திரைப்பட அறிவிப்பு: செய்தி

எஸ்.டி.ஆர்-48 படத்தில் ஹீரோயின் அதிரடி மாற்றம்-சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?

தமிழ் திரையுலகில் முக்கிய முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிம்பு, இடையில் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் நடிக்கவிருக்கும் திரைப்பட அறிவிப்பு ஒன்று அண்மையில் வெளியானது.

டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் யோகி பாபு!

இந்த வார இறுதியில், விஜய் ஆண்டனி இயக்கி, நடித்துள்ள 'பிச்சைக்காரன் 2 ' படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

காஷ்மீர் ஷெட்யூலில் குழப்பம்: பாதியிலேயே திரும்பிய SK 21 படக்குழு

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்னஷனல் தயாரிக்க, சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிக்கவிருக்கும் திரைப்படம் SK 21.

தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்-டூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா'.

'ராவண கோட்டம்' திரைப்பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தரப்பு 

இயக்குனர் வெற்றி சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு நடித்த 'ராவண கோட்டம்' என்ற திரைப்படம், நாளை (மே 12.,) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தடைகளை மீறி 37 நாடுகளில் வெளியாகப்போகும் 'தி கேரளா ஸ்டோரி'

இந்தியா முழுவதும், சென்ற வாரம் வெளியானது 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்.

சாந்தனு நடிக்கும் 'ராவண கோட்டம்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை!

விஜய்யுடன் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பெரிதாக எந்த வெற்றி படமும் அமையவில்லை சாந்தனு பாக்யராஜிற்கு.

'டெஸ்ட்': 19 ஆண்டுகள் கழித்து  மாதவனுடன் மீண்டும் இணையும் மீரா ஜாஸ்மின்

கோலிவுட்டின் எவெர்க்ரீன் சாக்லேட் பாய் மாதவனுடன் மூன்றாவது முறையாக இணைய போகிறார் மீரா ஜாஸ்மின்.

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் ட்ரைலர் வெளியானது

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவானவர் பிரபாஸ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'.

வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' ட்ரைலர் வெளியானது 

கோலிவுட்டின் வெர்சடைல் இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு முதன்முறையாக தெலுங்கு திரையுலகில், 'கஸ்டடி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம் 

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

தள்ளிப்போகும் ஜவான் ரிலீஸ் தேதி; காரணம் இதுதானா?

கோலிவுட் இயக்குனர் அட்லீ, தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'பதான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது பலரும் அறிந்திருப்பீர்கள்.

மாதவன்-சித்தார்த் படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமான பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அறிமுகமானவர் ஷக்திஸ்ரீ கோபாலன்.

04 May 2023

த்ரிஷா

த்ரிஷா நடிப்பில் 'தி ரோடு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு 

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தி ரோடு'. புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கும் இந்த திரைப்படம், நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

ஜெயிலர்: ஆகஸ்ட் 10 திரைக்கு வருமென அறிவிப்பு 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.

03 May 2023

விக்ரம்

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம் - விலா எலும்பு முறிவு! 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் சினிமாவுக்காகவே தன் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர்.

சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

26 ஆண்டுக்கு பின் வரப்போகும் சூர்ய வம்சம் இரண்டாவது பாகம்! 

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தான் சூர்யவம்சம்.

நடிகர் பிரபாஸை பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்த அனுஷ்கா

பாகுபலி படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் அனைவருக்கு பரிச்சயம் ஆனவர் நடிகர் பிரபாஸ். அவரும், அந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

தற்போது, கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம், 'மாமன்னன்'.

AK 62: அஜித் - மகிழ் திருமேனி இணையும் 'விடாமுயற்சி'

இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட நாட்களாக காக்கவைக்கப்பட்ட AK 62 படத்தின் தலைப்பையும், மற்ற விவரங்களையும் வெளியிட்டது, படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனம்.

பாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா - வைரலாகும் வீடியோ! 

கோலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா பாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.

ஹிந்தியில் பரியேறும் பெருமாள் ரீமேக்? உரிமையை கைப்பற்றிய கரண் ஜோகர் 

கடந்த 2018 ஆம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் தான் பரியேறும் பெருமாள்.

செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி-2 - படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்! 

கோலிவுட் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.

வெளியானது அயலான் பட ரிலீஸ் அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

கோலிவுட் பட நடிகரான சிவகார்த்திகேயன் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

3வது முறையாக இணைந்த விஷால் - ஹரி கூட்டணி - பூஜையுடன் தொடக்கம்! 

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

புஷ்பா 2 முதல் பொன்னியின் செல்வன் 2 வரை 2 பாகங்களாக வெளியாகப்போகும் படங்களின் பட்டியல் 

சமீபகாலங்களில், பல திரைப்படங்கள் இரண்டு பாகங்களாக வெளிவர ஆரம்பித்துவிட்டன.

கஸ்டடி படத்திற்கு வெங்கட் பிரபு குழு வெளியிட்டிருக்கும் புதிய ப்ரோமோ, வைரலாகிறது 

கோலிவுட்டில் இருக்கும் இளம்தலைமுறை இயக்குனர்களில் வெங்கட் பிரபுவிற்கு நிச்சயம் இடம் உண்டு. அவர், தற்போது தெலுங்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாகசைதன்யாவை வைத்து 'கஸ்டடி' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

36 ஆண்டுக்கு பின் மணிரத்தினத்துடன் இணையும் கமல்! படிப்பிடிப்பு எப்போது? 

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் பட வெற்றிக்கு பின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

20 Apr 2023

ஓடிடி

சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை 

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கான முன்வடிவத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மெகா கூட்டணியில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்! 

கோலிவுட் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.

'விமானம்' திரைப்படத்தில் உடல் ஊனமுற்றவராக நடிக்கும் சமுத்திரக்கனி

பிரபல நடிகர் சமுத்திரக்கனி, தெலுங்கு பட இயக்குனர் சிவா பிரசாத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'விமானம்'.

4 ஆண்டுக்கு பின் வெளிவரும் நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! டீசர் வெளியீடு

கோலிவுட் சினிமாவில் கடந்த 2003-ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் சித்தார்த்.

மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை! 

கோலிவுட் சினிமாவின் நடிகரான விஜய் ஆண்டனி இயக்கி தயாரித்துள்ள படம் தான் பிச்சைக்காரன் 2.

சித்தார்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சித்தா திரைப்பட போஸ்டர்

நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளான இன்று, அவரின் நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர்.

சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடைந்ததா?

நடிகை சமந்தாவின் நடிப்பில், சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'சாகுந்தலம்'. சரித்திர படத்தை, 3D வடிவத்திலும், நவீன கிராபிக்ஸ் பயன்படுத்தியும் எடுத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா? 

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார்.

17 Apr 2023

விக்ரம்

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது

இன்று 'சீயான்'விக்ரமின் பிறந்தநாள். அவரது ரசிகர்கள், அவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிவரும் வேளையில், தற்போது அவர் நடித்து வரும் 'தங்கலான்' திரைபடக்குழுவினர், அந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

புதுப்பட அறிவிப்புடன் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய சந்தானம்

கோலிவுட்டில் பேய் படத்திற்கு இன்னும் மவுசு இருக்கிறது போலும்.

முந்தைய
1 2 3
அடுத்தது