23 Jun 2024

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால் 

மதுபானக் கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

8 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: ஐஇடி குண்டுவெடிப்பில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நீட் தேர்வு மோசடி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ 

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் சூப்பர் கார்களை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலையை திறந்தது ஃபெராரி 

ஃபெராரி தனது புதிய தொழிற்சாலையை இத்தாலியில் உள்ள மரனெல்லோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம் 

பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்தது.

கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வரும் செவ்வாய்கிழமை(ஜூன் 25) வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.17% உயர்ந்து $64,364.60க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.71% குறைவாகும்.

நாளை தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்: பிரதமர் மோடி பதவியேற்கிறார்

18வது மக்களவையின் முதல் அமர்வு நாளை தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர்.

ஒரே வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்தது  

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.

ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் மூத்த சகோதரரான சூரஜ் ரேவண்ணா ஒரு ஆண் தொண்டரை பாலியல் பலாத்காரம் செய்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நடந்த ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில் குறைந்தது இரண்டு பயங்கரவாதிகள் இன்று கொல்லப்பட்டனர்.

AUS vs AFG: சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்.

இந்தியாவின் மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தின் மூன்றாவது சோதனை வெற்றி 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இன்று மூன்றாவது மறுபயன்பாட்டு ஏவுகணை (RLV) தரையிறங்கும் பரிசோதனையை (LEX) வெற்றிகரமாக நடத்தியது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம் 

சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

22 Jun 2024

பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உட்பட இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு இனி வரி கிடையாது: ஜிஎஸ்டி கவுன்சில்

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு, இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கான வரி விலக்கு மற்றும் போலி இன்வாய்ஸ்களை கண்டுபிடிக்க பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் 

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

கடும் வெயிலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

கோடை காலம் மற்றும் வெப்ப அலையால் இந்திய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்ற அதிக வெப்பத்தில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் மற்ற மூன்று குற்றவாளிகளையும் ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இடிந்து விழுந்தது மற்றொரு பாலம்: ஒரே வாரத்தில் 2 பாலங்கள் தரைமட்டம் 

பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

நீட் முறைகேடு விவகாரம்: பொது தேர்வு செயல்முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய உயர்மட்ட குழுவை நியமித்தது மத்திய அரசு 

நீட் தேர்வு மற்றும் யுஜிசி-நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், வெளிப்படையான சுமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் இன்று அமைத்ததது.

கோனா எலக்ட்ரிக் மாடல் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஹூண்டாய் 

எந்த அறிவிப்பும் இல்லாமல் ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலக்ட்ரிக் மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது.

ஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல் 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு செஸ் வசூல் மூலம் சுமார் ரூ.70,000 கோடி கணிசமான உபரியை இந்திய அரசாங்கம் வசூலிக்க உள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் காலமானார்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் இன்று காலை காலமானார்.

நீட் தேர்வு மோசடி வழக்கு: ஜார்க்கண்டில் மேலும் 5 பேர் கைது 

நீட்-யுஜி வினாத்தாள் கசிவு மோசடி விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.53% சரிந்து $64,271.42க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 3% குறைவாகும்.

ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 680 ரூபாய் சரிந்தது 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் வெளியீடு 

நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் இன்று வெளியீடப்பட்டுள்ளது.

வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

உலகம்: வேலையாட்களை சுரண்டியதற்காக கோடீஸ்வரர் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு சுவிஸ் நீதிமன்றம் நான்கு முதல் 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம் 

நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக பொதுத் தேர்வுகள்(நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம் நேற்று அமலுக்கு வந்தது.