திரைப்பட அறிவிப்பு: செய்தி
ஆசியாவில் முதல்முறையாக நிஜ சிங்கத்துடன் படமாக்கட்ட தமிழ் திரைப்படம் 'மாம்போ'
இயக்குனர் பிரபு சாலமன், மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தந்தவர்.
பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தின் பெயர் மாற்றம்; புது டைட்டில் வெளியானது
இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு அஜித்-ஐ வைத்து ஒரு படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
'கல்கி' நடிகர்களின் சம்பளம்: பிரபாஸ் ₹80 கோடி, தீபிகா ₹20 கோடி
கல்கி 2898 AD என்ற சயின்ஸ்- ஃபிக்ஷன் திரைப்படம் குறிப்பிடத்தக்க பல மொழிகளிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளது.
கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியது
உலக நாயகன் கமல்ஹாசன், 'நாயகன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தினதுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'.
அக்டோபர் 31: தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்'
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'.
தனுஷ் 50: ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தனுஷின் 'ராயன்' ட்ரைலர் வெளியானது
தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' இன்னும் 10 தினங்களில் வெளியாகிறது.
OTT வெளியீடு: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14 அன்று வெளியான 'மகாராஜா' திரைப்படம், வெளியானதிலிருந்து ₹65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
விஜய் சேதுபதி அடுத்ததாக பாண்டிராஜ் உடன் இணைகிறார்?!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவர் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 69 பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் GOAT திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
DD ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் சந்தானத்திற்கு, GOAT பட நாயகி ஜோடி
சந்தானம் நடிப்பில் உருவான 'தில்லுக்கு துட்டு' என்ற ஹாரர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ச்சியாக அதே பெயரில் வரிசையாக ஹாரர்-காமெடி படம் நடித்து வந்தார் சந்தானம்.
சுதா கொங்கராவின் 'சர்ஃபிரா' ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி பல தேசிய விருதுகளை அள்ளிய 'சூரரை போற்று' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக், 'சர்ஃபிரா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
மீண்டும் வடிவேலுவுடன் இணையும் சுந்தர் சி; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
சுந்தர் சி அடுத்ததாக 'கலகலப்பு-3' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' டீசர் வெளியானது
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் டீஸர் இன்று வெளியானது.
பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை 'ரயில்' என மாற்றியுள்ளனர்.
சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ட்ரைலர் வெளியானது
ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருடன்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
இந்தியாவின் ஹை-பட்ஜெட் படமாக தயாராகிறது ரன்பிர் கபூர்- சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம்
ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்து வரும் இந்து இதிகாசமான ராமாயணத்தை இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கி வருகிறார்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனுஷின் 50வது திரைப்படமான ராயன், அவரது இயக்கத்திலேயே உருவாகியுள்ளது.
Thug Life: மே 8 அன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
'தக் லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 13 ஆம் தேதி வெளியிட திட்டம்
முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தனுஷின் 'ராயன்' திரைப்படம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பைசன் காளமாடன்: துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலிப்குமார்.
'கூலி': ரணகளமாக வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் வீடியோ
லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக உள்ள 'தலைவர் 171' படத்திற்கு 'கூலி' என பெயரிடப்பட்டுள்ளது.
தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது!
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணையும் திரைப்படம் 'தக் லைஃப்'.
துரோணாச்சார்யாவின் மகன் அஸ்வத்தாமா: கல்கி 2898 கிபியில் அமிதாப்பச்சனின் ரோல் இதுதான்!
நேற்று ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை KKR மற்றும் RCB இடையேயான விறுவிறுப்பான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டி நிறைவு பெற்றநேரத்தில், 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்திலிருந்து அமிதாப் பச்சனின் தோற்றத்தின் டீசரைப் பகிர்ந்துள்ளனர்.
'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு
இயக்குனர் A.R முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடிக்கும் ஹிந்தி திரைப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
#TheGreatestOfAllTimeuUpdate: இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவிப்பு
இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் GOAT- "The Greatest of All Time".
ரஜினிகாந்த்-லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்கள்
ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' நடித்து வருகிறார்.
அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது
ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த புஷ்பா 2 திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினியின் 'வேட்டையன்' வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'.
ரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர்
'நேஷனல் க்ரஷ்' என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ரஷ்மிகா மந்தனா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் காட்சியில் விபத்தா?
நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. மகிழ் திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.
தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் உலவி வந்தது.
குட்டிஸ்களின் ஃபேவரைட் சோட்டா பீம் படத்தின் டீஸர் வெளியானது; மே மாதம் திரைப்படம் ரிலீஸ்!
சோட்டா பீம் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அனிமேஷன் சூப்பர்-ஹீரோ தொடர்களில் ஒன்றாக உள்ளது.
விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகிறது என இணையத்தில் தகவல்
மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகலாம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
'குபேரா': D51 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
'குபேரா': தனுஷ், நாகார்ஜூனா இருவரும் நடிக்க, தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் #D51 திரைப்படத்தின் பெயர் வெளியானது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம்?
கடந்த மாதம் வரை, ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வலம் வந்த நிலையில், தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது.
RK சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்திற்கு யுவன் மியூசிக் என அறிவிப்பு; இல்லை என மறுக்கும் YSR
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்த R.K.சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில், தானே இயக்கி நடிக்கும், 'தென்மாவட்டம்' படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவை கமிட் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
"மே மாதத்தில் முதல் பாடல் வெளியீடு": GOAT அப்டேட்-ஐ வெளியிட்ட வெங்கட் பிரபு
விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 'GOAT' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வைபவின் ரணம் படத்தை, தன் பாணியில் ரெவ்யூ செய்த வெங்கட் பிரபு
நடிகர் வைபவ்வின் 25வது படமான 'ரணம்' இன்று வெளியாகியுள்ள நிலையில், GOAT படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபு அந்த படத்தை பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஜோஷுவா படத்தின் ப்ரோமோவிற்காக ஜெயம் ரவியுடன் இணைந்த வருண்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள திரைப்படம், 'ஜோஷுவா இமைபோல் காக்க'.