தமிழ்நாடு: செய்தி
21 Oct 2023
திமுகதுர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023
பாஜகஅண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்
சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.
20 Oct 2023
வணிகம்நெற்றிப் பொட்டு இல்லாத விளம்பர மாடல்கள்.. நல்லி சில்க்ஸ் நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
தமிழகத்தைச் சேர்ந்த நல்லி சில்க்ஸ் நிறுவனமானது தற்போது சமூக வலைத்தளங்களில் தவறான காரங்களுக்காக பேசுபொருளாகியிருக்கிறது. சமீபத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வழக்கமான விளம்பரம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது நல்லி சில்க்ஸ்.
20 Oct 2023
தமிழக அரசுதமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்?
தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
20 Oct 2023
தமிழ்நாடு செய்திமறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், நேற்று மாலை 5-மணிக்கு, மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.
19 Oct 2023
சென்னைதொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
தமிழ்நாடு மாநிலத்தில் ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைகள் வார இறுதி நாட்களோடு இணைந்தவாறு வருவதால் தொடர் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
19 Oct 2023
தமிழக அரசுநாளை 'செல் ஒளிபரப்பு எச்சரிக்கை' சோதனை: பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்
பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்துக்கொள்ளவும், அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் விதமாகவும் நாளை(அக்.,20) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
19 Oct 2023
செங்கல்பட்டுமேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை நிறுவி அதன் குருவாக இருந்து வந்தவர் தான் பங்காரு அடிகளார்(82).
19 Oct 2023
தமிழக அரசுஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல்
தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு முறைகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
19 Oct 2023
கொள்ளைமீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்
தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வானவன் மகாதேவி மீனவர்கள் தெருவினை சேர்ந்த சுப்ரமணியம்(50), என்பவருக்கு சொந்தமாக ஓர் ஃபைபர் படகு உள்ளது.
19 Oct 2023
லியோலியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யும், ஹைனாவும் சண்டையிடும் காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
18 Oct 2023
மு.க ஸ்டாலின்தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு
2008ம்.,ஆண்டிலிருந்து ஐ.நா.,வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாடு அமைப்பானது முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகள் மூலம் நிலையான வளர்ச்சிப்பணிகளை கண்காணித்து, விருது வழங்கப்படுகிறது.
18 Oct 2023
ஓலாதொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்
சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'ரேப்பிடோ' பைக் டாக்ஸியின் சேவை அதிகரித்து வருகிறது.
17 Oct 2023
தமிழக அரசுதமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது நிர்வாக காரணங்களால் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
17 Oct 2023
புதுச்சேரி11 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை
தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
17 Oct 2023
கும்பகோணம்கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு
கும்பகோணம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் என்னும் பகுதியில் கி.பி.10ம் நூற்றாண்டினை சேர்ந்த மூத்த தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023
உச்ச நீதிமன்றம்வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு, தருமபுரி-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.
16 Oct 2023
புதுச்சேரி18 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இடங்களின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
16 Oct 2023
ரயில்கள்தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
தமிழ்நாடு மாநிலத்திலேயே முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
15 Oct 2023
ஹிந்துகிறிஸ்தவ நிர்வாகியை கண்டித்து இந்து முன்னணியினர் சென்னிமலையில் போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை, கிறிஸ்தவ மலையாக மாற்றப்படும் என பேசிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியை கண்டித்து, சென்னிமலையில் இந்து முன்னணியின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2023
இயக்குனர்தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது.
15 Oct 2023
புதுச்சேரிஅக்டோபர் 17ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
14 Oct 2023
புதுச்சேரி11 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
14 Oct 2023
இஸ்ரேல்'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையே எட்டாவது நாளாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க " ஆபரேஷன் அஜயை" இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
14 Oct 2023
இலங்கைதமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தமிழக்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
13 Oct 2023
சென்னைஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு மாநிலத்தில் வார இறுதி நாட்களில் வெளியூர்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்க கூடும்.
13 Oct 2023
காவிரிதமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
13 Oct 2023
மு.க ஸ்டாலின்அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்தாண்டு செப்.,15ம் தேதி முதற்கட்டமாக 1543 அரசு பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
13 Oct 2023
வாகனம்தமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்!
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.
13 Oct 2023
அறுவை சிகிச்சைஉடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று(அக்.,12) உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
13 Oct 2023
அமலாக்கத்துறைலாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை
தமிழ்நாடு மாநிலத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா, சிக்கிம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில், மாநில அரசு அனுமதிக்குட்பட்டு லாட்டரி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
12 Oct 2023
பள்ளிக்கல்வித்துறைபள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது ஐஏஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது.
12 Oct 2023
விவசாயிகள்100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன?
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் இன்று(அக்.,12) திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
12 Oct 2023
மத்திய அரசுகாவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி நேற்று(அக்.,11) முடிவடைந்தது.
11 Oct 2023
கேரளாமருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள்
காஜா மொய்தீன் என்னும் மருத்துவர் சிறுநீ
11 Oct 2023
மு.க ஸ்டாலின்தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு சார்பில் 2024ம் ஆண்டு தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023
மு.க ஸ்டாலின்இனிதே நிறைவுற்ற தமிழக சட்டசபை கூட்டம் - 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
11 Oct 2023
பாலியல் வன்கொடுமை'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை' - முதல்வர் எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று(அக்.,11)3வது நாளாக நடந்தது.
11 Oct 2023
புதுச்சேரி13 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
11 Oct 2023
கர்நாடகாதிடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒக்கனேக்கலுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.