NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஒரே வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்தது  
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்தது  

    ஒரே வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்தது  

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2024
    12:43 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.680 குறைந்து ரூ.53,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,304-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,432ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.2 குறைந்து ரூ.96.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியா 

     கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

    கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,705ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 10 ரூபாய் குறைந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.53,640க்கு விற்கபட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.80 குறைந்து ரூ.53,560க்கு விற்கப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,315க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 11 ரூபாய் சரிந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.58,520க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.88 சரிந்து ரூ.58,432க்கு விற்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை 200 ரூபாய் சரிந்தது தங்கம் வெள்ளி விலை
    சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு தமிழக அரசு
    ஆபரண தங்கத்தின் விலை திடீர் சரிவு: சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது தங்கம் வெள்ளி விலை
    சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம் பேருந்துகள்

    தங்கம் வெள்ளி விலை

    ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது  சென்னை
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்  சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 16 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 17 தங்க விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025