NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா? 
    800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா? 
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா? 

    எழுதியவர் Siranjeevi
    Apr 17, 2023
    10:40 am
    800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா? 
    முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு

    இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான '800' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஆனால், எழுந்த கடும் எதிர்ப்புகளால் அவர் அப்படத்தில் இருந்து விலகினார். இதனால் இந்த படத்திற்கான பணிகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது அந்த படத்தை தொடங்க அறிவிப்பு மீண்டும் வெளியாகியுள்ளது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த மதுர் மிட்டல் என்பவர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    2/2

    Twitter Post

    MUTHIAH MURALIDARAN BIOPIC: FIRST LOOK POSTER… WILL RELEASE IN 3 LANGUAGES... #MadhurrMittal - who won acclaim for his performance in the #Oscar-winning film #SlumdogMillionaire - will play legendary cricketer #MuthiahMuralidaran in his biopic, titled 800 [#800TheMovie].

    Motion… pic.twitter.com/zCvfDHXJ0R

    — taran adarsh (@taran_adarsh) April 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விஜய் சேதுபதி
    கோலிவுட்
    தமிழ் திரைப்படம்
    திரைப்பட அறிவிப்பு

    விஜய் சேதுபதி

    சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் - ஹீரோ யார் தெரியுமா?  கோலிவுட்
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் ஓடிடி
    சென்னையில் நடைபெறும் வெனிசுலா படவிழா: '96 படத்தின் ஒரிஜினல் திரைப்படத்தை காண வேண்டுமா? சென்னை
    "சுவையான உணவை சாப்பிடாவிட்டால், என் வாழ்க்கை சுவையாக இருக்காது": விஜய் சேதுபதி கருத்து ட்ரெண்டிங் வீடியோ

    கோலிவுட்

    நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது விக்ரம்
    நான் அழகு என்று உறுதியாக நம்ப பல ஆண்டுகள் ஆனது - பிரபல பாலிவுட் நடிகை வைரல் செய்தி
    நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாள் இன்று: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்க பிறந்தநாள்
    'சீயான்' விக்ரம் பிறந்தநாள் இன்று: அவரின் பிரமிப்பூட்டும் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் விக்ரம்

    தமிழ் திரைப்படம்

    Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் கோலிவுட்
    இந்த வாரம், தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக போகும் தமிழ் படங்களின் பட்டியல்  தமிழ் திரைப்படங்கள்
    அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்! குஷ்பு பதிவிட்ட ட்வீட் கோலிவுட்
    PS2 குந்தவையின் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு; நந்தினியின் பேன்ஸ் வருத்தம் திரைப்பட அறிவிப்பு

    திரைப்பட அறிவிப்பு

    புதுப்பட அறிவிப்புடன் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய சந்தானம் கோலிவுட்
    மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது கோலிவுட்
    மீண்டும் பாலாவுடன் இணைந்தது குறித்து கவிதையாய் அறிவித்த வைரமுத்து கோலிவுட்
    தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது எம்எஸ் தோனி
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023