Page Loader
காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ
லியோ படப்பிடிப்பில் இணைத்த சஞ்சய் தத்

காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Mar 11, 2023
05:50 pm

செய்தி முன்னோட்டம்

விஜய்-லோகேஷ் கனகராஜ் இரண்டாம் முறையாக இணையும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடிக்கும் இந்த படத்தில், முக்கிய வேடத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். அவர், சமீபத்தில், படப்பிடிப்பில் கலந்துகொள்ள காஷ்மீர் வந்தடைந்தார். அவர், படக்குழுவினருடனும், இயக்குனருடனும், ஹீரோ விஜயுடனும் உரையாடும் எக்ஸ்க்ளுசிவ் வீடியோ ஒன்றை படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று வெளியிட்டது. லியோ படத்தில், சஞ்சய் தத் தவிர, 'ஆக்க்ஷன் கிங்'அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், டான்ஸ் மாஸ்டர் சாண்டி மாற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஹீரோயின் திரிஷா. மற்றொரு ஹீரோயின் பிரியா ஆனந்த் ஆவர். சமீபத்தில், தன்னுடைய போர்ஷனின் படப்பிடிப்பை முடிந்துவிட்டதாக மிஸ்கின் தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

எக்ஸ்க்ளுசிவ் வீடியோ