ஷெபாஸ் ஷெரீப்: செய்தி
13 May 2024
பாகிஸ்தான்பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
19 Jul 2023
பாகிஸ்தான்பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?
அடுத்த மாதம் 12ஆம் தேதி தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடிவடையுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆளும் கட்சி கூட்டணி கலைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
14 Jul 2023
பாகிஸ்தான்தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் சட்டசபையின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை "காப்பாளர் அமைப்பிடம்" ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.