நரேந்திர மோடி: செய்தி
05 Feb 2025
டெஸ்லாடெஸ்லாவின் இந்திய நுழைவு குறித்து விவாதிக்க அமெரிக்காவில் மோடியைச் சந்திக்கும் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் டிரம்ப் நிர்வாக ஆலோசகருமான எலான் மஸ்க், அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று CNBC-TV18 செய்தி வெளியிட்டுள்ளது.
05 Feb 2025
பிரதமர் மோடிமகா கும்பமேளா: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார்.
01 Feb 2025
பட்ஜெட் 2025பொருளாதா வளர்ச்சியை அதிகரிக்கும் யூனியன் பட்ஜெட் 2025; பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைப் பாராட்டினார், இது சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி பெருக்கி என்று கூறினார்.
19 Jan 2025
பிரதமர் மோடிசிறப்பு மன் கி பாத் எபிசோடில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி
குடியரசு தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாக, ஜனவரி 21 அன்று, மன் கி பாத்தின் 118வது எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
17 Jan 2025
பிரதமர் மோடிமுதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா; பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஐ வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு முதன்மையான இடமாக இந்தியாவின் திறனை வலியுறுத்தினார்.
17 Jan 2025
எம்ஜிஆர்ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
15 Jan 2025
கடற்படைஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் போர்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர்; அதன் சிறப்பம்சங்கள் இதுதான்
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி மற்றும் ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
12 Jan 2025
பிரதமர் மோடிதேசிய இளைஞர் தினம் 2025: சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 அன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
10 Jan 2025
பிரதமர் மோடிபோட்காஸ்ட்டில் அறிமுகமானார் பிரதமர் மோடி: நிகில் காமத்துடன் உரையாடலில் பல சுவாரசிய தகவல் பகிர்வு
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்துடன் இரண்டு மணி நேர உரையாடலில், பிரதமர் நரேந்திர மோடி, "People by WTF" என்ற போட்காஸ்டில் முதன்முதலில் தோன்றினார்.
09 Jan 2025
இந்தியாஉயிரி தொழில்நுட்பத்துறையில் வரலாற்று மைல்கல்; ஜீனோம் இந்தியா திட்டத்தின் நிறைவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜீனோம் இந்தியா திட்டம் (ஜிஐபி) வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 9) பாராட்டினார்.
06 Jan 2025
இந்தியாஇந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (ஜனவரி 6) புது தில்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ச்சியான முக்கிய ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
03 Jan 2025
பிரதமர் மோடிஅமெரிக்கா அதிபர் பைடன் மனைவிக்கு பிரதமர் மோடி தந்த விலை உயர்ந்த பரிசு; ஆனால் அவரால் அதைப் பயன்படுத்த முடியாது
பிரதமர் நரேந்திர மோடி தனது ஜூன் 2023 பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கிய பல பரிசுகளில், 7.5 காரட் செயற்கை வைரம் அடங்கிய ஒரு பெட்டி மிகவும் கவனத்தை ஈர்த்தது.
02 Jan 2025
பிரதமர் மோடிஅமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டக்காரர்களின் கூட்டத்தை டிரக் மூலம் தாக்கி 15 பேரைக் கொன்றது மற்றும் டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 2) கண்டனம் தெரிவித்தார்.
01 Jan 2025
புத்தாண்டுநாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி!
2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
27 Dec 2024
மன்மோகன் சிங்'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தனது 92வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழன் (டிசம்பர் 26) இரவு காலமானார்.
22 Dec 2024
பிரதமர் மோடிஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது
குவைத் நாட்டிற்கான தனது அரசுமுறை பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) குவைத்தின் மதிப்புமிக்க ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கப்பட்டது.
22 Dec 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் ஓய்வு; கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு இதயப்பூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
22 Dec 2024
குவைத்குவைத் எமிர் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
21 Dec 2024
இந்தியர்கள்குவைத்தில் இந்திய புலம்பெயர் சமூகத்தினரிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் குவைத் பயணத்தின் போது, ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஹலா மோடி நிகழ்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோரிடையே உரையாற்றினார்.
21 Dec 2024
குவைத்பேத்தியின் கோரிக்கையை ஏற்று, 101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத் துறையின் (ஐஎஃப்எஸ்) முன்னாள் அதிகாரியான 101 வயதான மங்கள் சைன் ஹண்டாவை சந்தித்துப் பேசினார்.
