NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர்
    புஷ்பா-2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது

    ரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 05, 2024
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    'நேஷனல் க்ரஷ்' என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ரஷ்மிகா மந்தனா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவர் நடித்து திரைக்கு வரத்தயாராக இருக்கும் புஷ்பா-2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

    'புஷ்பா: தி ரைஸின்' மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்த பதிப்பான, புஷ்பா-2 அதாவது, 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று இன்னும் ஓரிரு வாரங்களில் திரைக்கு வரவுள்ளது.

    முதல் பாகம், அல்லு அர்ஜுனுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்ததும், இரண்டாம் படத்தினை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் டீஸர், அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல்-8 அன்று வெளியாகவுள்ளது.

    embed

    புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர்

    Wishing the 𝒏𝒂𝒕𝒊𝒐𝒏'𝒔 𝒉𝒆𝒂𝒓𝒕𝒕𝒉𝒓𝒐𝒃 'Srivalli' aka @iamRashmika a very Happy Birthday 🫰🏻#Pushpa2TheRuleTeaser on April 8th 🔥#PushpaMassJaathara 💥#Pushpa2TheRule Grand Release Worldwide on 15th AUG 2024. Icon Star @alluarjun @aryasukku #FahadhFaasil... pic.twitter.com/AnsbEXZqJT— Pushpa (@PushpaMovie) April 5, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்மிகா மந்தனா
    பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ரஷ்மிகா மந்தனா

    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு
    D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை தனுஷ்
    ரஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ வைரல்; அப்படியென்றால் என்ன? உங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? வைரலான ட்வீட்
    ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா வைரலான ட்வீட்

    பிறந்தநாள்

    'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு  நடிகர்
    இயக்குனர் ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய 'இந்தியன் 2' படக்குழு இயக்குனர்
    தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - மாவட்ட நிர்வாகம் தென்காசி
    கேப்டன் விஜயகாந்தால், தனுஷ் குடும்பத்தினர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்  விஜயகாந்த்

    பிறந்தநாள் ஸ்பெஷல்

    'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு பிறந்தநாள்
    நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்  பிறந்தநாள்
    'ஜெயிலர்' திரைப்பட இயக்குநர் நெல்சனின் பிறந்த தினம் இன்று கோலிவுட்
    MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள் கோலிவுட்

    திரைப்பட அறிவிப்பு

    மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது திரைப்படம்
    #விஷால்34 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் வெளியானது விஷால்
    TOXIC: #யாஷ்19 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் வீடியோ வெளியானது கன்னட படங்கள்
    அஜர்பைஜானில் விடாமுயற்சி படக்குழுவினருடன் இணைந்த  ரெஜினா கசாண்ட்ரா  நடிகர் அஜித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025