பாகிஸ்தான்: செய்தி
10 Feb 2024
இம்ரான் கான்பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்
பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
10 Feb 2024
இம்ரான் கான்பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: நவாஸ் ஷெரீப்பின் அடுத்த திட்டம்
தீவிரவாத தாக்குதல் மற்றும் பிற பிரச்சனைகளால் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தாமதமாகி இருக்கும் நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரும் தங்கள் கட்சிகள் தான் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
09 Feb 2024
தேர்தல்பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை
பாகிஸ்தானின் தேசிய தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களில் பெரும்பாலோர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுடன், 106 நாடாளுமன்ற இடங்களில் 47 இல் வெற்றி பெற்றனர் என ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது.
08 Feb 2024
தேர்தல்வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று பாகிஸ்தானில் பொது தேர்தல்
பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் தீவிரவாதத் தாக்குதல்கள், அண்டை நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
07 Feb 2024
குண்டுவெடிப்புபாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி
பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களால் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர்.
05 Feb 2024
துப்பாக்கி சூடுபாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம்
பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
04 Feb 2024
இந்தியாரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டை உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்) போலீஸ் கைது செய்துள்ளது.
02 Feb 2024
மாலத்தீவுஇந்தியா உதவியை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் மாலத்தீவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி
பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வார்-உல் ஹக் கக்கருக்கும், மாலத்தீவு ஜனாதிபதி முஹம்மத் முய்ஸூவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, 'திவாலான' பாகிஸ்தான் அரசு, மாலத்தீவின் அவசர வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
31 Jan 2024
இம்ரான் கான்தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை
தோஷகானா வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பாக்,.நீதிமன்றம்.
30 Jan 2024
இம்ரான் கான்அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
30 Jan 2024
கடற்படைகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை
ஆயுதமேந்திய சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை ஏற்றிச் சென்ற கப்பலை இந்திய கடற்படையின் 'ஐஎன்எஸ் சுமித்ரா' போர்க்கப்பல் வெற்றிகரமாக மீட்டுள்ளது.
20 Jan 2024
கிரிக்கெட்பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் பிரபல நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்தார்.
20 Jan 2024
ஈரான்பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானில் உள்ள "பயங்கரவாத மறைவிடங்கள்" மீது பாகிஸ்தான் 2 நாட்களுக்கு முன் தாக்குதல்களை நடத்தியது.
19 Jan 2024
ஈரான்ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன?
ஈரான்-பாகிஸ்தானுக்கு இடையே கடந்த இரு நாட்களாக நடைபெற்ற வான்வெளி தாக்குதல் உலக நாடுகளை சற்றே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
18 Jan 2024
பாகிஸ்தான் ராணுவம்ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்
இன்று காலை ஈரானில் உள்ள "பயங்கரவாத மறைவிடங்களுக்கு" எதிராக பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது.
17 Jan 2024
ஈரான்பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்
நேற்று பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியதுடன், ஈரானில் உள்ள தனது நாட்டு தூதரையும் நாட்டுக்கு திரும்ப வருமாறு பாகிஸ்தான்.வலியுறுத்தியுள்ளது.
17 Jan 2024
ஈரான்பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு முக்கியமான தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவித்தது.
12 Jan 2024
ஐநா சபைலஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி
ஹபீஸ் சயீத்துக்கு அடுத்த தலைவராக இருந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவன உறுப்பினர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டது உறுதி என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) தெரிவித்துள்ளது.
02 Jan 2024
இந்தியா'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர்
"இந்தியாவை அடிபணிய வைப்பதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதே" பாகிஸ்தானின் முக்கியக் கொள்கை என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று கூறியுள்ளார்.
31 Dec 2023
அமித்ஷாபாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை
பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்தை, பயங்கரவாதத்தை தூண்டுவதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்புவதற்காகவும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
30 Dec 2023
இந்தியா26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்?
26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை நாடு கடத்த, இந்தியாவின் கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், அது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளது.
29 Dec 2023
காசாபாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர்
காசா மற்றும் மேற்கு கரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார், அந்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
29 Dec 2023
தீவிரவாதம்26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
மும்பை மீதான 2008 தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களுக்காக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவனர் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம், இந்தியா கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.
20 Dec 2023
பாகிஸ்தான் ராணுவம்"இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு, இந்தியாவோ அமெரிக்காவோ காரணமில்லை, பாகிஸ்தான் தான் காரணம் என, சக்தி வாய்ந்த ராணுவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
19 Dec 2023
தாவூத் இப்ராஹிம்தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
18 Dec 2023
தீவிரவாதிகள்நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 Dec 2023
பாகிஸ்தான் நீதிமன்றம்உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் தேர்தல் ஆணையம் பொது தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
15 Dec 2023
கிரிக்கெட்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றைய போட்டியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.
13 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!
பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
12 Dec 2023
தற்கொலைப்படைபாகிஸ்தானில் ராணுவ தளத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இன்று (டிசம்பர் 12) நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
12 Dec 2023
உச்ச நீதிமன்றம்சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன?
ஆகஸ்ட் 2019-இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தத்தஸ்தான, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது மத்திய அரசு.
07 Dec 2023
ஹமாஸ்இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்த, 'வீரமான' பாகிஸ்தானிடம் உதவி கோரும் முக்கிய ஹமாஸ் தலைவர்
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனியே, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தடுக்க, "வீரமான" பாகிஸ்தானிடம் உதவி கோரியுள்ளதாக, அந்நாட்டின் ஜியோ செய்திகள் தெரிவித்துள்ளது.
06 Dec 2023
நாடாளுமன்றம்ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 ஆகியவை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
05 Dec 2023
குண்டுவெடிப்புபாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாக, அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் ஜியோ செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது.
05 Dec 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட், பாகிஸ்தானில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72.
29 Nov 2023
பாகிஸ்தான் ராணுவம்முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவும் வகையில், தொகுதிகளை மறு வரையறை செய்ததாக அந்நாட்டு தலைமை தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
28 Nov 2023
நிலநடுக்கம்பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம்
பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் ஆகிய நாடுகளில் சில நிமிட இடைவேளைகளில் மூன்று வெவ்வேறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது.
25 Nov 2023
தீ விபத்துபாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல அடுக்கு வணிக வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
25 Nov 2023
கிரிக்கெட்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்ற ஜாம்பவான் அணியான மும்பை இந்தியன்ஸின் முன்னாள் ஸ்டார் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி வந்த நிலையில், தற்போது மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
23 Nov 2023
ஜம்மு காஷ்மீர்ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
பாகிஸ்தானைச் சேர்ந்த பயிற்சி பெற்ற வெடிகுண்டு வல்லுநர் உள்ளிட்ட இரண்டு தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர்.