21 Dec 2024
குவைத்43 ஆண்டுகளில் முதல்முறை; குவைத்திற்கு இருதரப்பு பயணமாக கிளம்பினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
43 ஆண்டுகளில் குவைத் நாட்டிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
19 Dec 2024
பிரதமர் மோடி43 ஆண்டுகளில் முதல் முறை; இந்திய பிரதமர் நரேந்திர மோடி குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத் செல்கிறார். இது 43 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
19 Dec 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்ற கைகலப்பில் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்ததாகக் கூறப்படும் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிசம்பர் 19) பேசினார்.
14 Dec 2024
பிரதமர் மோடிஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு விழா; மக்களவையில் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவைக் குறிக்கும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிசம்பர் 14) மக்களவையில் பேசினார்.
02 Dec 2024
மகாராஷ்டிராதொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரின் பெயர் மகாயுதி அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக டிசம்பர் 4 புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று திங்களன்று மூத்த பாஜக நிர்வாகியை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது.
26 Nov 2024
அரசியலமைப்பு தினம்அரசியலமைப்பு தினம் 2024: பொதுச் சேவையில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
23 Nov 2024
விருதுபிரதமர் மோடிக்கு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைதி விருது; அமெரிக்க அமைப்பு அறிவிப்பு
இந்திய அமெரிக்க சிறுபான்மையினர் சங்கம் (AIAM), மேரிலாண்டில் உள்ள ஸ்லிகோ செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தில் இந்திய அமெரிக்கர்களிடையே சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து ஆதரவளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
21 Nov 2024
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
18 Nov 2024
ஜி20 மாநாடுஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மோடி
நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 19வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சென்றடைந்தார்.
17 Nov 2024
பிரதமர் மோடிபிரிட்டிஷ் ராணிக்கு பிறகு இந்த விருதை பெறும் 2வது வெளிநாட்டு தலைவர் மோடி; நைஜீரியா கௌரவம்
நைஜீரியா, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்பிற்குரிய கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி நைஜர் (GCON) விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது.
17 Nov 2024
பிரதமர் மோடிநைஜீரியாவில் இந்திய பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு; வரவேற்பில் கவனம் ஈர்த்த 'நகரத்தின் திறவுகோல்'
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கி ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவின் அபுஜா நகருக்கு சென்றடைந்தார்.
06 Nov 2024
பிரதமர் மோடி'நம் மக்களுக்காக உழைப்போம்': டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மோடி வாழ்த்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Oct 2024
டாடாTata Airbus C295: இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமானத் தொழிற்சாலை; இதன் முக்கியத்துவம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வதோதராவில் டாடா விமான வளாகத்தை- Tata Aircraft Complex திறந்து வைத்தனர்.
27 Oct 2024
சைபர் கிரைம்டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தின் 115வது எபிசோடில், இன்று (அக்டோபர் 27) உரையாற்றினார்.
24 Oct 2024
ஒமர் அப்துல்லாபிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒமர் அப்துல்லா வியாழன் (அக்டோபர் 24) அன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.
24 Oct 2024
பிரதமர் மோடி'எல்லையில் அமைதியே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்': பிரதமர் மோடி, சீனா அதிபருடன் பேசியது என்ன?
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் கசான் நகரில் புதன்கிழமை பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
22 Oct 2024
பிரதமர் மோடிBRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம்
ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
21 Oct 2024
பிரதமர் மோடிஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் 721வது உர்ஸ் கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து அறிக்கை
சூஃபி துறவியின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி சிந்திக்க இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, 721வது ஆண்டு உர்ஸ் கொண்டாட்டத்தின் போது, ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவைப் பின்பற்றுபவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
21 Oct 2024
இந்தியா-சீனா மோதல்சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ரோந்து செல்வது குறித்து இந்தியா-சீனா உடன்பாட்டை எட்டியதாக வெளியுறவு செயலாளர் அறிவித்த சிறிது நேரத்திலேயே, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.
20 Oct 2024
பிரதமர் மோடிவாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20), வாரணாசிக்கு தனது பயணத்தின் போது ₹6,100 கோடி மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
20 Oct 2024
பிரிக்ஸ்பிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொள்வதாக அறிவிப்பு; ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்குமா?
ரஷ்யாவின் கசானில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
11 Oct 2024
பிரதமர் மோடிசெயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
நிறுவப்பட்ட விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய செயலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 Oct 2024
பிரதமர் மோடிஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி
21வது ஆசியான்-இந்தியா மற்றும் 19வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக்டோபர் 10) இரண்டு நாள் பயணமாக லாவோஸ் சென்றார்.
