திரைப்பட அறிவிப்பு: செய்தி

சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் - ஹீரோ யார் தெரியுமா? 

கடந்த 2013-ஆம் ஆண்டு, நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி வெற்றிகண்ட திரைப்படம் தான் 'சூது கவ்வும்'.

Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை துவங்கிவிட்டதாக லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது

வரும் ஏப்ரல் 28 அன்று, உலகம் முழுவதும், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பக்கம் வெளியாகவிருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கியது மணிரத்னம்.

மீண்டும் பாலாவுடன் இணைந்தது குறித்து கவிதையாய் அறிவித்த வைரமுத்து

கோலிவுட் இயக்குனர் பாலா, அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து, 'வணங்கான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

கஸ்டடி பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது; பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் வெங்கட் பிரபுவின் மகள்

இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தெலுங்கில் களமிறங்கும் படம் 'கஸ்டடி'.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம் தான் 'லால் சலாம்'.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு

சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற பேன் இந்தியா திரைப்படத்தில் ஒன்று தான் 'புஷ்பா' திரைப்படம்.

GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன்

கோவை மக்கள் காலரை தூக்கி கொள்ளலாம். ஆம், 'கோவையின் பெருமை', 'இந்தியாவின் எடிசன்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் G.D.நாயுடுவின், வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது.

PS2 குந்தவையின் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு; நந்தினியின் பேன்ஸ் வருத்தம்

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மற்றுமொரு சரித்திர திரைப்படம்: 'யாத்திசை' ட்ரைலர் இன்று வெளியாகிறது

இந்திய சினிமாவில் தற்போது சரித்திர காலம் போலும். தொடர்ந்து கிட்டத்தட்ட அனைத்து மொழிகளும் பீரியட் படங்கள் வருகிறது.

"Where is Pushpa ?": இணையத்தில் வைரலாகும் புஷ்பா-2வின் டீஸர் அப்டேட்

சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற பேன் இந்தியா திரைப்படத்தில் ஒன்று தான் 'புஷ்பா' திரைப்படம்.

அல்போன்ஸ் புத்திரனின் படத்தின் ஆடிஷனுக்கு க்யூவில் நிற்கும் மக்கள்

'ப்ரேமம்', 'நேரம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்க போவதாக அறிவித்திருந்தார்.

அருண் விஜய்- ஏமி ஜாக்சன் படத்தின் பெயர் மாற்றம்

நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன் நடிப்பில், இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தின் படப்பிடிப்பு சென்ற பிப்ரவரியில் முடிவடைந்தது.

'இயக்குனர்' மனோஜ்குமார் பாரதிராஜாவின் படத்தின் டைட்டிலை வெளியிட்ட மிஸ்கின்

ஏற்கனவே தெரிவித்திருந்தது போல, இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தின் மூலம், மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது

பொன்னியின் செல்வன் 2 பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், இன்று (மார்ச் 29 )மாலை நடைபெற்றது. இந்த படத்தில் மொத்தம் 7 பாடல்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகை ஸ்ரேயா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்து, இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு இசை படத்தில் நடிக்கிறார்கள். 'மியூசிக் ஸ்கூல்' என பெயரிடப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று (மார்ச் 28) வெளியானது.

'பத்து தல' படத்தின் வெற்றிக்கு பாண்டிச்சேரி ரசிகர்கள் செய்த காரியம்

சிம்பு நடிப்பில், வெளியாகிவிற்கும் 'பத்து தல' படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு தொடரும் சோதனைகள்; அடுத்தடுத்து கைநழுவும் படங்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இது சோதனை காலம் போலும். அஜித் குமாரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அறிவிக்கபட்டிருந்தது.

கவினுக்கு பதிலாக மற்றொரு விஜய் டிவி பிரபலத்தை தேடி போன தயாரிப்பாளர்

விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள் கவினும், அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தனும்.

இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகரும், RRR படத்தின் ஹீரோவுமான ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என அறிந்திருப்பீர்கள்.

மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவாதா நடிக்கும் 'தீராக்காதல்' படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.

நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்!

இரு தினங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு, காஷ்மீர் மற்றும் டெல்லி வரை உணரப்பட்டது. இது குறித்து அங்கு ஷூட்டிங்கில் ஈடுபட்டு வரும் 'லியோ' படக்குழுவும் பதிவிட்டு இருந்தது.

