NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கலால் கொள்கை வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலால் கொள்கை வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ 

    கலால் கொள்கை வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 26, 2024
    11:44 am

    செய்தி முன்னோட்டம்

    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) புதன்கிழமை கைது செய்தது.

    டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தலைவரை ஆஜர்படுத்திய CBI, 'மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இந்த பயிற்சியைச் செய்திருக்கலாம், ஆனால் அது செய்யவில்லை' என்று கூறியது.

    திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, சிபிஐ செவ்வாய்கிழமை விசாரித்து, கலால் கொள்கை வழக்கு தொடர்பான அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தது.

    மறுபுறம், மதுபான கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தனது ஜாமீனுக்கு இடைக்காலத் தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.

    ஜாமீன்

    உயர்நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்ட ஜாமீன் உத்தரவு

    முன்னதாக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.

    'விசாரணை நீதிமன்றம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவு 45 இன் இரட்டை நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் ED-யின் கருத்தை பதிவு செய்திருக்க வேண்டும்' என்றும் கருத்து தெரிவித்தது.

    முன்னதாக தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் தவிர, மார்ச் 21 முதல் கெஜ்ரிவால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லியின் இப்போது நீக்கப்பட்ட 2021-22 கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தற்போது சிபிஐ கைது செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    சிபிஐ

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா  டெல்லி
    டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அமலாக்க இயக்குநரகம்
    சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது சிறை

    டெல்லி

    சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது  ஆம் ஆத்மி
    'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்  அரவிந்த் கெஜ்ரிவால்
    'நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்': இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி காங்கிரஸ்
    ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு பாஜக

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025