NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 13 ஆம் தேதி வெளியிட திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 13 ஆம் தேதி வெளியிட திட்டம்
    இதற்கான அறிவிப்பு இன்று மாலை படக்குழு வெளியிடக்கூடும்

    ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 13 ஆம் தேதி வெளியிட திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 06, 2024
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தனுஷின் 'ராயன்' திரைப்படம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதற்கு காரணம் கமல்ஹாசனின் இந்தியன்-2 என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    அதன்படி, இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றிருந்தாலும், பின்னணி பணிகள் மீதமிருப்பதால் திட்டமிட்டபடி அப்படம் ஜூன் மாதம் 13-ஆம் தேதி திரைக்கு வர இயலாதாம்.

    அதனால் வருகிற ஜூலை 18-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு குழு முடிவெடுத்துள்ளது.

    இதனையடுத்து, ஏற்கனவே ஜூலை 18-ஆம் தேதி ஸ்லாட்-ஐ புக் செய்திருந்த ராயன், முன்னதாவே வெளியாகவுள்ளது.

    இதற்கான அறிவிப்பு இன்று மாலை படக்குழு வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல இசை வெளியீட்டு விழாவும் மிகவிரைவில் நடத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது

    embed

    ராயன் ரிலீஸ்!

    Dhanush's #Raayan is aiming for JUNE 13 Release..🔥 First Single releasing very very soon..⭐ First Mega Biggie after Election..🤙 pic.twitter.com/XgQ51vZGpN— Laxmi Kanth (@iammoviebuff007) May 6, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    திரைப்பட வெளியீடு
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்படம்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    தனுஷ்

    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட வெளியீடு
    நடிகர் ரகுவரன் மரணத்திற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம் - சகோதரர் உருக்கம்  நடிகர்
    '96 பட பாணியில் ரீயூனியன் செய்து மகிழ்ந்த தனுஷ்  வைரல் செய்தி
    தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்; வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு  திரைப்பட துவக்கம்

    திரைப்பட வெளியீடு

    கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு  கார்த்தி
    ரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்! தமிழ் திரைப்படம்
    அடுத்த ஆண்டு ரஜினி பிறந்தநாளுக்கு ரீரிலீஸ் ஆகும் படையப்பா- கேஎஸ் ரவிக்குமார் அறிவிப்பு ரஜினிகாந்த்
    #தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது ரஜினிகாந்த்

    திரைப்பட அறிவிப்பு

    தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் இணையும் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் இயக்குனர் மணிரத்னம்
    வெளியானது கமல்ஹாசனின் KH 237 திரைப்படத்தின் அறிவிப்பு கமல்ஹாசன்
    அட்லீ தயாரிக்கும் புதிய படம்: வருண் தவணுடன் இணையும் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ்
    பொங்கலுக்கு ரஜினி ரசிகர்களுக்கு வெளியாகவுள்ள டபுள் ட்ரீட் ரஜினிகாந்த்

    திரைப்படம்

    KH233 தாமதம்; அதிரடியாக தனுஷுடன் இணையும் H.வினோத்?  தனுஷ்
    படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்? பாமக
    விஷால்-ஹரியின் 'ரத்னம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு  விஷால்
    விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை  வெற்றிமாறன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025