உகாதி அன்று தொடங்கியது 'காந்தாரா 2' ஆட்டம்; ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு

'காந்தாரா' படத்தின் வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக படத்தின் இயக்குனர், ரிஷப் ஷெட்டி, கர்நாடக மாநிலத்தின் காடுகளிலும், அங்கு வாழும் பழங்குடி மக்களிடத்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார் எனவும் தெரிவிக்க பட்டிருந்தது.

அதிதி ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் இவரா?

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமான் படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் என அறிந்திருப்பீர்கள்.

நயன்தாரா 75 : மீண்டும் இணையும் ராஜாராணி ஜோடி

'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும், நயன்தாராவின் 75-வது திரைப்படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன்னர் (மார்ச் 18) நடைபெற்றது.

சோழர் வரலாற்றில் இப்படி ஒரு காதலா? நெட்டிசன்களை கொள்ளை கொள்ளும் PS 2 போஸ்டர்

பொன்னியின் செல்வன்-2ன், முதல் பாடலான 'அக நக' இன்னும் இரு தினங்களில் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதற்காக ஒரு போஸ்ட்டரையும் வெளியிட்டு இருந்தனர் படக்குழுவினர்.

கார்த்தியிலிருந்து வந்தியத்தேவனாக உருமாறியது எப்படி? மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு

மணிரத்னத்தின் பிரமாண்ட கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்', இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.

'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும் என அறிவிப்பு; இன்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது

சிலம்பரசன், கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'பத்து தல' படத்தின் ட்ரைலர், இன்றிரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது.

சிம்ரன் 50: முதல் முறையாக இந்த நடிகருடன் இணைகிறார்!

நடிகை சிம்ரனுக்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. திருமணத்திற்கு பின்னர் சில காலம் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த சிம்ரன், தற்போது தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

வெளியான கொஞ்ச நேரத்திலேயே லைக்குகளை அள்ளும் கஸ்டடி படத்தின் டீஸர்

பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பிய வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியானது.

16 Mar 2023

விக்ரம்

துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல்

விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2016-இல் தொடங்கப்பட்ட படம் 'துருவநட்சத்திரம்'. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம், பல காரணங்களால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

வெங்கட் பிரபு- நாக சைதன்யா 'கஸ்டடி' படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது

தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் ஒருசேர தயாராகி இருக்கும் 'கஸ்டடி' திரைப்படம், மே 12 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

சிம்புவின் 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என அறிவிப்பு

சிம்பு, கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'பத்து தல' திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

ஆஸ்கார் விருதுகள் 2023: RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலுக்கான விருதை வென்றது

உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் ஒருசேர ஆவலுடன், எதிர்பார்ப்பது இந்த ஆஸ்கார் விருதை தான். தங்கள் படைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீரகமாக அவர்கள் இந்த விருதை கருதுகிறார்கள்.

ஆஸ்கார் விருதுகள் 2023: 'Navalny'-இடம் 'All That Breathes' விருதைத் தவறவிட்டது

உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் ஒருசேர ஆவலுடன், எதிர்பார்ப்பது இந்த ஆஸ்கார் விருதை தான். தங்கள் படைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீரகமாக அவர்கள் இந்த விருதை கருதுகிறார்கள்.

ஆஸ்கார் விருதுகள் 2023: 'The Elephant Whisperers' சிறந்த டாக்குமெண்டரி குறும்படத்திற்கான விருதை வென்றது

உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் ஒருசேர ஆவலுடன், எதிர்பார்ப்பது இந்த ஆஸ்கார் விருதை தான். தங்கள் படைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீரகமாக அவர்கள் இந்த விருதை கருதுகிறார்கள்.

11 Mar 2023

விஜய்

காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ

விஜய்-லோகேஷ் கனகராஜ் இரண்டாம் முறையாக இணையும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

விரைவில் வர போகிறது திரிஷ்யம் 3; பான் இந்தியன் படமாக வெளியிட திட்டம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கிய படம்தான் 'திரிஷ்யம்'. அந்த படத்தின் வெற்றி, திரிஷ்யம் படத்தை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில், அதை ரீமேக் செய்யவைத்தது.