NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு, விரைவில் புத்தகமாக வெளி வரப்போகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு, விரைவில் புத்தகமாக வெளி வரப்போகிறது
    நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகம்!

    மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு, விரைவில் புத்தகமாக வெளி வரப்போகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2023
    09:33 am

    செய்தி முன்னோட்டம்

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியினுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் விரைவில் வெளியாகும் என, அவரின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

    'ஸ்ரீதேவி- தி லைப் ஆப் எ லெஜண்ட்' என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இந்தியா திரையுலகத்தையே தன் நடிப்பாலும், அழகாலும் கட்டி போட்டவர் நடிகை ஸ்ரீதேவி.

    1967-ல் தனது திரைப்பயணத்தை துவங்கியவர், தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியபின்னர், 1978-ல் ஹிந்தி படவுலகில் கால் பதித்தார்.

    1996-ல், தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து கொண்டார்.

    அதன் பிறகு நடிப்பிற்கு சிறிது ஒய்வு தந்தவர், 'இங்கிலிஷ் விங்கிலீஷ்', 'மாம்' போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்களில் நடித்தார். அதுவே அவரது இறுதி படமாக அமைந்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு

    We are thrilled to announce that we will be publishing @AuthorDhiraj’s definitive biography of Sridevi—an iconic superstar and true legend. Out in 2023! pic.twitter.com/JVgaeYFR73

    — Westland Books (@WestlandBooks) February 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    பாலிவுட்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கோலிவுட்

    பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார் தமிழ் திரைப்படம்
    தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்: கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க போகும் விஜயின் மகள் வைரல் செய்தி
    பிப்ரவரி 1 முதல், ஹோட்டல் பிசினஸில் களமிறங்கும் பிரியா பவானிஷங்கர்; விபரங்கள் உள்ளே பொழுதுபோக்கு
    நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போகிறாரா? தாயார் மேனகா சுரேஷ் தகவல் பொழுதுபோக்கு

    பாலிவுட்

    போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா? திரைப்பட அறிவிப்பு
    தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வலைத்தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? வெப் சீரிஸ்
    இன்னுமொரு நட்சத்திர ஜோடி: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி திருமணம் கிரிக்கெட்
    பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை! வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025