திரைப்பட அறிவிப்பு: செய்தி

கமல்ஹாசன் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், உருவாகிறது புதிய திரைப்படம்

நடிகர் சிலம்பரசன்- இயக்குனர் தேசிங் பெரியசாமி இணையும் அடுத்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிக்கப்போவதாக நேற்று (மார்ச் 10) அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

பொன்னியின் செல்வனில், குந்தவை கதாபாத்திரத்தின் லுக்-ஐ எவ்வாறு வடிவமைத்தனர்?

மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. முதல் பாகம், சென்ற ஆண்டு, செப்டம்பர் 30-ந்தேதி வெளியானதை அடுத்து, இரண்டாம் பாகம், அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. படத்தில் நடித்தவர்கள், அனைவருமே கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தனர் என பாராட்டப்பட்டது. குறிப்பாக குந்தவை கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், அலங்காரமும் பலரின் கற்பனைத்திறனை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது.

ஆதியின் 'சப்தம்' படத்தில் இணைகிறார் நடிகை லைலா

இயக்குனர் அறிவழகன், 'ஈரம்' படத்தை தொடர்ந்து ஆதியுடன் இணையும் படம் 'சப்தம்'. 'ஈரம்' படத்தை போலவே திரில்லர் ஜானெரில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், சென்ற வாரம், லட்சுமி மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

JrNTRக்கு ஜோடியாக தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிறார் பிரபல நடிகையின் மகள்

நடிகை ஸ்ரீதேவியின் மகளான, ஜான்வி கபூர், தென்னிந்தியா படங்களில் நடிக்க போகிறார் என பல காலமாக செய்திகள் உலாவந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் கூட அவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க போகிறார் என செய்தி வந்த நிலையில், அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான, போனி கபூர்.

பாலாவின் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி பிரகாஷ்

பாலாவின் அடுத்தப்படமான 'வணங்கான்' படத்தில், சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்க போகிறார் என பேச்சுகள் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக, 'ஜடா' படத்தின் ரோஷ்னி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பத்து தல' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஆர்யாவும், சாயிஷாவும்

சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல' திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

விஷாலுடன் இணைந்து, மற்றுமொரு போலீஸ் கதையை எடுக்க தயாராகும் டைரக்டர் ஹரி

இயக்குனர் ஹரி தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லப்பர் பந்து: முதல் முறையாக 'அட்டகத்தி' தினேஷுடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர், அவர் நடித்த 'பொறியாளன்' படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார். அதன் பின்னர், அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

சிலம்பரசன்- கவுதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது

சிலம்பரசனுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம், 'பத்து தல'. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

'தனி ஒருவன் 2' பற்றிய சூப்பர் அப்டேட் தந்த 'ஜெயம்' ராஜா!

'ஜெயம்' ரவியும் அவரது அண்ணன் ராஜாவும், பல வெற்றிப்படங்களை தந்துள்ளனர்.

ரஜினிகாந்தின் 'தலைவர் 170 ' படத்தை தயாரிக்கபோவதாக லைகா நிறுவனம் அறிவிப்பு

ரஜினிகாந்தின் 170 படத்தை தயாரிக்க போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு

மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான, பொன்னியின் செல்வன் 2 , அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது.

ஒரு வாரத்திற்குள், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து

விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது EVP சிட்டியில் நடைபெற்று வருகிறது.

அறிவழகனின் 'சப்தம்' படத்தில், ஆதியுடன் இணையும் லட்சுமி மேனன்

'ஈரம்' படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும் 'சப்தம்' படத்தில் இணைந்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன்(பிப்.,24) முடிவடைந்தது.

பாஸ்கர் சக்தி இயக்கும் 'வடக்கன்' படப்பிடிப்பு துவக்கம்

திரைக்கதை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி முதன்முறையாக இயக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று (பிப்., 23) துவங்கியது.

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியாகும் 'கொன்றால் பாவம்' டீஸர் ரிலீஸ்

நடிகை வரலக்ஷ்மி, 'சர்பட்டா' புகழ் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிக்கும், 'கொன்றால் பாவம்' படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. நடிகை சமந்தா இந்த டீசரை வெளியிட்டார்.

கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுடன் தன்னை ஒப்பிட்டு வரும் மீம்களுக்கு மிர்ச்சி சிவா பதில்

'மிர்ச்சி' சிவா நடிப்பில், விரைவில் வெளியாகவிருக்கும் படம், 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'.

இளையராஜாவின் அறிவுரையின் பேரில் நடிப்புக்கு இடைவெளிவிட்டதாக பாடகர் மனோ பேச்சு

'மிர்ச்சி' சிவா நடிப்பில், விக்னேஷ் ஷா பி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'.

அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

A.L. விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் 'அச்சம் என்பது இல்லையே'. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஜெயம்' ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அகிலன்'. படத்தின் படப்பிடிப்பு முடிவான நிலையில், இந்த படத்தின் வெளியீடு குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

22 Feb 2023

விக்ரம்

ப.ரஞ்சித்-விக்ரமின் தங்கலானில் இணையும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன்

இயக்குனர் பா.ரஞ்சித், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது அந்த படப்பிடிப்பு குழுவினருடன் ஒரு ஹாலிவுட் நடிகரும் இணைந்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியானது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் கோடை விடுமுறையின் போது திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

"மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்": நடிகை ஸ்ரேயா பேச்சு

நேற்று சென்னையில் நடந்த 'கப்ஜா' பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "மீண்டும் சிவாஜி போன்ற படங்களில் நடிப்பீர்களா?" எனகேட்கப்பட்டது.

12 வயதிலேயே இயக்குனரான கும்பகோணம் பள்ளி மாணவி

கும்பகோணத்தை சேர்ந்த 12 வயதான பள்ளி மாணவி அகஸ்தி. 7-ஆம் வகுப்பு படிக்கும் இவர், அனிமேஷன் படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'அரியவன்' டீஸர் வெளியீடு

தனுஷுடன் 'திருச்சிற்றம்பலம்' என்ற வெற்றி படத்தை தந்த பிறகு, இயக்குநர் மித்ரன் கே ஜவஹர் இயக்கும் புதிய படம், 'அரியவன்'.

சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்: அனிருத் குரலில் வெளியானது மாவீரன் படத்தின் முதல் பாடல்

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று(பிப்.,17), அவர் நடித்து வரும், மாவீரன் படத்தின், முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

AK 62 பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் தந்த அதிர்ச்சி

நேற்று லைகா நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில், தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து, அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது: முதல் பாடல் பிப் 17 வெளியிடப்படும்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர்.

9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில், உச்சத்தில் இருக்கும்போதே திரைத்துறையை விட்டு ஒதுங்கிய பிரபல நடிகைகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

15 Feb 2023

தனுஷ்

வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தாவை பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா

தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

மீண்டும் இணைகிறது ப்ரேமம் ஜோடி: நிவின் பாலியுடன் புதுப்படத்தில் இணையப்போகும் சாய் பல்லவி

ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட 'ப்ரேமம்' திரைப்படம், சாய் பல்லவியின் முதல் படமும் கூட.

"காதல் பாலினம் சார்ந்தது அல்ல, இதயம் சார்ந்தது": காதல் என்பது பொதுவுடமை பட போஸ்டர் வெளியீடு

கடந்த ஆண்டு, 'லென்ஸ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். தொடர்ந்து 'தி மஸ்கிட்டோ பிலாசபி' என்ற படத்தை இயக்கியிருந்தார்.

சப்தம் பட அப்டேட்: முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்ததாக படக்குழு அறிவிப்பு

கடந்த 2009-ஆம் ஆண்டு, ஆதி நடிப்பில், 'ஈரம்' படத்தை இயக்கிய அறிவழகன், மீண்டும் அதே கூட்டணியில், தற்போது, 'சப்தம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஜவான் படத்தில், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ தீர்மானம்?

இயக்குனர் அட்லீ, ஹிந்தி படவுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து 'பதான்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு

'சரவணன் மீனாட்சி' தொடர் புகழ், கவின் நடிப்பில் நேற்று (பிப்.,10 ) வெளியான திரைப்படம், 'டாடா'.

11 Feb 2023

விஜய்

லியோ: விஜய், கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் BTS படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்

'லியோ' படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள்.

10 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பாவனா

மலையாள நடிகை பாவனா, 10 வருடங்களுக்கு பிறகு, தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார்.