NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை 
    கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதென IMD தெரிவித்துள்ளது

    தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 23, 2024
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது.

    இதையடுத்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைவட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    pic.twitter.com/hu1SOtQEOE

    — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 23, 2024

    சென்னை வானிலை 

    சென்னையில் நாளை முதல் மிதமழைக்கான வாய்ப்பு 

    நாளை முதல் டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    தமிழக வட மாவட்டங்களின் கடலோரம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று வீசக்கூடும்.

    நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 துறைமுகங்களில் திடீர் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வானிலையை குறிக்கும் வகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    மழை
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    கனமழை

    சென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை அறிக்கை
    தமிழ்நாட்டில் இரவு முழுதும் தொடர்ந்த மழை: இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? மழை
    இன்றும் தமிழகத்தில், 21 மாவட்டங்களுக்கு மிதமழை எச்சரிக்கை தமிழகம்

    மழை

    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழக அரசு
    50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஆப்பிரிக்கா
    அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை வானிலை அறிக்கை
    மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் பருவமழை

    தமிழகம்

    கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? விடுமுறை
    தொடர்ந்து பெய்து வரும் கனமழை; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோவில்கள்

    தமிழ்நாடு

    ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; தமிழகத்திற்கு முதற்கட்டமாக ₹944.8 கோடி பேரிடர் மீட்பு நிதியை வழங்கியது மத்திய அரசு மத்திய அரசு
    1,300 ஆண்டுகள் பழமையான தமிழக கோவிலுக்கு யுனெஸ்கோ விருது; எதற்காக தெரியுமா? யுனெஸ்கோ
    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு திருவண்ணாமலை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 9 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025