சமுத்திரக்கனி: செய்தி

சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ட்ரைலர் வெளியானது 

ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருடன்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது.