29 Jun 2024

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று, IND VS SA: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு 

பிரிட்ஜ்டவுன், பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் இந்திய கிரிக்கெட் அணி இன்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு 

டெல்லியின் ஓக்லாவில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பாதாள சாக்கடையில் மூழ்கி 60 வயது முதியவர் உயிரிழந்தார்.

ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 இன் டீசர் வெளியீடு 

ராயல் என்ஃபீல்டு தனது வரவிருக்கும் மோட்டார் சைக்கிளான கெரில்லா 450 இன் முதல் டீசர் வீடியோவை வெளியிட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் 

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ​​மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி செக்டரில் இருக்கும் சர்வதேச எல்லையில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய போஸ்ட் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா டுடே டிவி செய்தியை வெளியிட்டுள்ளது.

சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு 

டெல்லி நீதிமன்றம் இன்று சிபிஐயின் மனுவை ஏற்றுக்கொண்டு, மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

'கல்கி 2898 கி.பி' திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு 

தென்னிந்திய திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் அக்கினேனி நாகார்ஜுனா ஆகியோர் சமீபத்தில் வெளியான அறிவியல் புனைகதை திரைப்படமான கல்கி 2898 கி.பி.யை பகிரங்கமாக பாராட்டியுள்ளனர்.

 'கல்கி 2898 கி.பி' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் சரிவு 

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்த டிஸ்டோபியன் அறிவியல் புனைகதை திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' வெளியான இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது.

ஸ்பேஸ்சூட் பிரச்சனைகளால் ISS ஸ்பேஸ் வாக் தாமதம் 

விண்வெளி வீரர் டிரேசி கால்டுவெல் டைசனின் விண்வெளி உடையில் நீர் கசிவு ஏற்பட்டதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) அடுத்த திட்டமிடப்பட்ட ஸ்பேஸ் வாக்கை ஜூலை இறுதி வரை நாசா ஒத்திவைத்துள்ளது.

பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது

டெல்லி விமான நிலைய கூரை நேற்று இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலைய முனையத்தில் உள்ள கூரை உடைந்து விழுந்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடுமபத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.46% சரிந்து $60,659.11க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 5.60% குறைவாகும்.

லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி

ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜேசிஓ) உட்பட ஐந்து இந்திய ராணுவ வீரர்கள், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு 

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம்-1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்ய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு உத்தரவிட்டுள்ளார்.

கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி

ஜூன் மாதத்தில் 88 ஆண்டுகள் இல்லாத அளவு டெல்லியில் ஒரே நாளில் அதிக மழை நேற்று பதிவாகியது.

யுஜிசி-நெட் மறுதேர்வுக்கான பெரிய மாற்றத்தை அறிவித்தது என்டிஏ 

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி(என்டிஏ), ரத்து செய்யப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வுக்கான(யுஜிசி-நெட்) புதிய தேதிகளை நேற்று இரவு அறிவித்தது.

ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு

மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி

மகாராஷ்டிராவின் ஜல்னாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

28 Jun 2024

பட்ஜெட் 2024-இல் தேசிய ஜவுளி நிதி அறிவிக்கப்படலாம்; ஏற்றுமதி வரி விலக்கு அதிகரிக்க வாய்ப்பு

ஜவுளித்துறைக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OpenAI இன் GPT-4o ஐ விட புதிய ஜெமினி ஃப்ளாஷ் வேகமானது: கூகுள்

கூகுள் அதன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு மாடலான ஜெமினி 1.5 ஃப்ளாஷ் ஐ வெளியிட்டது. இது ஓபன்ஏஐ-இன் புதிய மாடலான GPT-4o ஐ 20% விஞ்சும் என்று நிறுவனம் கூறுகிறது.

மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் வழங்கிய விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜய், இன்று மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறார்.

100 மில்லியன் டாலர் ஸ்பேஸ்சூட் தயாரிப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது நாசா 

நீண்ட கால நாசா கூட்டாளியான RTX கார்ப்பரேஷனின் ஒரு பிரிவான Collins Aerospace உடனான $100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்களை NASA நிறுத்தியுள்ளது.

