NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / JrNTRக்கு ஜோடியாக தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிறார் பிரபல நடிகையின் மகள்
    JrNTRக்கு ஜோடியாக தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிறார் பிரபல நடிகையின் மகள்
    பொழுதுபோக்கு

    JrNTRக்கு ஜோடியாக தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிறார் பிரபல நடிகையின் மகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    March 06, 2023 | 01:34 pm 1 நிமிட வாசிப்பு
    JrNTRக்கு ஜோடியாக தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிறார் பிரபல நடிகையின் மகள்
    தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர்

    நடிகை ஸ்ரீதேவியின் மகளான, ஜான்வி கபூர், தென்னிந்தியா படங்களில் நடிக்க போகிறார் என பல காலமாக செய்திகள் உலாவந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் கூட அவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க போகிறார் என செய்தி வந்த நிலையில், அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான, போனி கபூர். இந்நிலையில், நடிகையின் பிறந்தநாளான இன்று, அவர், 'NTR30' என்ற படத்தில், JrNTR-க்கு ஜோடியாகிறார் என அப்படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். RRR படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் JrNTR. RRR படத்திற்கு பிறகு, JrNTR, இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார். அதுவும் பான் இந்தியா படமாக எடுக்கப்படுகிறது. இந்த NTR30' படத்திற்கு இசையமைக்கபோவது, அனிருத் ரவிச்சந்தர்.

    'NTR30'-இல் நடிக்கும் ஜான்வி கபூர்

    Janhvi Kapoor on board for #NTR30 pic.twitter.com/yz2XOiLJK3

    — Venkatramanan (@VenkatRamanan_) March 6, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட துவக்கம்

    திரைப்பட அறிவிப்பு

    பாலாவின் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி பிரகாஷ் திரைப்பட துவக்கம்
    'பத்து தல' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஆர்யாவும், சாயிஷாவும் திரைப்பட வெளியீடு
    விஷாலுடன் இணைந்து, மற்றுமொரு போலீஸ் கதையை எடுக்க தயாராகும் டைரக்டர் ஹரி திரைப்பட துவக்கம்
    லப்பர் பந்து: முதல் முறையாக 'அட்டகத்தி' தினேஷுடன் இணையும் ஹரீஷ் கல்யாண் கோலிவுட்

    திரைப்பட துவக்கம்

    ரஜினிகாந்தின் 'தலைவர் 170 ' படத்தை தயாரிக்கபோவதாக லைகா நிறுவனம் அறிவிப்பு ரஜினிகாந்த்
    மூன்றாம் முறையாக ரிச்சர்டை நாயகனாக்கும் மோகன்.ஜி மோகன் ஜி
    பாஸ்கர் சக்தி இயக்கும் 'வடக்கன்' படப்பிடிப்பு துவக்கம் கோலிவுட்
    மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'அரியவன்' டீஸர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023