பாகிஸ்தான்: செய்தி
28 Apr 2025
விமானம்தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட பாகிஸ்தான்; இந்திய விமானங்களுக்கு தடையால் மில்லியன் டாலர் வருவாய் இழப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவதற்கான முடிவின் மூலம், பாகிஸ்தான் தனது சொந்த விமானத் துறைக்கு குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
28 Apr 2025
இந்தியாகாலக்கெடுவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு என்ன நடக்கும்?
பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா பல கடுமையான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது.
28 Apr 2025
அமெரிக்காஇந்தியா-பாகிஸ்தானுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்கா; 'பொறுப்பான தீர்வை' நோக்கிச் செயல்பட வலியுறுத்தல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும், "பொறுப்பான தீர்மானத்தை" நோக்கிச் செயல்பட ஊக்குவிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
28 Apr 2025
யூடியூப்16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்குத் தடை; பிபிசியையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்தது மத்திய அரசு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்துள்ளது.
28 Apr 2025
சீனாபஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் 'நேர்மையான விசாரணை' கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
27 Apr 2025
கடற்படைஅரபிக் கடலில் தொடர் ஏவுகணை சோதனை; வீடியோ வெளியிட்டு வல்லமையைக் காட்டிய இந்திய கடற்படை
வலிமை மற்றும் துல்லியத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்தியப் போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி சோதித்துள்ளன.
27 Apr 2025
உலகம்இந்தியாவுடனான மோதலால் மருந்துகளுக்கு சிக்கல்; மாற்று வழியைத் தேடும் பாகிஸ்தான்
இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மருந்து விநியோகங்களைப் பாதுகாக்க பாகிஸ்தானின் சுகாதார அதிகாரிகள் அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளனர்.
26 Apr 2025
இண்டிகோபாகிஸ்தான் வான்வெளியை மூடியதால், இந்த நாடுகளுக்கான விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது
கஜகஸ்தானின் அல்மாட்டி மற்றும் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டிற்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
26 Apr 2025
சவுரவ் கங்குலிபாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்: சவுரவ் கங்குலி
ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு ஒரு கண்டிப்பான செய்தியை வெளியிட்டுள்ளார்.
26 Apr 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலில் சந்தேகப்படும் நபர் மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதியாக திரும்பினார்
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சந்தேக நபரான ஆதில் அகமது தோக்கர், பாகிஸ்தானிலிருந்து திரும்பியபோது 3-4 தீவிரவாதிகளுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
26 Apr 2025
பஹல்காம்'வெளிப்படையான விசாரணைக்கு தயார்': பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மௌனம் கலைத்த பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து தனது மௌனத்தை உடைத்து, துணிச்சலான பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து "நடுநிலை மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு" தயாராக இருப்பதாகக் கூறினார்,
26 Apr 2025
இந்திய ராணுவம்எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு
இன்று மீண்டும் காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் பாகிஸ்தான் இராணுவம், பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
26 Apr 2025
டொனால்ட் டிரம்ப்பஹல்காம் தாக்குதலை கண்டித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப்; இரு நாடுகளும் பிரச்னையை தீர்த்து கொள்ளும் என நம்பிக்கை
வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்ததுடன், அதை "மோசமான நிகழ்வு" என்று அழைத்தார்.
26 Apr 2025
இந்தியாபாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரைத் தடுக்க இந்தியாவின் 3 கட்டத் திட்டம் இதுதான்
சிந்து நதியிலிருந்து எந்த நீரும் வீணாகிவிடவோ அல்லது பாகிஸ்தானுக்குள் பாயவோ அனுமதிக்கப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்யும் என்று நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
25 Apr 2025
ரஷ்யாபாகிஸ்தானுக்கு யாரும் போகாதீங்க; குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டது ரஷ்யா
ஜம்மு காஷ்மீரில் 27 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது குடிமக்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
25 Apr 2025
இந்தியா vs பாகிஸ்தான்இந்தியா vs பாகிஸ்தான்; யாருக்கு ராணுவ வல்லமை அதிகம்? விரிவான ஒப்பீடு
ஜம்மு காஷ்மீரில் 27 பொதுமக்கள் கொல்லப்பட்ட துயரகரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.
25 Apr 2025
பயங்கரவாதம்மாட்டிக்கிட்டியே பங்கு! பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், தனது நாடு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
25 Apr 2025
இந்திய ராணுவம்போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள்
கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு- காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 Apr 2025
விமான சேவைகள்இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்த பாகிஸ்தான்; பயணிகளுக்கு என்ன நடக்கும்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வியாழக்கிழமை தனது வான்வெளியில் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
25 Apr 2025
வெளியுறவுத்துறைபாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கான நீண்டகால விசா ரத்து கிடையாது; மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்
பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை நிறுத்தி வைக்கும் முடிவை முறையாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) வியாழக்கிழமை (ஏப்ரல் 24) புதிய அறிவிப்பை வெளியிட்டது.
