை இவரை பற்றியதா?
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'பொன்னியின் செல்வன்'.
கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல்
நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை இயக்கவிருப்பது, '96' படப்புகழ் பிரேம்குமார் என்பது அறிந்ததே.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படப்பிடிப்பு நிறைவு
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.
கவின்- டான்ஸ் மாஸ்டர் சதிஷ் -அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கியது
டான்ஸ் மாஸ்டர் சதிஷ் கோலிவுட்டில் பிரபலமானவர். பல பாடல்களுக்கு நடனம் அமைத்தது மட்டுமின்றி, ஒரு சில படங்களில் துணை வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்திருந்தார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அப்டேட் இதோ!
கோலிவுட் நடிகர்கள் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியவர் செல்வராகவன்.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் "கேஜிஎஃப் 3" படத்தின் படப்பிடிப்பு எப்போது?
தென் இந்தியா சினிமாவின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வெற்றி பெற்ற பிளாக் பஸ்டர் திரைப்படம் தான் 'கேஜிஎஃப்'.
தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த விஜயின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு, யாரும் எதிர்பாரா நேரத்தில், இன்று வெளியானது.
KGF இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் கை கோர்க்கும் RRR நாயகன் Jr NTR
ஆஸ்கார் விருதை வென்ற RRR படத்தில், ஹீரோவாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் Jr NTR.