ஐபோன் 16 க்கான நீக்கக்கூடிய பேட்டரியை உருவாக்கிவரும் ஆப்பிள்

தி இன்ஃபர்மேஷன் படி, ஆப்பிள் அதன் வரவிருக்கும் ஐபோன் தொடருக்கான நீக்கக்கூடிய பேட்டரியை உருவாக்கி வருகிறது.

ஜெய்சால்மர்: தங்க நகரத்தின் கட்டிடக்கலை அற்புதங்களை சுற்றி பார்க்கலாமா?

இந்தியாவின் தார் பாலைவனத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜெய்சால்மர்- தங்க மணலில் இருந்து வெளிப்படும் நகரம் போல காட்சியளிக்கும்.

பாதிக்கப்பட்ட டெல்லி விமான நிலைய முனையம் ஒரு மாதத்தில் மூடப்படுவதாக இருந்தது: அறிக்கை

கனமழை காரணமாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1-ன் ஒரு பகுதியின் மேல்கூரை வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

புதிய EV பேட்டரி தொழில்நுட்பமானது 5 நிமிடங்களுக்குள் 10%-80% சார்ஜ் ஆகும்

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நியோபோல்ட், விரைவான சார்ஜிங் பேட்டரியை உருவாக்குவதன் மூலம் மின்சார வாகன (EV) துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.

₹21 டிரில்லியன் மீ-கேப் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்!

இன்று காலை, எண்ணெய், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் ஆர்வமுள்ள பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)-இன் பங்குகள் விலை முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது.

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்

சட்டவிரோதமாக நிலம் வைத்திருந்தது தொடர்பான பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

நாடாளுமன்ற அமர்வு 2024: எதிர்கட்சியினரின் அமளியால் ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

NEET-UG தேர்வில் முறைகேடுகள் மற்றும் இந்தத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) மீதான விமர்சனங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்களின் அமளியால் மக்களவை மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டும் ஜூலை-1 திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு பதட்டமான தருணத்தில், நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மற்றும் பிற திரும்பும் வாகனங்களில் அவசர தங்குமிடம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடனின் முதல் 2024 ஜனாதிபதி விவாதத்தின் முக்கிய குறிப்புகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வியாழன் இரவு ஒரு விவாதத்தில் பங்குபெற்றனர்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக கசிந்த தகவல்கள்

சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா மற்றும் கேலக்ஸி வாட்ச்7, கேலக்ஸி பட்ஸ்3 மற்றும் கேலக்ஸி பட்ஸ்3 ப்ரோ ஆகியவற்றின் புகைப்படங்கள் ஜூலை 10 அன்று நிறுவனத்தின் அன்பாக்ட் நிகழ்வுக்கு முன்னதாக கசிந்துள்ளன.

யூடியூப் பிரீமியம் பயனர்கள் இப்போது மெயில் செக் செய்துகொண்டே Shorts பார்க்கலாம்

யூடியூப் பிரீமியம், பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல புதுமையான அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத அளவு சென்செக்ஸ் 79,500ஐ கடந்தது, நிஃப்டி 24,150ஐ நெருங்குகிறது

இந்திய பங்குச்சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாக உச்சத்தை எட்டியுள்ளன.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: ஜூன் 28

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் பல ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யா நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் பல ஆண்டுகளாக உருவாகி வந்த பீரியட் திரைப்படம் தான் 'கங்குவா'.

ஜியோ கட்டண உயர்வு: உங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் எப்படி மாறியுள்ளன

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அனைத்து மொபைல் திட்டங்களிலும் 12-25% கணிசமான கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

இன்றைய நாடளுமன்ற நிகழ்வுகள்: நீட் முறைகேடு குறித்த விவாதத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா 

நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 போட்டித்தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் சிலர் படுகாயம்

டெல்லியில் பெய்து வரும் கனமழையால், விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.