NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின்
    ரீ-என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின்

    9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2023
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமாவில், உச்சத்தில் இருக்கும்போதே திரைத்துறையை விட்டு ஒதுங்கிய பிரபல நடிகைகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

    மாதவனுடன் 'ரன்' படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன மீரா ஜாஸ்மின், தொடர்ந்து, புதிய கீதை, ஜி, சண்டகோழி, கஸ்தூரி மான், ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடித்தார்.

    2014-இல் வெளிவந்த 'விஞ்ஞானி' என்ற திரைப்படம் தான் அவர் தமிழில் நடித்த கடைசி திரைப்படம்.

    தற்போது, 9 வருட இடைவேளைக்கு பிறகு, தமிழ் சினிமாவிற்கு 'விமானம்' படம் மூலம் ரீ-என்ட்ரி தரவுள்ளார்.

    இன்று அவரது பிறந்தநாள். இதை முன்னிட்டு அந்த படக்குழு இந்த சர்ப்ரைஸ் செய்தியை அறிவித்துள்ளது.

    மேலும், இந்த படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மீரா ஜாஸ்மின் ரீ-என்ட்ரி

    She’s back people!
    Wishing the ever-charming #MeeraJasmine a very happy birthday🤩 After a decade she will grace our screens with her presence in #Vimanam ✈️

    Our Next Telugu - Tamil bilingual film in association with @KkCreativeWorks

    And we know she will be better than ever❤️ pic.twitter.com/4ySTLVS2oB

    — Zee Studios South (@zeestudiossouth) February 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்
    கோலிவுட்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட துவக்கம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தமிழ் திரைப்படம்

    இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகாவின் 'காந்தாரி' போஸ்டர் வெளியீடு
    ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல் தமிழ் பாடல்கள்
    2022-ல் குறைத்து மதிப்பிடப்பட்ட (underrated) தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    பொன்னியின் செல்வன் -2 வெளியீட்டு தேதி அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு

    கோலிவுட்

    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்
    பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி தமிழ் திரைப்படம்
    ஹிந்தி படவுலகில் கால் பதிக்கிறார் திருநங்கை கலைஞர் ஜீவா சுப்ரமணியம் தமிழ் திரைப்படம்
    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை விஜய்

    திரைப்பட அறிவிப்பு

    போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா? பாலிவுட்
    செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வரப்போகிறதா? தமிழ் திரைப்படம்
    பிரபல யூடியூபர் மதன் கௌரி ஹீரோவாகிறாரா? யூடியூப் வியூஸ்
    ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா? கமல்ஹாசன்

    திரைப்பட துவக்கம்

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்? நடிகர் சூர்யா
    பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்? வெப் சீரிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025