04 Oct 2024
விவசாயிகள்விவசாயிகளுக்கு ரூ.2000; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடையும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 5) விநியோகிக்க உள்ளார்.
01 Oct 2024
பிரதமர் மோடிபயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார்.
29 Sep 2024
பிரதமர் மோடிஇந்திய பொருட்களை வாங்குங்கள்; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் உரையாற்றினார். இது மன் கி பாத் நிகழ்ச்சியின் 114வது அத்தியாயமாகும்.
26 Sep 2024
விவசாயிகள்விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 18வது தவணைக்காக பயனாளிகள் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5ஆம் தேதி தொகையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
23 Sep 2024
பிரதமர் மோடிலாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரங்களில் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தின் மக்கள்தொகை வளர்ச்சியைத் தக்கவைக்க, அவ்விரு நகரங்களில் இரண்டு புதிய தூதரகங்களை இந்தியா திறக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
21 Sep 2024
பிரதமர் மோடிகுவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார்.
18 Sep 2024
டொனால்ட் டிரம்ப்வரி விதிப்பில் இந்தியா 'துஷ்பிரயோகம் செய்கிறது' என்றும், மோடியை 'அற்புதமான மனிதர்' என்றும் கூறிய டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று மிச்சிகனில் பிரச்சாரத்தின் போது, இறக்குமதி வரிகள் தொடர்பாக இந்தியா "மிகப் பெரிய துஷ்பிரயோகம்" செய்கிறது என்று விமர்சித்தார்.
17 Sep 2024
ரஜினிகாந்த்பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
16 Sep 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல்
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என குறிப்பிடப்படும் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது என்ற கருத்து, தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
12 Sep 2024
இந்தியாஇந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்சிகள் நடைமுறைக்கு வரும்: பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை எடுத்துரைத்தார் மற்றும் பிராந்திய விமான இணைப்புத் திட்டத்துடன் விமானப் பயணம் அனைவரையும் உள்ளடக்கியதாக மாறியுள்ளது என்றார்.
03 Sep 2024
பிரதமர் மோடிவரலாற்று சிறப்புமிக்க பயணமாக பிரதமர் மோடி புருனே சென்றுள்ளார்; தீவு நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய தலைவர்
பிரதமர் நரேந்திர மோடி இன்று வரலாற்று சிறப்புமிக்க பயணமாக புருனே நாட்டுக்கு புறப்பட்டார்.
31 Aug 2024
பிரதமர் மோடி3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
30 Aug 2024
பிரதமர் மோடி'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன்
மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க்கில் 9 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை கடந்த வாரம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்டார்.
23 Aug 2024
மத்திய அரசுகான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் இந்திய தேசிய அறுவை சிகிச்சை நிறுவனம் (INIS) உட்பட மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவக் கற்பிக்கும் நிறுவனங்களுக்கும் ஆடைக் குறியீடுகள்(Dress code) குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 Aug 2024
பிரதமர் மோடி'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி
பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கிய உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதியை ஆதரிப்பதாக கூறினார்.
20 Aug 2024
யுபிஎஸ்சி"லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாயன்று, மத்திய அமைச்சகங்களில் உயர் பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) கேட்டுக் கொண்டார்.
15 Aug 2024
சுதந்திர தினம்பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
07 Aug 2024
வினேஷ் போகட்'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷாவுடன் புதன்கிழமை பேசினார்.
12 Jul 2024
ஆனந்த் அம்பானிஅனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி
மும்பையில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்வுகள் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் அலங்கரிக்கப்படும் என்று ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.
02 Jul 2024
ஆந்திராமன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?!
கடந்த வாரம் ஒளிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியின் 111வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டியான அரக்கு காபியை பற்றி பாராட்டி பேசினார்.
21 Jun 2024
சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
13 Jun 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
13 Jun 2024
பிரதமர் மோடிபதவியேற்றதும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார்
50வது ஜி7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இத்தாலி செல்ல உள்ளார்.
07 Jun 2024
மோடிஇன்று NDA கூட்டத்திற்கு பிறகு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனத்தகவல்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை கூடி நரேந்திர மோடியை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
05 Jun 2024
பிரதமர் மோடி'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் கட்டாய வெற்றி...': பிரதமர் மோடி
நேற்று தேர்தல் அறிவிப்புகள் வெளியான பின்னர், புது டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் இருந்து கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.