பள்ளி மாணவர்கள்: செய்தி

01 Jun 2023

இந்தியா

பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  

பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை, ஆற்றல் மூலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கியமான அறிவியல் தலைப்புகளை பள்ளி மாணவர்கள் இனி கற்க மாட்டார்கள்.

சீருடையில் வரும் பள்ளி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது - தமிழக போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் சீருடையில் வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளின் திறப்பு கோடை வெயிலால் ஒத்திவைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு! 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடத்தினை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உறுதி செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழ்நாடு முழுவதும் கோடை வெப்பம் மிக அதிகமாக கொளுத்துகிறது.

மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவர் தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு!

அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான விசா பற்றிய தகவலை அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வெளியிட்டுள்ளார்.

பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 

பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு 

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி 

தமிழ்நாடு மாநிலம் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று(மே.,8) வெளியானது.

ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி 

தமிழ்நாடு மாநிலத்தின் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று(மே.,8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது 

திருச்சி மாவட்டம் உப்பிலியப்புரத்தினை அடுத்த வலையப்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் தேவி(43).

03 May 2023

இந்தியா

மாணவர்களின் திறனை வளர்க்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் CBSE 

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கோடிங் பற்றி தெரிந்து கொள்வதும் ஒரு அடிப்படை திறனாக மாறி வருகிறது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 

தமிழ்நாடு அரசு தற்போது பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு 

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் காலண்டர் படி, இன்றோடு(ஏப்ரல்.,28)பள்ளி பணிகள் நிறைவடைகிறது.

28 Apr 2023

கோவை

கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம் 

கோவை மாவட்டம் வால்பாறையில் ஸ்டேன்மோர் சந்திப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி! 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி கட்டணத்தினை செலுத்தாத மாணவர்களை வெளியில் நிறுத்த கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழ்நாடு அரசு பள்ளியில் வரும் 2023-24 கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சேர்க்கை இன்று(ஏப்ரல்.,17) துவங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது 

தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா-கீரம்பூரில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை

தமிழகத்தின் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் முடிந்து தற்போது பொது தேர்வு நடந்து வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இயங்கும் அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டுமெனில் ஆசிரியர் தகுதி தேர்வு 2ம்தாளில் தேர்ச்சி பெறவேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

27 Mar 2023

சென்னை

சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம்

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் பிளஸ்2 பொதுத்தேர்வினை எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000மாணவர்கள் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

2023-24ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான முக்கியத்துவம்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலினை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர்

தமிழ்நாடு மாநில பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ்

தமிழகத்தில் இந்த வாரம் 12ம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.

16 Mar 2023

சேலம்

சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்

சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று(மார்ச்.,16) திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுதேர்வுகள் அண்மையில் தொடங்கி நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வினை முன்னதாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் - 8.75 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுகள் இம்மாதம் துவங்குகிறது.

திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் ஓர் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது.

10 Mar 2023

ஊட்டி

ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்புசத்து மற்றும் போலிக்ஆசிட் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளி ஆசிரியர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

தர்மபுரி, அமானிமல்லாபுரத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலை பள்ளியில் 700க்கும்மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ

இந்தியாவில் 6 முதல் 14 வயதுவரை இலவச கட்டாய கல்வி என்பதை உரிமையாக்கி பிறப்பிக்கப்பட்டது தான் கல்வி உரிமை சட்டம்(ஆர்டிஈ) 2009.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நடப்பு கல்வியாண்டு விரைவில் முடிவுபெறவுள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு புது விதிமுறைகள் குறித்த அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 100 பில்லினர்களிடம் 40% சொத்துகள் உள்ளது

இந்தியா

இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை!

இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்து இருப்பதாக ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை

இந்தியா

சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு

மாணவர்கள் பாலின வேறுபாடுகள் ஏதும் பார்க்காமல் ஆசிரியர்கள் அனைவரையும் 'டீச்சர்' என்று அழைக்க வேண்டும் என கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்(KSCPCR), கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முந்தைய
அடுத்தது