பாகிஸ்தான்: செய்தி
09 May 2025
இந்திய ராணுவம்இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
09 May 2025
பாகிஸ்தான் ராணுவம்பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் ராணுவ தலைமையில் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
09 May 2025
இந்திய ராணுவம்பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்
ஜம்மு- காஷ்மீரின் மேற்கு எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய பல ஒருங்கிணைந்த ட்ரோன் மற்றும் missile தாக்குதல்களை இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாக முறியடித்ததாக தெரிவித்துள்ளது.
09 May 2025
இந்தியாஇந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
08 May 2025
இந்தியாபாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்மு, ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த பின்னர், வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் சியால்கோட் ஆகிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
08 May 2025
இந்தியாஇந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல்
பாகிஸ்தானுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தில் இந்தியா ஒரு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
08 May 2025
பாகிஸ்தான் ராணுவம்ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம்
ஜம்முவின் அக்னூரில், தனது போர் விமானத்தில் இருந்து குதித்த பாகிஸ்தான் விமானப்படை விமானி இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
08 May 2025
இந்திய ராணுவம்3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்
ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் வியாழக்கிழமை முறியடித்தன.
08 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்முவை நோக்கி வந்த பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா
இந்தியாவில் உள்ள பல நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் F-16 போர் விமானம் இந்தியாவின் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
08 May 2025
ஜம்மு காஷ்மீர்பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு
வியாழக்கிழமை இரவு, ஜம்முவில் உள்ள விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சர்வதேச எல்லையில் இருந்து ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.
08 May 2025
விமான சேவைகள்உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கொடுத்த பதிலடியைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்ச கட்டத்தில் உள்ளது.
08 May 2025
ஆபரேஷன் சிந்தூர்ஆபரேஷன் சிந்தூரால் நாடாளுமன்றத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் எம்பி; வைரலாகும் வீடியோ
இந்தியாவுடனான அதிகரித்து வரும் ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில், தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை எடுத்துரைக்கும் போது, பாகிஸ்தான் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராணுவ மேஜருமான தாஹிர் இக்பால் தேசிய சட்டமன்றத்தில் விரக்தியடைந்து புலம்பியுள்ளார்.
08 May 2025
இந்தியாபாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி
இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கடுமையாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 8) மீண்டும் உறுதிப்படுத்தியது.
08 May 2025
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிPSL போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல்
புதன்கிழமை பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் ட்ரோன் தாக்குதலால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
08 May 2025
ஓடிடிபாகிஸ்தான் படங்கள், வெப் சீரீஸ்களை ஒளிபரப்புவதை நிறுத்த ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் அனைத்து கன்டென்ட்களையும் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, அனைத்து ஓடிடி தளங்கள், ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு மத்திய அரசு ஒரு முறையான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
08 May 2025
பங்குச் சந்தைஎல்லா பக்கமும் அடி; 2008க்கு பிறகு மோசமான சரிவை சந்தித்த பாகிஸ்தான் பங்குச் சந்தை
இந்தியாவுடனான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்பட்ட கூர்மையான சரிவுக்குப் பிறகு பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வியாழக்கிழமை (மே 8) தீவிர ஏற்ற இறக்கத்தைக் கண்டதால் வர்த்தகம் இடையில் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது.
08 May 2025
ஏவுகணை தாக்குதல்S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.
08 May 2025
இந்தியாபாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா
மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் பல இராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
08 May 2025
இந்தியாஇந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்கிறதா சவுதி அரேபியா? வெளியுறவு அமைச்சர் திடீர் வருகையின் பின்னணி என்ன?
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-ஜுபைர் வியாழக்கிழமை (மே 8) புதுடெல்லிக்கு திடீரென அறிவிக்கப்படாத பயணம் செய்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார்.
08 May 2025
இந்தியாலாகூர், கராச்சியில் பறந்த 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது.
08 May 2025
அல் கொய்தா'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல்
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் கீழ் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
08 May 2025
ஆபரேஷன் சிந்தூர்தொடரும் ஆபரேஷன் சிந்தூர்: இந்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத்தகவல்
புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்த அதே வேளையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்வதாக வலியுறுத்தினார்.
08 May 2025
பஞ்சாப்பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர்'.
08 May 2025
பலுசிஸ்தான்14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம்
பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராட்டம் நடந்து வரும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
08 May 2025
குண்டுவெடிப்புOperation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
08 May 2025
இந்திய ராணுவம்எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது
வியாழக்கிழமை தொடர்ந்து 14வது நாளாக பாகிஸ்தான் துருப்புக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலை மேற்கொண்டனர்.
08 May 2025
விமான நிலையம்லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான்
புதன்கிழமை நள்ளிரவு எடுத்த முடிவில், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தெரிவித்துள்ளது.
07 May 2025
பாகிஸ்தான் ராணுவம்'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது
பாகிஸ்தான் மண்ணிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களுக்குப் பிறகு, "தொடர்புடைய நடவடிக்கைகளை" மேற்கொள்ள பாகிஸ்தான் தனது படைகளுக்கு முழு அதிகாரம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
07 May 2025
ஐபிஎல் 2025ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்: விமான சேவைகள் பாதிப்பு - மும்பை vs பஞ்சாப் லீக் போட்டி இடமாற்றம்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின் எதிரொலியாக, விமான நிலையங்களிலும், விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
07 May 2025
கர்தார்பூர் வழித்தடம்இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான்
இந்தியாவின் ராணுவத் தாக்குதலான 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ அடுத்து, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் மூடியுள்ளது.
07 May 2025
இந்தியாOp sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப்
இந்தியா தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
07 May 2025
ஆபரேஷன் சிந்தூர்‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு
இன்று அதிகாலை பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில், இந்திய ராணுவமும், விமானப்படையும் துல்லியமாக ஈடுபட்டன.
07 May 2025
ஆபரேஷன் சிந்தூர்ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.
07 May 2025
துப்பாக்கி சூடுLoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர்
செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
07 May 2025
ஆபரேஷன் சிந்தூர்ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ராணுவ நடவடிக்கையின் கீழ் தாக்கியது.
07 May 2025
இந்தியாபாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் ரியாக்ஷன் என்ன?
Operation Sindoor: கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.
07 May 2025
இந்திய ராணுவம்Op Sindhoor: இந்திய ராணுவம் தாக்கிய 9 பயங்கரவாத இலக்குகள் எவை? எப்படி?
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இலக்குகள் மீது இந்தியா இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
07 May 2025
பிரதமர் மோடிபிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
07 May 2025
விமான நிலையம்ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் பாதிப்பு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்(POK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
07 May 2025
இந்திய ராணுவம்'ஆபரேஷன் சிந்தூர்': பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல்
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.