மழை: செய்தி
13 Mar 2025
தமிழ்நாடுதமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
12 Mar 2025
வானிலை அறிக்கைஇன்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக் கடலின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Dec 2024
கனமழைதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழப்பதில் தாமதம் அடைந்துள்ளது.
23 Dec 2024
கனமழைதமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Dec 2024
வானிலை அறிக்கைடிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2024
கனமழைதமிழகத்தில் தொடர் கனமழை: 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
11 Dec 2024
கனமழைஇன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது; சென்னையிலும் மழை உண்டு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
07 Dec 2024
வானிலை ஆய்வு மையம்கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 11, 12ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) கணித்துள்ளது.
03 Dec 2024
திருவண்ணாமலைதிருவண்ணாமலை மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வீடு மீது விழுந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
03 Dec 2024
கனமழைஇன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கரையை கடந்த 'ஃபெஞ்சல்' புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
02 Dec 2024
புதுச்சேரிபுதுச்சேரியில் வெள்ள நிவாரணம் அறிவித்த முதல்வர் ரங்கசாமி; ரேஷன் கார்டுக்கு ரூ.5000 அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட பெரும் சேதத்தை எதிர்கொள்ளும் வகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
02 Dec 2024
வானிலை எச்சரிக்கைகோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
02 Dec 2024
திருவண்ணாமலைஃபெஞ்சல் புயல் எதிரொலி: திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகள், மண்ணில் புதைந்த வீடுகள்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான "ஃபெஞ்சல்" புயல், கடந்த சனிக்கிழமை மாலை பாண்டிச்சேரி அருகே கரையை கடக்க துவங்கியது.
02 Dec 2024
கனமழைதொடர்ந்து பெய்து வரும் கனமழை; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
01 Dec 2024
வானிலை ஆய்வு மையம்கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை
ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) இரவு வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்தது.
28 Nov 2024
புயல் எச்சரிக்கைஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்; 12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
27 Nov 2024
புயல் எச்சரிக்கைவங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 'ஃபெங்கல்' புயலாக உருவெடுக்கும்.
26 Nov 2024
வானிலை ஆய்வு மையம்சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
25 Nov 2024
வானிலை ஆய்வு மையம்மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.
25 Nov 2024
தமிழகம்வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இரண்டு நாட்கள் முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ஆக வலுவடைந்துள்ளது.
24 Nov 2024
வானிலை எச்சரிக்கைவலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
22 Nov 2024
காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் சனிக்கிழமை, நவம்பர் 23 உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Nov 2024
வானிலை அறிக்கைவங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
18 Nov 2024
தஞ்சாவூர்தஞ்சாவூரில் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை உண்டு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு விடாது மழை பெய்துள்ளது.
14 Nov 2024
தமிழகம்இன்றும் தமிழகத்தில், 21 மாவட்டங்களுக்கு மிதமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
13 Nov 2024
பள்ளிகளுக்கு விடுமுறைதமிழ்நாட்டில் இரவு முழுதும் தொடர்ந்த மழை: இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
12 Nov 2024
பள்ளிகளுக்கு விடுமுறைசென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
11 Nov 2024
காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவித்துள்ளது.
10 Nov 2024
வானிலை அறிக்கைஅடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
04 Nov 2024
பள்ளிகளுக்கு விடுமுறைதொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும்
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
02 Nov 2024
வானிலை அறிக்கைஇன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
30 Oct 2024
சென்னைசென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கனமழை; நாளையும் மழை உண்டு!
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) 8 மாவட்டங்களில், நாளை (அக்டோபர் 31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Oct 2024
நோய்கள்வந்தாச்சு மழைக்காலம்: சாப்பிட வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் இவைதான்!
மழைக்காலங்களில், உணவுகளில் சில மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் பல நோய்கள் தவிர்க்கப்படலாம்.
22 Oct 2024
வீட்டு அலங்காரம்மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? இதோ எளிய டிப்ஸ்கள்!
பருவமழை தமிழ்நாட்டில் துவங்கி விட்டது.
20 Oct 2024
வானிலை அறிக்கைஅடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது.
17 Oct 2024
காற்றழுத்த தாழ்வு நிலைகாற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா?
இந்த வார துவக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்தது.
16 Oct 2024
சென்னைசென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது.
15 Oct 2024
சென்னைசென்னைக்கு 2 நாட்கள் 'ரெட்' அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) அதி கனமழை பொழிவு இருக்குமென ரெட் அலெர்ட் தந்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
15 Oct 2024
கனமழை9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Oct 2024
கோவைகோவையில் குறைந்த மழை வெள்ளம்: பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
13 Oct 2024
பருவமழைமிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
13 Oct 2024
வானிலை அறிக்கைஅலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 Oct 2024
ஆப்பிரிக்கா50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
11 Oct 2024
தமிழக அரசுதமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Oct 2024
கனமழைதமிழகத்தில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.