Page Loader
மீண்டும் வெள்ளிதிரையில் மாயாஜால உலகம்! விரைவில் ஹாரி பாட்டர் திரைப்படத்தின் அடுத்த பாகம் வரப்போகிறது
ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி! கடைசி பாகத்தை விரைவில் எடுக்க போவதாக தகவல்

மீண்டும் வெள்ளிதிரையில் மாயாஜால உலகம்! விரைவில் ஹாரி பாட்டர் திரைப்படத்தின் அடுத்த பாகம் வரப்போகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 18, 2023
05:24 pm

செய்தி முன்னோட்டம்

ஹாரி பாட்டர் படத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். புத்தக வடிவில் வந்த அந்த படம், பல பாகங்களாக எடுக்கப்பட்டது. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்திழுத்த இந்த மாயாஜால திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மீண்டும் இணைய உள்ளனர். ஆமாம், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில், ஹாரி பாட்டரின் கடைசி பாகமான "ஹாரி பாட்டர் அண்ட் தி க்கர்ஸ்ட் சைல்ட்" (Harry potter and the cursed child) என்ற புதினத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் நாயகனான, டேனியல் ராட்க்ளிஃப், எம்மா வாட்சன் மற்றும் ரூபர்ட் கிரின்ட் ஆகியோர் இந்த லைவ்-ஆக்ஷன் படத்திற்கு மீண்டும் இணைகின்றனர். ஆனால் இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி!