சென்னை உயர் நீதிமன்றம்: செய்தி
05 Jan 2024
செந்தில் பாலாஜிஅமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
04 Jan 2024
லோகேஷ் கனகராஜ்உளவியல் பரிசோதனை வழக்கு: லோகேஷ் கனகராஜிற்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு உளவியல் பரிசோதனை செய்யவேண்டும் என்று தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றதின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
22 Dec 2023
மன்சூர் அலிகான்திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்
நடிகை திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மானநஷ்ட வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து, வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Dec 2023
பொன்முடி'பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நேற்று(டிச.,22)சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது.
22 Dec 2023
அதிமுக'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
அதிமுக கட்சியின் வேதாரண்யம் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
22 Dec 2023
அரசியல் நிகழ்வுஅமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு
தற்போதைய ஆளும் திமுக அரசின் மூத்த அமைச்சரும் உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
21 Dec 2023
திமுகபொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதது தான் காரணம் என திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023
சிறைஅமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
21 Dec 2023
உயர்கல்வித்துறைவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியிலிருந்த காலக்கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.
19 Dec 2023
திமுகஅமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.
07 Dec 2023
உயர்நீதிமன்றம்'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, புதன்கிழமை வழக்காடு மன்றத்தில் பேசுகையில், மும்பையில் உள்ள நீதிமன்றங்கள் ஒரு நாள் கூட வேலை செய்வதை நிறுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.
04 Dec 2023
சென்னைமிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை
வங்கக்கடலில் கிழக்கு தென்கிழக்கு பகுதிகளில் மையம் கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக நேற்று(டிச.,3) இரவு முதல் சென்னையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
30 Nov 2023
அதிமுகஅதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
28 Nov 2023
சிபிஐமுன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
1991-1996 வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது.
18 Nov 2023
சென்னைஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கவும், சமூகத்தில் அத்தகைய உறவுகளில் உள்ளவர்களின் நிலையை மேம்படுத்தவும், "குடும்ப கூட்டணி பத்திரத்தை" சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்குமாறு தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது.
17 Nov 2023
தூத்துக்குடிதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்
கடந்த 2018ம்.,ஆண்டு தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மே.22ம்.,தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர்.
15 Nov 2023
சென்னைகூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு
கடந்த 2022ம்.,ஆண்டு சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பேட்டரி ரிலே பெட்டியினை திருடியதாக ரயில்வே பாதுகாப்புப்படை தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
09 Nov 2023
ஆன்லைன் விளையாட்டுதமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
07 Nov 2023
ஓ.பன்னீர் செல்வம்அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
06 Nov 2023
உச்ச நீதிமன்றம்அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இந்திய தலைமை நீதிபதி பாராட்டு
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை மீண்டும் திறக்க கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
01 Nov 2023
யூடியூபர்யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Oct 2023
செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.
20 Oct 2023
அமலாக்க இயக்குநரகம்'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்
வெளிநாடுகளிலிருந்து ரூ.62.61 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க அமெரிக்கா டாலர்களை, கடந்த 1995-96ம்.,ஆண்டின் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத முகவர் மூலம் பெற்றதற்காகவும், அந்த டாலர்களை இங்கிலாந்திலுள்ள நிறுவனங்களில் சட்ட-விரோதமான முறையில் மாற்றிய குற்றத்திற்காகவும் அமமுக முன்னாள் பொது செயலாளரான டிடிவி தினகரன் மீது அன்னிய செலவாணி ஒழுங்குமுறை என்னும் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
20 Oct 2023
சென்னைநடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்
பிரபல சினிமா நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, சென்னை அண்ணாசாலை பகுதியில், சென்னையை சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்டோரோடு இணைந்து 'ஜெயப்பிரதா' என்னும் திரையரங்கை நடத்தி வந்துள்ளார்.
19 Oct 2023
செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.
17 Oct 2023
லியோ'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
16 Oct 2023
தமிழக அரசுஅரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு
தமிழக அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தினை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்கான அரசாணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.,16) வழக்கறிஞர்களிடம் வழங்கினார்.
16 Oct 2023
செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன்.,மாதம் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023
தமிழ்நாடுஉடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று(அக்.,12) உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
07 Oct 2023
யூடியூபர்பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
06 Oct 2023
எடப்பாடி கே பழனிசாமிEPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொது செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர் செல்வம் உபயோகப்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
05 Oct 2023
அதிமுகசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள், நேற்று(அக்.,4) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
29 Sep 2023
தமிழ்நாடுவாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது
கடந்த 1992ம்ஆண்டு தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வன்முறை-பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
29 Sep 2023
தமிழ்நாடுஇன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்
தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம் அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.
17 Sep 2023
காவல்துறைஎன்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தினையடுத்த ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியிலுள்ள கிராமத்தில் இருந்து வந்தவர் ரவுடி விஷ்வா.
15 Sep 2023
கைதுசெந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
14 Sep 2023
வேங்கை வயல்வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
08 Sep 2023
விஷால்'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'.
08 Sep 2023
செந்தில் பாலாஜிஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
07 Sep 2023
விழுப்புரம்அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி
அமைச்சர் பொன்முடியை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இவ்வழக்கின் விசாரணையினை கையில் எடுத்தார்.