Page Loader

திரைப்பட அறிவிப்பு: செய்தி

தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன்

தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.

08 Nov 2023
நடிகர்

இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட் 

இந்த வருடத்தில் தொடங்க இருந்த நடிகர் சிலம்பரசனின் எஸ்டிஆர்48 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

07 Nov 2023
கமல்ஹாசன்

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'கல்கி 2898 கிபி' படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகிறது.

06 Nov 2023
இயக்குனர்

சூர்யா எனது சகோதரர், மீண்டும் இணைவோம்- இயக்குனர் பாலா தகவல்

டெவில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இயக்குனர் பாலா, சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

750 வாகனங்களுடன் பிரமாண்ட பொருட்செலவில் உருவான சலார் பட சண்டைக்காட்சி

'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள இந்த 'சலார்' திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

03 Nov 2023
விஜய்

#தளபதி68: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய்

வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யுடன் இணையும் திரைப்படம் 'தளபதி 68'.

02 Nov 2023
யோகி பாபு

மார்க் ஆண்டனி படத்தின் எழுத்தாளர் இயக்கத்தில் செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அடுத்த படத்தில், செவிலியராக நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் சவரி முத்து தெரிவித்துள்ளார்.

31 Oct 2023
தனுஷ்

#D51: தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, ஜனவரியில் துவங்குகிறது படப்பிடிப்பு

நடிகர் தனுஷ் இடைவேளையின்றி நடித்து வருகிறார். கடைசியாக 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஃபீல்டு மார்ஷல் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை படமாகிறது 

இந்திய ராணுவத்தின் பெருமைக்குரிய வீரரான 'ஃபீல்டு மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை, திரைப்படமாகிறது.

'தலைவர் 170' படப்பிடிப்பு- 33 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் கூட்டணி 

மும்பையில் நடந்த #தலைவர்170 படப்பிடிப்பில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

புறநானூறு: சூர்யா- சுதா கொங்கரா இணையும் படத்தை அறிவித்த 2D நிறுவனம்

நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில், GV பிரகாஷ் இசையில், வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், அதிக வசூல் பெற்றது மட்டுமின்றி, சிறந்த திரைப்படம், நடிகர், இசை என பல விருதுகளை வென்றது.

துருவ நட்சத்திரம் பற்றி நக்கலடித்த எக்ஸ் பயனர் ஒருவரை, தனது பாணியில் மூக்குடைத்த GVM

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.

"33 வருடங்கள் கழித்து...": அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து சிலாகித்த ரஜினி

ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைகிறார் என்பது தெரிந்த செய்தியே.

தெலுங்கு நடிகர் நானியுடன் இணையும் எஸ்ஜே சூர்யா

நடிகர் நானியின் 31வது திரைப்படத்தில், எஸ்ஜே சூர்யா இணைவதாக அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

21 Oct 2023
நடிகர்

சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட்

சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட்

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து நடிகர் அஜித்தை வைத்து இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.

'சித்தா' இயக்குனருடன் இணையும் சீயான் விக்ரம் 

நடிகர் விக்ரம் தனது அடுத்த படத்திற்காக, 'சித்தா' திரைப்படத்தின் இயக்குனரான சு.அருண்குமாரோடு இணைகிறார்.

MS தோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்; ஆனால் திரைப்படத்திற்காக அல்ல!

இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்சமயம் திரைப்படங்கள் எதுவும் இயக்கவில்லை. மாறாக தன்னுடைய ரவுடி பிக்ச்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.

17 Oct 2023
கமல்ஹாசன்

கமல்ஹாசன் - ஹெச். வினோத் இணையும் KH 233 திரைப்படத்தின் தலைப்பு 'மர்மயோகி'?

கமல்ஹாசன் தற்போது 'இந்தியன்-2' படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல்

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

மான்ஸ்டர் பட இயக்குனருடன் இணையும் நடிகர் அதர்வா

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா 'டிஎன்ஏ' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிப்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்.

'மாமதுர': ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது 'ஜிகர்தண்டா டபுள்X' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

09 Oct 2023
ஜீவா

ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

மலையாள சினிமாவின் 'மெகா ஸ்டார்' மம்மூட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவின் மறைந்த முதல்வர் YSR-இன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'யாத்ரா' என்ற படத்தில், YSR கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

05 Oct 2023
ஹாலிவுட்

திரைப்படமாகும் டைட்டானிக் கப்பலுக்கு பயணம் மேற்கொண்ட டைட்டனின் கதை

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காண பயணம் மேற்கொண்டு வெடித்து சிதறிய டைட்டன் நீர் மூழ்கி கப்பலின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது.

04 Oct 2023
இயக்குனர்

'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல்

இயக்குனர் நிதிஷ் திவாரியின், 'ராமாயணா' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு

நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் போர் பதற்றம் மூண்டுள்ள அஜர்பைஜானில் நடைபெறுகிறது.

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படத்தின் ஸ்னீக்-பீக் வெளியானது 

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில், CS அமுதன் இயக்கத்தில், திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் 'ரத்தம்'.

தலைவர் 170: மஞ்சு வாரியார், ராணா என ரஜினிகாந்துடன் இணையும் நடிகர் பட்டாளம்

நேற்று முதல், 'தலைவர் 170'-யில் இணையும் நடிகர்-நடிகையர் பெயர்களை வெளியிட்டு வருகிறது லைகா நிறுவனம்.

தலைவர் 170: ரஜினி படத்தில் இணைந்த துஷாரா விஜயன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'தலைவர் 170 ' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

நாளை வெளியாகிறது 'அயலான்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அத்திரைப்படத்தின் வெளியீட்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

நடிகர் பிரபுதேவா நடிக்கும் படத்தின் பட குழுவினருக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து

நடிகர் பிரபுதேவா தற்போது அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் 'முசாசி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மகளை இழந்த 9 நாட்களில், பட ப்ரோமோஷன் வேலைகளில் பங்கேற்றார் விஜய் ஆண்டனி

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகள் இறந்த ஒன்பது நாட்களில், தனது அடுத்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்றுள்ளார்.

படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகளின் இறப்பிற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெளியானது 'வணங்கான்' ஃபர்ஸ்ட் லுக் - சேறும் சகதியுமாக கையில் பிள்ளையார் மற்றும் பெரியாருடன் காட்சியளிக்கும் அருண் விஜய் 

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் பாலா, தற்போது அருண் விஜயை வைத்து 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

18 Sep 2023
நயன்தாரா

மன்னாங்கட்டி சின்ஸ் 1960: யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா, 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் யோகி பாபுவுடன் நடித்திருந்தார்.

07 Sep 2023
கோலிவுட்

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல்

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு 

'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றனர்.

7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான், '7ஜி ரெயின்போ காலனி'.

தலைவர் 170: ஆகஸ்ட் 26 இல் பூஜை, செப்டம்பரில் துவங்கும் படப்பிடிப்பு

'ஜெயிலர்' படத்தின் வெற்றியில் திளைத்து கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கு மேலும் கூடுதல் கொண்டாட்டமாக அவரின் அடுத்த படத்தை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.