NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    Oct 11, 2023
    07:48 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அரசு சார்பில் 2024ம் ஆண்டு தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் தமிழின் நிலைகுறித்து ஆராய்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், விவாதித்தல்,

    இளம் திறமைகளை அடையாளம் காணுவது உள்ளிட்ட இலக்குகளை அடிப்படையாக கொண்டு பன்னாட்டு தமிழ் கணினி மாநாடு நடத்த தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    அதன்படி இம்மாநாடு பிப்ரவரி மாதம் 8, 9-10ம்.,தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சர்வதேச அளவில் பங்களிக்கும் தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் கலந்துக்கொள்ளும் இம்மாநாடு குறித்து கூடுதல் விவரங்களை பெற http://www.kanitamil.in என்ற இணையத்தளத்தினை அணுகவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கணினி மாநாடு 

    #JUSTIN | சென்னையில் பன்னாட்டு கணினி தமிழ் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #Chennai | #TNGovt pic.twitter.com/v6dpZerOrF

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    மு.க ஸ்டாலின்

    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி  அரசு மருத்துவமனை
    மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின் பிரதமர்
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை  தமிழ்நாடு
    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை தமிழ்நாடு

    தமிழ்நாடு

    சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்  இஸ்ரோ
    7 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி
    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் அறிவுரை சந்திரயான் 3
    3 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025