பள்ளி மாணவர்கள்: செய்தி
23 Feb 2024
சிபிஎஸ்இ9 -12 வகுப்பிற்கு ஓபன் புக் எக்ஸாம்: சிபிஎஸ்இ பள்ளித்தேர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மாற்றங்கள்
வரும் கல்வியாண்டில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை, அதாவது ஓபன் புக் எக்ஸாம் முறையை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 Feb 2024
சென்னை மாநகராட்சிசென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
20 Feb 2024
பொதுத்தேர்வு12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி?
12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2024
பொதுத்தேர்வுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.
08 Feb 2024
சென்னைசென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
30 Jan 2024
கர்நாடகாகர்நாடகா பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் மற்றொரு வீடியோ வைரல்
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூரில் உள்ள அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை இரண்டு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது கேமராவில் பதிவாகியுள்ளது.
19 Jan 2024
கல்விபயிற்சி மையங்களில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாது: மத்திய அரசு உத்தரவு
இந்திய கல்வி அமைச்சகம், நாட்டில் உள்ள பயிற்சி மையங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
19 Jan 2024
விபத்துஉல்லாசமாக துவங்கிய பள்ளி சுற்றுலா, துயரத்தில் முடிந்தது: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து
நேற்று, குஜராத்தின் வதோதரா அருகே அமைந்துள்ள ஹார்ணி ஏரியில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் உடன் சென்ற 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
09 Jan 2024
தேர்வு10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்தாண்டுக்கான பொது தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
04 Jan 2024
செங்கல்பட்டுசெங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்
முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரைபிள் கிளப் என்னும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
26 Dec 2023
காஞ்சிபுரம்பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் படிக்கெட்டுகளில் பயணம் மேற்கொள்வது ஓர் வழக்கமாகி விட்டது.
06 Dec 2023
தமிழகம்தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
05 Dec 2023
தமிழ்நாடு11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
01 Dec 2023
பள்ளிக்கல்வித்துறைபள்ளிகளுக்கு மழைக்கான விடுமுறை அளிப்பதில் நிலவும் குழப்பத்திற்கு விரைவில் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.
28 Nov 2023
தமிழ்நாடுமுதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு ஒப்புதல் பெற்று இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட அனைத்து வித பள்ளிகளிலும் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
22 Nov 2023
துப்பாக்கி சூடுகேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு
மாணவர்கள், ஆசிரியர்களைத் தாக்குவது முதல் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்குவது என, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வன்முறை நடவடிக்கைகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
20 Nov 2023
பள்ளிக்கல்வித்துறைதமிழகத்தில் 6-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
நடப்பு கல்வியாண்டில் 6-12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
16 Nov 2023
பள்ளிக்கல்வித்துறைதமிழ்நாட்டின் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் முன்கூட்டியே பொதுத்தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும்.
14 Nov 2023
பள்ளிக்கல்வித்துறைஅரசு பொது தேர்வு அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மழைக்காலத்தில் அறிவிக்கப்படும் விடுமுறைகளினால், பள்ளிகளில் பாடத்திட்டங்களை எவ்வாறு முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விளக்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
14 Nov 2023
மாவட்ட ஆட்சியர்கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
08 Nov 2023
தமிழ்நாடுதமிழகத்தில் 64.22 லட்சம் பேர் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 64.22லட்சம் பேர் அரசு பணிக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Oct 2023
பள்ளிக்கல்வித்துறைமுதன்முறையாக 'தலைமை ஆசிரியர் வழிகாட்டி கையேடு' புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
பள்ளி மாணவர்கள் கல்வித்திறன் மற்றும் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தல் உள்ளிட்டவைகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
25 Oct 2023
பள்ளிக்கல்வித்துறைபாடபுத்தகங்களில், 'இந்தியா'-வை 'பாரத்' என மாற்ற NCERT குழு பரிந்துரை
பள்ளி பாடத்திட்டத்தை திருத்தியமைக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என்று மாற்றவும், ' பழங்கால வரலாறு' என்பதற்கு பதிலாக 'கிளாசிக்கல் ஹிஸ்டரி'யை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.
16 Oct 2023
மழைதிண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
02 Oct 2023
தமிழக அரசுபிளஸ் 2 மாணவர்கள் ஊக்கத்தொகை: விடுபட்டோர் விவரங்கள் சேகரிப்பு
பள்ளி மாணவர்கள், படிப்பை இடைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தந்து வருகிறது.
27 Sep 2023
பீகார்பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை
பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் பயின்று வந்த 3 லட்ச பள்ளி மாணவ-மாணவியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
22 Sep 2023
மாரடைப்புலக்னோ: வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, 14 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்
லக்னோவின் அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 9 ஆம் வகுப்பு படிக்கும் அதிஃப் சித்திக் என்ற மாணவன் கடந்த புதன்கிழமை தனது வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தான்.
18 Sep 2023
தேர்வுபொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்
தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்கவுள்ளது.
05 Aug 2023
மருத்துவத்துறைமருத்துவ படிப்பு: 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது
தமிழகத்தில் 2023ம் ஆண்டில் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவுள்ளனர்.
11 Jul 2023
தமிழ்நாடுபள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்
கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான சில தனியார் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது என்று கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.
26 Jun 2023
அண்ணா பல்கலைக்கழகம்பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்
2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது.
20 Jun 2023
புதுச்சேரிபுதுச்சேரியில் பேருந்து-ஆட்டோ மோதியதில் 7 பள்ளி மாணவர்கள் காயம்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புஸ்லி வீதி என்னும் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகியுள்ளது.
12 Jun 2023
சென்னைமாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நவீனமயமாக்கப்படும் சென்னை பள்ளிகள்
சென்னை மாநகராட்சி பொறுப்பின் கீழ் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கிவருகிறது.
09 Jun 2023
இந்தியாஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்ட பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.
08 Jun 2023
தமிழ்நாடுதமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம்
தமிழ்நாடு பாட புத்தகங்களில் நிகழ்தகவை(Probability) என்னும் பிரிவினை மாணவர்கள் கையாள கற்றுக்கொள்ளவதற்காக பகடை மற்றும் சீட்டு கட்டு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
07 Jun 2023
தமிழ்நாடுபொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்!
நடிகர் விஜய், விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும் பேசப்பட்டு வருகிறது.
05 Jun 2023
பள்ளிகளுக்கு விடுமுறைஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.
02 Jun 2023
தமிழ்நாடு12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8ம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
01 Jun 2023
இந்தியாNCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முற்றிலும் மாறுபட்ட பாடப்புத்தகங்களை விரைவில் பெற இருக்கிறார்கள்.
01 Jun 2023
தமிழக அரசுசர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்
கடந்த 27ம் தேதி ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் தென்னிந்தியளவிலான சிலம்பம் போட்டியானது நடத்தப்பட்டது.