NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்: அனிருத் குரலில் வெளியானது மாவீரன் படத்தின் முதல் பாடல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்: அனிருத் குரலில் வெளியானது மாவீரன் படத்தின் முதல் பாடல்
    மாவீரன் படத்தின் சீன்-ஆ சீன்-ஆ பாடல் வெளியானது

    சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்: அனிருத் குரலில் வெளியானது மாவீரன் படத்தின் முதல் பாடல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 17, 2023
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று(பிப்.,17), அவர் நடித்து வரும், மாவீரன் படத்தின், முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    அனிருத்தின் குரலில், கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில், பரத் சங்கர் இசையமைத்துள்ளார். பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

    ஏற்கனவே, இந்த பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை இரு தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டு இருந்தனர்.

    500க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த பாடலுக்காக மோகோபோட் கேமராவைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மாவீரன் படத்தின், படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த படத்தை ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    'மாவீரன்' தமிழ்-தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தில், அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மாவீரன் படத்தின் முதல் பாடல்

    Here is the first single from #Maaveeran #SceneAhSceneAh - https://t.co/8nmbtPGvJ7

    Sung by our dearest Rockstar @anirudhofficial 😎
    A @bharathsankar12 Musical!🥁
    🕺by @shobimaster
    ✍🏼 #Kabilan @CMLOKESH @madonneashwin @AditiShankarofl @vidhu_ayyanna @philoedit @iamarunviswa

    — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகார்த்திகேயன்
    பாடல் வெளியீடு
    கோலிவுட்
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சிவகார்த்திகேயன்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? தவறான தகவல்
    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா? தமிழ் திரைப்படங்கள்

    பாடல் வெளியீடு

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி பாடகர்

    கோலிவுட்

    கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம், 400 திரையரங்குகளில் வெளியாகப்போகிறது என அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு, விரைவில் புத்தகமாக வெளி வரப்போகிறது பாலிவுட்
    விஜய்யின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகினரா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கேள்வி லோகேஷ் கனகராஜ்
    10 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பாவனா வாரிசு

    திரைப்பட அறிவிப்பு

    ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா? கமல்ஹாசன்
    "3000 கோடியை முதலீடு செய்கிறேன்" - KGF தயாரிப்பு நிறுவனத்தின் மெகா அறிவிப்பு ட்விட்டர்
    சூர்யா 42: படத்தின் ஹிந்தி உரிமம் ரூ.100 கோடிக்கு விற்பனை தமிழ் திரைப்படம்
    மீண்டும் தாமதமாகும் சூர்யா திரைப்படம்- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' வெற்றிமாறன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025