
சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ட்ரைலர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருடன்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
இந்த திரைப்படத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம், வரும் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
எதிர் நீச்சல் (2013), காக்கி போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், இப்படத்தையும் இயக்கி உள்ளார்.
கருடன் திரைப்படத்தை கே.குமாரின் லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில், ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், 'மொட்டை' ராஜேந்திரன், பிரகிதா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
embed
கருடன் ட்ரைலர்
Witness the rage of #Garudan
Trailer - OUT NOW! 🦅🔥 Watch here ▶️: https://t.co/XsjT7GTA8z Garudan In cinemas from May 31st 🎉 Starring: @sooriofficial @SasikumarDir @Iamunnimukundan Written and Directed by @Dir_dsk An @thisisysr musical#VetriMaaran @RevathySharma2... pic.twitter.com/4ppFq9wcdj— Think Music (@thinkmusicindia) May 21, 2024