LOADING...

பாகிஸ்தான்: செய்தி

06 Jun 2025
உலகம்

பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரியாம சொல்லிட்டார்; சிம்லா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதாக பாகிஸ்தான் விளக்கம்

ராஜதந்திர குழப்பத்தைத் தணிக்கும் முயற்சியில், இந்தியாவுடனான 1972 சிம்லா ஒப்பந்தம் அப்படியே உள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தெளிவுபடுத்தியது.

இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த உதவுங்கள்; டொனால்ட் டிரம்பிடம் மன்றாடும் பாகிஸ்தான்

இருதரப்பு பதற்றங்களை சர்வதேசமயமாக்கும் புதிய முயற்சியாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் விரிவான அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்க அமெரிக்கா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கராச்சியில் 4 நாட்களில் 26 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன

கடந்த நான்கு நாட்களில் கராச்சியில் 26 சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

04 Jun 2025
மலேசியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான்; நிராகரித்த மலேஷியா

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் இந்தியக் குழுவின் அனைத்து தொலைத்தொடர்பு திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்ததாக இந்தியா டுடே மற்றும் NDTVக்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்?

"இந்தியாவை 48 மணி நேரத்தில் வீழ்த்தும் திட்டத்துடன் இறங்கிய பாகிஸ்தான், இந்தியாவின் கடுமையான பதிலடி காரணமாக, 8 மணி நேரத்தில் போரை நிறுத்த கெஞ்சியது," என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் முன்னர் ஒப்புக்கொண்டதை விட அதிகமான இடங்களைத் தாக்கியதாக பாகிஸ்தானின் ரகசிய ஆவணம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

03 Jun 2025
சீனா

'சீனா பிரம்மபுத்திரா நீரை நிறுத்தினால் என்ன செய்வீர்கள்?' இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் 

இந்தியாவுக்குள் பிரம்மபுத்திரா நதியின் ஓட்டத்தை சீனா தடுக்க முடியும் என்ற பாகிஸ்தான் அதிகாரியின் அச்சுறுத்தலை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிராகரித்துள்ளார்.

02 Jun 2025
இந்தியா

நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான்

இந்தியாவுடனான சமீபத்திய மோதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஒரு ராஜதந்திர முயற்சியைத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்தது போராட்டம்; காரகோரம் நெடுஞ்சாலையை முடக்கிய  கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பால்டிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டுக்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த காரகோரம் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.

இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் இனி சர்வதேச உதவியை நம்பியிருக்க முடியாது என்றும், பிச்சை எடுக்கும் கிண்ணம் அணுகுமுறையை கைவிட வேண்டும் என்றும் கூறி, நாட்டின் பொருளாதார சவால்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

01 Jun 2025
என்ஐஏ

பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை

பாகிஸ்தானுக்கான உளவு பார்த்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை (மே 31) அன்று எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மூலோபாய நகரமான சூராப்பை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

இந்தியாவிற்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியாக, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இரங்கல் தெரிவித்த அறிக்கையை கொலம்பியா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றது.

30 May 2025
என்ஐஏ

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் பய்யா சன்னி யாதவ் என்ஐஏவால் கைது

தெலுங்கு யூடியூபரும் பயண வலைப்பதிவருமான பய்யா சன்னி யாதவ், தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பிய பாகிஸ்தானுக்கு சமீபத்தில் மேற்கொண்ட பயணம் தொடர்பாக வியாழக்கிழமை (மே 29) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.

30 May 2025
ராஜஸ்தான்

இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழக்கிழமை கைது செய்தது.

பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்

மே 9-10 இடைப்பட்ட இரவு இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத விதமாக சிக்கி சின்னாபின்னமானதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

29 May 2025
ராஜஸ்தான்

பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் சாகூர் கான் மங்களியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

"இந்தியா ஒருபோதும் மறுகன்னத்தை காட்டாது": பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை

பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளில் சமீபத்தியது காங்கிரஸ் MP சசி தரூர் விடுத்தது.

28 May 2025
இந்தியா

பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் நாளை (மே 29) மீண்டும் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நடத்துகிறது இந்தியா

பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஐந்து முக்கிய மாநிலங்களில் வியாழக்கிழமை (மே 2() அன்று இந்தியா பெரிய அளவிலான சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகளை நடத்த உள்ளது.

