NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை 

    அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 28, 2023
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கை மற்றும் அதை ஒட்டிய கொமோரின் பகுதியில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் ஒரு சூறாவளி சுழற்சி நிலவுகிறது. இது தென்மேற்கு வங்காள விரிகுடா வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக,

    அக்டோபர் 28

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி

    அக்டோபர் 29

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--நெல்லை, கன்னியாகுமாரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை

    சிக்னே,

    அக்டோபர் 30

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமாரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி,விருதுநகர், இராமநாதபுரம்

    அக்டோபர் 31

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    நவம்பர் 1

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    நவம்பர் 2 மற்றும் நவம்பர் 3

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தமிழ்நாடு

    லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி லியோ
    மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள் கொள்ளை
    ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல்  தமிழக அரசு
    மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்  செங்கல்பட்டு

    புதுச்சேரி

    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்  தமிழ்நாடு
    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல் டெங்கு காய்ச்சல்
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    9 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    வானிலை எச்சரிக்கை

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025