தமிழ்நாடு: செய்தி
01 Nov 2023
நரேந்திர மோடிவரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
01 Nov 2023
சென்னைவணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹101.50 உயர்வு
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் ₹101.50 உயர்ந்து ₹2,000தை தொட்டது.
31 Oct 2023
இந்தியாஉலக கிக்பாக்ஸிங் போட்டி - தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி
உலக Wako இந்தியா கிக்பாக்சிங் சார்பில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியானது நவம்பர்.,17ம்.,தேதியிலிருந்து 26ம்.,தேதி வரை போர்ச்சுகலில் நடக்கவுள்ளது.
31 Oct 2023
சென்னைசாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை
இந்தியா மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நடக்கும் சாலை விபத்து மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை சேகரித்து புள்ளி விவரங்களை வெளியிடும்.
31 Oct 2023
புதுச்சேரி12 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை
தமிழக வானிலை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
31 Oct 2023
தொழில்நுட்பம்மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம்
நாடு முழுவதும் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடான ஆபத்துகளும் அதிகரித்து கொண்டே போகிறது.
31 Oct 2023
பள்ளிக்கல்வித்துறைடெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் பொழுது 'டெட்' என்று கூறப்படும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் பெற மற்றொரு போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியானது.
30 Oct 2023
கர்நாடகாகாவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு
வரும் நவம்பர் 1 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு(CWRC) இன்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2023
கேரளாகேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
29 Oct 2023
டெங்கு காய்ச்சல்டெங்குவில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும் உணவுகள்
தமிழ்நாட்டில் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளன.
28 Oct 2023
புதுச்சேரிஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை
இலங்கை மற்றும் அதை ஒட்டிய கொமோரின் பகுதியில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் ஒரு சூறாவளி சுழற்சி நிலவுகிறது. இது தென்மேற்கு வங்காள விரிகுடா வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக,
28 Oct 2023
திருவண்ணாமலைஐப்பசி மாத பெளர்ணமி - திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
சிவபெருமானின் அக்னி ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
28 Oct 2023
தீபாவளிதீபாவளி பண்டிகை - சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது
இந்தாண்டு தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் 12ம்.,தேதி கொண்டாடப்படவுள்ளது.
27 Oct 2023
நாகாலாந்துசையத் முஷ்டாக் அலி டிராபி- நாகலாந்தை 73 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வென்றது
சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் போட்டியில், நாகாலாந்து அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வென்றது.
27 Oct 2023
பிரதமர் மோடிநாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
வரும் நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
27 Oct 2023
வாக்காளர்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள்
மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தன் படி, வாக்காளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
27 Oct 2023
மாநிலங்கள்தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
27 Oct 2023
கோயம்பேடுகோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடஇந்தியாவில் அதிகரித்த பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை ஏறியது.
26 Oct 2023
நீலகிரிநீலகிரியில் நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் - தோட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை
காசநோய் இல்லா தமிழ்நாடு மாநிலத்தினை கொண்டு வரும் இலக்கினை தமிழக அரசு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
26 Oct 2023
உதயநிதி ஸ்டாலின்11 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு
தமிழ்நாடு மாநிலத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பிக்காமல் தவற விட்டவர்களுக்கான மற்றுமொரு வாய்ப்பாக கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
26 Oct 2023
பள்ளிக்கல்வித்துறைபள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2,222 காலியிடங்கள் - கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்க முடிவு
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கான பணிக்கு 15,000 காலியிடங்கள் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
26 Oct 2023
எக்ஸ்'வரலாம் வா வரலாம் வா' - ரிவெர்ஸ் வாக்கிங் செய்யும் அமைச்சர் மா.சுப்ரமணியம்
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்.
25 Oct 2023
புதுக்கோட்டைபுதுக்கோட்டையில் 1 அடி நீளமுள்ள வாழை குருத்தில் பூத்துள்ள வாழைப்பூ
தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் என்னும் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார்.
24 Oct 2023
புதுச்சேரிமிக தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக வானிலை: வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று வலுப்பெற்று மிக தீவிர ஹமூன் புயலாக மாறியது.
24 Oct 2023
அசாம்'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' - சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் அசாம் இளைஞர்
அசாம் மாநிலத்தினை சேர்ந்த பஞ்சனன் கலிதா என்பவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல், ரத்த தானம் செய்தல், மரங்களை பேணி வளர்த்தல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
24 Oct 2023
தஞ்சாவூர்'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு
நாடு, மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும் உலகம் முழுவதும் தாய் பாசம் என்பது ஒன்றுதான்.
24 Oct 2023
ஒடிசாஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற வி கார்த்திகேய பாண்டியனுக்கு, ஒடிசாவில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
24 Oct 2023
பண்டிகைஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
பண்டிகை காலங்களை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
24 Oct 2023
விஜயதசமிவெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்
இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையானது தசரா, தசைன், தசஹரா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
24 Oct 2023
சென்னைதீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
24 Oct 2023
வானிலை எச்சரிக்கைதீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை
'ஹாமூன்' புயல், வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Oct 2023
பண்டிகைதென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்கென அமைந்துள்ள தனி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு
கல்வி கடவுளாக வழிபடப்படும் சரஸ்வதி தேவிக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் ஓர் தனி கோயில் உள்ளது.
23 Oct 2023
புதுச்சேரி8 தென் தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம் மற்றும் இந்திய கடலோர பகுதிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை புயலை எதிர்கொள்ள இருக்கிறது.
23 Oct 2023
ஆயுத பூஜைஆயுத பூஜை: தீபாராதனை காட்டும் ரோபோவை கண்டுபிடித்து வேலூர் மாணவர்கள் அசத்தல்
ஆயுத பூஜை பண்டிகை இன்று(அக்.,23) வெகு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
23 Oct 2023
ஆர்.என்.ரவிசைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்
தமிழ்நாடு முன்னாள் காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி.,தலைவர் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் அதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார்.
22 Oct 2023
சென்னைஉலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.
22 Oct 2023
க்ரைம் ஸ்டோரிதிருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி:தமிழ்நாடு-திருவாரூர் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவான் ஓடை பகுதியினை சேர்ந்தவர் வைரக்கண்ணு(80).
22 Oct 2023
வானிலை எச்சரிக்கைஅரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா
அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இரட்டை புயல்கள் உருவாகும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
22 Oct 2023
அரசு திட்டங்கள்மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் மகளிருக்கு மாதம் தோறும் ₹1,000 வழங்கும் திட்டத்தில், மாதம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
21 Oct 2023
மு.க ஸ்டாலின்முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 'நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு(நீட்) எதிராக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.