பாகிஸ்தான்: செய்தி
கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?
இந்தியாவில் கார்கில் விஜய் திவாஸ் என்று அழைக்கப்படும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 26ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.
மதம் மாறி பாகிஸ்தான் காதலரை மணந்து கொண்டார் இந்திய பெண் அஞ்சு
இந்தியாவில் இருந்து தன் பேஸ்புக் காதலரை சந்திப்பதற்காக பாகிஸ்தான் சென்ற அஞ்சு என்ற இந்தியப் பெண், இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பாகிஸ்தானிய காதலரான நஸ்ருல்லாவை மணந்து கொண்டார்.
பிரிட்டனை சேர்ந்த பாகிஸ்தானிய போதகர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு
சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட தீவிர இஸ்லாமிய போதகர் அஞ்செம் சவுத்ரி மீது 3 பயங்கரவாத குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண்
பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற திருமணமான பெண் தன் பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?
அடுத்த மாதம் 12ஆம் தேதி தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடிவடையுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆளும் கட்சி கூட்டணி கலைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா?
மே மாதம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் சீமா ஹைதர்(30) மற்றும் அவரது இந்திய காதலர் சச்சின் மீனா(22) ஆகியோரை உத்தரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS) இரண்டாவது முறையாக விசாரித்து வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் நேற்று(ஜூலை 16) ஒரு இந்து கோவில் மீது ராக்கெட் லாஞ்சர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் சட்டசபையின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை "காப்பாளர் அமைப்பிடம்" ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல்
தன் காதலனை தேடி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தனது நாட்டிற்கு திரும்பவில்லை என்றால் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் போல இன்னொரு தாக்குதலை நடத்துவோம் என்று மும்பை காவல்துறையின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
பாக்., பெண் ஏஜென்டிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்த வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊழியர் ஒருவர், பெண் சபலத்தால், பல முக்கியமான அரசு தகவல்களை பாகிஸ்தானிற்கு பகிர்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ட்விட்டர் நிறுவனம் செய்த குளறுபடி: கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை இந்திய பகுதியாகக் காட்டியதால் எழுந்த சர்ச்சை
கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகக் காட்டியிருக்கிறது ட்விட்டர் தளம். மேலும், கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியானது, இந்தியாவின் ஜம்மூ காஷ்மீர் பகுதியில் இருப்பதாகவும் காட்டியிருக்கிறது அந்த தளம்.
பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.
SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.
தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா
சீனாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மா, திடீரென திட்டமிடாமல் பாகிஸ்தானிற்கு சென்று வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்: வாசிம் அக்ரம்
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பைக் குறித்துப் பேசியிருக்கிறார் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
LeT, JuD போன்ற பயங்கரவாத குழுக்களையும், அவற்றின் பல்வேறு முன்னணி அமைப்புகளையும் நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(POK) இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து PoK தங்களுடையது என்று கூறினாலும் எதையும் சாதிக்க முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று, இந்திய ராணுவம் மற்றும் IIT, NIT போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்திருக்கின்றனர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.
எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா
எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை
"இஸ்லாமிய அடையாளச் சிதைவை" தடுப்பதற்காக 'ஹோலி' கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2
வரலாற்று நிகழ்வு: இந்துக்கள் ஆதிக்கத்தில் இருந்தால் இஸ்லாமியர்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று முகமது அலி ஜின்னா முழங்கினார்.
வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1
வரலாற்று நிகழ்வு: 76-ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தை 300-ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரிட்டிஷ் பேரரசு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனி நாடுகளாக பிரித்து சுதந்திரம் வழங்கியது.
பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை
இந்திய கடற்கரை எல்லையினை தாண்டி பாகிஸ்தான் கடற்பரப்பின் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் மீனவர்கள் பலர் அண்மை காலமாக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்
2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா(LeT) தலைவர் அப்துல் சலாம் புட்டவி, பாகிஸ்தான் சிறையில் மரணமடைந்தார்.
32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா
பாகிஸ்தானில் ஆளும் சிவில் அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளது.
எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்!
ஜூன் 21 முதல் ஜூலை 4 வரை பெங்களூருவில் நடைபெறும் எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு குழுவில் இடம் பெற்றுள்ளன.
இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானின் தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியாலுக்கு எதிராக ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் நேற்று(மே 15) நிறைவேற்றி உள்ளது.
ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு மே 23ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி லாகூரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு
தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தன்னை அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்க அந்நாட்டின் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம்
தோஷகானா வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்(IHC) இன்று(மே 12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.
"நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
நீதிமன்றப் பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து இம்ரான் கானைக் கைது செய்தது "நீதிமன்ற அவமதிப்பாக" கருதப்படுகிறது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று(மே 9) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு
கடந்த வாரம் இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் போயிங் 777 ஜெட்லைனர் விமானத்தால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது.
கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள்
இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உயரமான மலைகளின் மடியில் அமைந்துள்ள செழிப்பான வயல்வெளிகள், ஆற்றின் நீரோடைகள் மற்றும் காட்டுப் பாதைகளுக்கு மத்தியில் கேரன் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு
2023ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 11 இடங்கள் சரிந்து, 160வது இடத்தைப் பிடித்துள்ளது.