முப்படைகளின் ஒருங்கிணைந்த ஆபரேஷன் சிந்தூர்; இந்திய ராணுவம் புதிய புகைப்படங்கள் வெளியீடு

இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றிய விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதுவா ஆபரேஷன் பன்யான் அல்-மார்சஸ்? போட்டோஷாப் அம்பலமானதால் அசிங்கப்பட்டு நிற்கும் பாகிஸ்தான் ராணுவம்

இந்தியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஒரு போலியான புகைப்படம் பரிசாக வழங்கி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர் கடுமையான விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளனர்.

25 May 2025
கனிமொழி

நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு இந்தியா சார்பில் சென்றுள்ள அனைத்துக் கட்சிக்குழு குழுவிற்கு தலைமை தாங்கும் திமுக எம்பி கனிமொழி, பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் பங்கை கடுமையாகக் கண்டித்து, தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

24 May 2025
குஜராத்

குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது 

குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கட்ச் பகுதியைச் சேர்ந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹிலை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.

23 May 2025
இந்தியா

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது

வெள்ளிக்கிழமை (மே 23) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்ட NOTAM அறிவிப்பின்படி, பாகிஸ்தான் விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான வான்வெளி இடைநிறுத்தத்தை ஜூன் 23 வரை இந்தியா நீட்டித்துள்ளது.

23 May 2025
இண்டிகோ

பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை

மே 21 அன்று, கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தபோது டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ விமானம், பாகிஸ்தான் வான்வெளியில் அவசரமாக நுழைய அனுமதி கோரியது.

பாக் என்பது பாகிஸ்தானை குறிப்பிடுகிறதா? மைசூர் பாக் பெயரை மாற்றிய ஜெய்ப்பூர் வணிகர்கள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூரை இந்தியா தொடங்கிய பிறகு, ஒரு குறியீட்டு நடவடிக்கையாக, ஜெய்ப்பூர் முழுவதும் உள்ள இனிப்பு கடைகள் தங்கள் பெயர்களில் பாக் என்ற வார்த்தையை உள்ளடக்கிய பிரபலமான பாரம்பரிய இனிப்புகளின் பெயர்களை மாற்றத் தொடங்கியுள்ளன.

23 May 2025
உலக வங்கி

பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல்

கடன்கள் மற்றும் பிணை எடுப்புகளை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இறுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

23 May 2025
இண்டிகோ

டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது

புதன்கிழமை இரவு திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ விமானம், பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான விமானியின் கோரிக்கையை நிராகரித்ததாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம்

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் பாகிஸ்தானுக்கு சமீபத்தில் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹8,000 கோடிக்கு மேல்) வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) நியாயப்படுத்தி பேசியுள்ளது.

22 May 2025
துருக்கி

பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல்

பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தவும், அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத நெட்வொர்க்கை அகற்றவும் பாகிஸ்தானை வலியுறுத்துமாறு இந்தியா துருக்கிக்கு அறிவுறுத்தி உள்ளது.

சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நம்பிக்கை

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நடுநிலையான இடமாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி

ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

22 May 2025
ஐஎஸ்ஐ

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ISI திட்டமா? சமயத்தில் முறியடித்த டெல்லி காவல்துறை

பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த ஒரு சதித்திட்டத்தை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்ததாக உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

22 May 2025
இந்தியா

மற்றொரு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரியை 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்ட இந்தியா

ஒரு பெரிய ராஜதந்திர நடவடிக்கையாக, புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள ஒரு பாகிஸ்தான் அதிகாரியை இந்தியா அங்கீகரிக்கப்படாத நபராக அறிவித்துள்ளது.

22 May 2025
அமெரிக்கா

டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், தனது முன்னாள் முதலாளி டொனால்ட் டிரம்பைக் கடுமையாக சாடியுள்ளார்.

21 May 2025
பஹல்காம்

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா 

புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

21 May 2025
இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு 

பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சர்வதேச தலைவர்களை சந்திக்கும் ஏழு நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுக்களில் முதலாவது குழு, இன்று புறப்படும்.

பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை? 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக கைதான 11 பேருக்கு கிடைக்கக்கூடிய தண்டனை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

20 May 2025
இந்தியா

இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

போர் பதட்டத்தால் 12 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி

பாகிஸ்தானின் முழு ஆழத்திலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் இராணுவத் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.