25 Apr 2025
நீரஜ் சோப்ராபாகிஸ்தான் வீரரை அழைத்ததற்காக குவிந்த விமர்சனங்கள்; நீரஜ் சோப்ரா அறிக்கை வெளியீடு
ஏப்ரல் 22 அன்று 28 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்த பின்னர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா சமூக ஊடகங்களில் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
25 Apr 2025
பயங்கரவாதம்பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர்
பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இந்திய சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்து, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை கண்டிக்கையில், குற்றவாளிகளை "சுதந்திர போராளிகள்" என்று பாராட்டியுள்ளார் பாக்., வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்.
25 Apr 2025
பஹல்காம்எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, இரவு முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தால் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பல பாகிஸ்தான் நிலைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 Apr 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலை கண்டித்து அனைத்துக் கட்சி கூட்டம்; பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமனதாக கண்டனம்
புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு வளாகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம், பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒருமனதாக கண்டனம் தெரிவித்தது.
24 Apr 2025
இந்தியாதவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரரை கைது செய்தது பாகிஸ்தான்
182வது பட்டாலியனைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) கான்ஸ்டபிள் பி.கே.சிங், பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையை தற்செயலாகக் கடந்ததால் புதன்கிழமை (ஏப்ரல் 23) பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
24 Apr 2025
பஹல்காம்தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தொடர்ந்து மௌனம் காத்ததற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
24 Apr 2025
பஹல்காம்இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக தடாலடியாக அறிவித்துள்ளது.
24 Apr 2025
மத்திய அரசுஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்தது.
24 Apr 2025
கடற்படைபாகிஸ்தான் கடற்படைக்கு செக்; அரபிக் கடலில் எம்ஆர் சாம் ஏவுகணையை வீசி இந்திய கடற்படை சோதனை
இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், அரபிக் கடலில் நடுத்தர தூர தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை (எம்ஆர்-எஸ்ஏஎம்) அமைப்பின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
24 Apr 2025
இந்தியாஇந்தியாவின் சிந்து நதி ஒப்பந்த இடைநீக்கத்திற்கு பாகிஸ்தான் கண்டனம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவை "நீர் போர்" செயல் என்றும் சட்டவிரோத நடவடிக்கை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
24 Apr 2025
மத்திய அரசுபாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 உயிர்களைக் கொன்ற கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா ராஜாங்க ரீதியில் தொடர்ச்சியான வலுவான பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
24 Apr 2025
விசாபாகிஸ்தானியர்களுக்கான SAARC விசா விலக்கை நிறுத்திய இந்தியா: அப்படியென்றால் என்ன?
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின்(SAARC) விசா விலக்கு திட்டத்தின்(SVES) கீழ் பாகிஸ்தானிய குடிமக்கள் இனி இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு(CCS) புதன்கிழமை அறிவித்தது.
24 Apr 2025
புலனாய்வுபஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்?
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் தடயங்களை முசாபராபாத், கராச்சியில் உள்ள ரகசிய இடங்களில் இந்திய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
24 Apr 2025
இந்தியாபாகிஸ்தான் தூதர்களை 'ஏற்கத்தகாத நபர்கள்' என்று இந்தியா அறிவித்துள்ளது, உயர்மட்ட தூதரை வரவழைத்துள்ளது
புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் உயர்மட்ட தூதர் சாத் அஹ்மத் வார்ரைச்சை இந்தியா வரவழைத்து, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள இராணுவ தூதர்களுக்கு முறையான 'Persona Non Grata' குறிப்பை வழங்கியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
24 Apr 2025
இந்தியாபாக்., உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது: அதன் தாக்கம் என்ன?
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான துணிச்சலான ராஜதந்திர தாக்குதலில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
23 Apr 2025
இந்தியாபஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி 5 முடிவுகள்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்தல் போன்ற ஒரு பெரிய இராஜதந்திர தாக்குதலை இந்தியா புதன்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கியது.
23 Apr 2025
ஜம்மு காஷ்மீர்பஹல்காம் தாக்கதலுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: அவசர அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
20 Apr 2025
உலக செய்திகள்பாகிஸ்தானில் கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்து அமைச்சர் மீது தாக்குதல்
பாகிஸ்தானின் மத விவகாரங்களுக்கான இணையமைச்சரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் இந்து சட்டமன்ற உறுப்பினருமான கீல் தாஸ் கோஹிஸ்தானி, சனிக்கிழமை (ஏப்ரல் 19) சிந்து மாகாணத்தின் தட்டா மாவட்டத்தில் முன்மொழியப்பட்ட கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது தாக்கப்பட்டார்.
19 Apr 2025
பாலஸ்தீனம்பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் கேஃஎப்சி கடைகள் மீது தாக்குதல்; ஒரு ஊழியர் பலியான பரிதாபம்
நாடு முழுவதும் கேஃஎப்சி கடைகள் மீது தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் சுமார் 160 பேரைக் கைது செய்துள்ளனர்.
19 Apr 2025
இலங்கைஇந்திய எதிர்ப்பை அடுத்து திருகோணமலையில் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சியை ரத்து செய்தது இலங்கை
இந்தியா எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, திருகோணமலை கடற்பரப்பில் பாகிஸ்தானுடன் நடத்த திட்டமிட்டிருந்த கடற்படைப் பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.