NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X
    ஜிகர்தண்டா டபுள் X ரிலீஸ் தேதி அறிவிப்பு

    தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X

    எழுதியவர் Venkatalakshmi V
    May 15, 2023
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்-டூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா'.

    அவரின் இரண்டாம் திரைப்படம் அது.

    சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, பாபி சிம்ஹாவிற்கு கிடைத்தது.

    படத்தின் வெற்றி, அவரை இரண்டாம் பாகம் எடுக்க தூண்டியது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது 'ஜிகர்தண்டா டபுள் X' என்ற தலைப்பில் எடுத்து வருகிறார்.

    இந்த திரைப்படத்தில், ராகவா லாரன்ஸ் மற்றும் S.J.சூர்யா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்கின்றனர்.

    கடந்த ஜனவரி மாதமே படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

    படக்குழுவின் அறிவிப்பின்படி, இந்த படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜிகர்தண்டா டபுள் X ரிலீஸ்

    " Jigarthanda DoubleX "

    Here's A SHOT Update https://t.co/h0BNGowRIP#DoubleXDiwali#JigarthandaDoubleX

    @offl_Lawrence @iam_SJSuryah @DOP_Tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers @kathiresan_offl @dhilipaction@kunal_rajan pic.twitter.com/YJaZDfQycx

    — karthik subbaraj (@karthiksubbaraj) May 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட வெளியீடு
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    திரைப்பட வெளியீடு

    590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம் பாலிவுட்
    இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கோலிவுட்
    கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம், 400 திரையரங்குகளில் வெளியாகப்போகிறது என அறிவிப்பு கோலிவுட்
    சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு கோலிவுட்

    திரைப்பட அறிவிப்பு

    தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது எம்எஸ் தோனி
    மீண்டும் பாலாவுடன் இணைந்தது குறித்து கவிதையாய் அறிவித்த வைரமுத்து கோலிவுட்
    மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது கோலிவுட்
    Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025