NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம் 
    இந்தத் தீர்மானம், சுவாரசியமாக 368-7 என்ற பெரும்பான்மை பெற்றது

    பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 27, 2024
    10:06 am

    செய்தி முன்னோட்டம்

    பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற பாகிஸ்தானின் பொதுத் தேர்தல்கள் வன்முறை, நாடு தழுவிய இணைய முடக்கம், கைதுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறாக தாமதமான முடிவுகள் ஆகியவற்றால் சிதைக்கப்பட்டன.

    இந்த விவகாரங்களால் வாக்குப்பதிவு முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானில் தேர்தலில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து "முழுமையான மற்றும் சுதந்திரமான" விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, வாக்குகள் மூலம் இரு கட்சி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

    இந்தத் தீர்மானம், சுவாரசியமாக 368-7 என்ற பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட்டது.

    மேலும், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின்படி ஆட்சியை நிலைநிறுத்துவதில் பாகிஸ்தானுடன் கூட்டணி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    விமர்சனம்

    அமெரிக்காவின் தீர்மானத்தை விமர்சித்த பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவனத்தில் கொண்டது மற்றும் பாகிஸ்தானின் அரசியல் நிலைமை மற்றும் தேர்தல் செயல்முறை பற்றிய "புரிதல் இல்லாததால்" இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியது.

    "இந்த குறிப்பிட்ட தீர்மானத்தின் நேரம் மற்றும் சூழல் எங்கள் இருதரப்பு உறவுகளின் நேர்மறையான இயக்கவியலுடன் சரியாக ஒத்துப்போகவில்லை என்றும், பாகிஸ்தானின் அரசியல் சூழ்நிலை மற்றும் தேர்தல் செயல்முறைகள் பற்றிய முழுமையற்ற புரிதலில் இருந்து உருவானது என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் ஜஹ்ரா பலோச் மேற்கோள் காட்டினார்.

    இந்தத் தீர்மானத்திற்கு "மதிப்பு இல்லை" என்று கூறிய அவர், அமெரிக்காவின் வரவிற்கும் தேர்தலுக்கான ஒரு 'அரசியல்' செயல்பாடு இது என்றும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    பாகிஸ்தான்
    தேர்தல்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமெரிக்கா

    நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன ரஷ்யா
    அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு ஜெய்சங்கர் பதில்  இந்தியா
    சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது விண்வெளி
    ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது டொனால்ட் டிரம்ப்

    பாகிஸ்தான்

    வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று பாகிஸ்தானில் பொது தேர்தல் தேர்தல்
    பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை தேர்தல்
    பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: நவாஸ் ஷெரீப்பின் அடுத்த திட்டம்  இம்ரான் கான்
    பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன் இம்ரான் கான்

    தேர்தல்

    சர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து பிரதமர் மோடி
    தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி? பாஜக
    போராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா பாஜக
    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025