NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்; வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்; வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 
    மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்

    தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்; வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 21, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் தனுஷ், தன்னை எப்போது பிஸியாக வைத்துக்கொள்வதை விரும்புவார். நடிப்பது மட்டுமின்றி, பாடல் எழுதுவது, பாடுவது என ஓடிக்கொண்டே இருக்கிறார்.

    தற்போது அவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்ற பீரியட் படம் ஒன்றை நடித்து முடித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து, தனது 50-வது படத்தை, சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், தானே இயக்கி நடிக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதத்தில் முடிவடையும் எனக்கூறப்படுகிறது.

    ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார் எனவும் செய்திகள் கூறுகின்றன.

    இதனை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் ஒரு திரைப்படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்.

    card 2

    மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்

    சேகர் கம்முலா இயக்கபோகும் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவிருக்கிறது.

    அதனை தொடர்ந்து, ஒரு ஹிந்தி திரைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 , செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    இதனிடையே, அண்மை செய்தியாக நேற்று, தனுஷின் தயாரிப்பு நிறுவனமான wunderbar films தயாரிப்பில், மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க போகிறார்.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமும், தனுஷும், நேற்று X தளத்தில் (ட்விட்டர்) தெரிவித்தனர்.

    இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் மற்றும் இந்த படத்தில் இணையவுள்ள நடிகர்கள் யார் என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்

    Looking forward ♥️@ArunMatheswaran @wunderbarfilms https://t.co/wNowlrwJ4p

    — Dhanush (@dhanushkraja) August 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    திரைப்பட துவக்கம்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்படம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    தனுஷ்

    இடஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்த 'வாத்தி' இயக்குநர்: சர்ச்சையாகும் பேச்சு கோலிவுட்
    போயஸ் கார்டனில், தான் கட்டியுள்ள புது வீட்டிற்கு, பெற்றோர்கள் தலைமையில் பால்காய்ச்சிய தனுஷ் வைரல் செய்தி
    மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் வைரல் செய்தி
    வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்

    திரைப்பட துவக்கம்

    FIR 2 படத்தை பற்றி ட்வீட் செய்த விஷ்ணு விஷால்; 'ஸ்பை' தொடராக எடுக்கவும் திட்டம் திரைப்பட அறிவிப்பு
    'மிஸ் மேகி' டீஸர் வெளியீடு; வைரல் ஆகிறது யோகி பாபுவின் புதிய அவதாரம் படத்தின் டீசர்
    மீண்டும் இணையும் 'ராட்சசன்' கூட்டணி: விஷ்ணு விஷால் அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    காந்தாரா 2 -இன் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தகவல் திரைப்பட அறிவிப்பு

    திரைப்பட அறிவிப்பு

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இங்கிலாந்தில் வெளியாகிறது; 'பயங்கரவாதம் தோற்றுப்போனது' என இயக்குனர் ட்வீட் திரைப்பட வெளியீடு
    எஸ்.டி.ஆர்-48 படத்தில் ஹீரோயின் அதிரடி மாற்றம்-சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? தீபிகா படுகோன்
    KGF இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் கை கோர்க்கும் RRR நாயகன் Jr NTR  திரைப்பட துவக்கம்
    தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது விஜய்

    திரைப்படம்

    டெல்லியில், ரூ.2,200 க்கு விற்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் திரையரங்குகள்
    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஹாலிவுட்
    தொடர் சர்ச்சையில் சிக்கும் அதிபுருஷ்; 300 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர்கள் அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    கேரளா ஸ்டோரி: OTT தளத்தில் வெளியிடுவதில் சிக்கல்  ஓடிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025