NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கார்த்தியிலிருந்து வந்தியத்தேவனாக உருமாறியது எப்படி? மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
    பொழுதுபோக்கு

    கார்த்தியிலிருந்து வந்தியத்தேவனாக உருமாறியது எப்படி? மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு

    கார்த்தியிலிருந்து வந்தியத்தேவனாக உருமாறியது எப்படி? மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 18, 2023, 06:46 pm 1 நிமிட வாசிப்பு
    கார்த்தியிலிருந்து வந்தியத்தேவனாக உருமாறியது எப்படி? மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
    'வந்தியத்தேவன்' மேக்கிங் வீடியோ வெளியானது

    மணிரத்னத்தின் பிரமாண்ட கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்', இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. முதல் பாகம், சென்ற ஆண்டு, செப்டம்பர் 30 வெளியானதை அடுத்து, இரண்டாம் பாகம், அடுத்த மாதம், ஏப்ரல்-28 அன்று வெளியாகவுள்ளது. படத்தில் நடித்தவர்கள், அனைவருமே கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தனர் என பாராட்டப்பட்டது. அதிலும், வந்தியத்தேவனின் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார் கார்த்தி. அந்த துடிப்பும், காதலும், வீரமும் என நடிப்பில் அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். அந்த பாத்திரத்தில், தற்போது, கார்த்தியை விட்டால் வேறு எவரையும் யோசிக்க முடியாத அளவிற்கு பொருந்தி இருந்தார். படம் வெளி வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில், கார்த்தி எப்படி உருமாறினார் என்பதை விளக்கும் ஒரு வீடியோவை, தயாரிப்பாளர்கள் தரப்பு இன்று வெளியிட்டுள்ளது.

    வந்தியத்தேவனாக கார்த்தி!

    Charming. Cheeky. Courageous. See how @Karthi_Offl transforms into everyone’s beloved #Vanthiyathevan!

    1st Single from 20th March at 6PM!#PS2 #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @trishtrashers @ekalakhani #VikramGaikwad@KishanDasandCo pic.twitter.com/LgZZoAKQj0

    — Madras Talkies (@MadrasTalkies_) March 18, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    திரைப்பட அறிவிப்பு
    கோலிவுட்

    சமீபத்திய

    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் ராகுல் காந்தி

    திரைப்பட அறிவிப்பு

    இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு வைரலான ட்வீட்
    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் தமிழ் திரைப்படம்
    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! தமிழ் திரைப்படம்
    உகாதி அன்று தொடங்கியது 'காந்தாரா 2' ஆட்டம்; ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு திரைப்பட துவக்கம்

    கோலிவுட்

    ஹீரோயினாக களமிறங்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் பொழுதுபோக்கு
    ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், 'ரஜினிகாந்த் அன்பு இல்லம்' கட்டித்தரப்பட்டது ரஜினிகாந்த்
    'ஊம் சொல்றியா மாமா' முதல் 'ராவடி' வரை, ஐட்டம் டான்சரான முன்னணி நடிகைகள் தமிழ் திரைப்படங்கள்
    யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் வைரல் செய்தி

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023