NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / #TheGreatestOfAllTimeuUpdate: இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    #TheGreatestOfAllTimeuUpdate: இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவிப்பு
    இந்த படத்தின் அப்டேட் ஒன்றை இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியாகும்

    #TheGreatestOfAllTimeuUpdate: இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 11, 2024
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் GOAT- "The Greatest of All Time".

    இந்த படத்தின் அப்டேட் ஒன்றை இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் அறிவித்துள்ளனர்.

    ரம்ஜான் திருநாளுக்காக இருவரும் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தபோது இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

    தற்போது GOAT படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. பொதுவாக விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிவடைந்து விடும்.

    அதோடு படத்திற்கான அப்டேட்டும் தொடர்ச்சியாக வெளியாகும்.

    அனால் GOAT -ஐ பொறுத்தவரை படம் குறித்த அப்டேட் எதுவும் படக்குழுவினர் வெளியிடவே இல்லை என ரசிகர்கள் வருந்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    embed

    GOAT அப்டேட்

    Yeah yeah it's about TIME!! Oru three hours la?!? What say? 😉 https://t.co/1DObHZ073D— Archana Kalpathi (@archanakalpathi) April 11, 2024

    embed

    GOAT அப்டேட்

    Nanbas and nanbis ready a??#TheGreatestOfAllTimeuUpdate at 1:05pm IST today!! #TheGOAT #Thalapathy #aVPhero https://t.co/TROc9OfKuX— venkat prabhu (@vp_offl) April 11, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெங்கட் பிரபு
    நடிகர் விஜய்
    விஜய்
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    ஜூன் 2025க்குள் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் இயங்காது என அறிவிப்பு; காரணம் என்ன? நெட்ஃபிலிக்ஸ்
    ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை பங்களாதேஷ்
    STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு! சிலம்பரசன்
    "என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி பிரதமர் மோடி

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி நடிகர்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் விஜய்
    'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா? நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    #தளபதி68: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய் விஜய்
    நடிகர் விஜய்க்கு இயக்குனர் வெற்றிமாறன் அரசியல் அட்வைஸ் நடிகர்
    தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்  விஜய்
    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ

    விஜய்

    ஒன்றாக நடிக்கும் விஜய்-ஷாருக்கான்: இயக்குனர் அட்லி சூசகம் நடிகர் விஜய்
    துப்பாக்கி திரைப்படம் விஜய் நடிக்க காரணமாக இருந்தது யார் தெரியுமா? தீபாவளி
    அட்லி திரைப்படத்தில் இணையும் கமல்ஹாசன்? சினிமா
    இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் திரையரங்குகள்

    திரைப்பட வெளியீடு

    "எனக்கு பிடித்த தமிழ் படங்கள் இவைதான்": பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் பாலிவுட்
    டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம்
    "எங்களது வலிமைக்கான தூண்களாக இருக்கும் உங்களுக்கு நன்றி": கெளதம் மேனன் அறிக்கை  துருவ நட்சத்திரம்
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு நயன்தாரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025