சென்னை உயர் நீதிமன்றம்: செய்தி
தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக கடலோரப் பகுதிகளில் நடந்த சட்டவிரோத தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பேருந்து கட்டண உயர்வு கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடத்தக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
நயன்தாரா ஆவணப்படம்: ரூ.10 கோடி கேட்டு தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Netflix நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான "Nayanthara: Beyond the Fairy Tale" என்ற ஆவணப்படத்தில் தனது படத்தின் காட்சிகள் இடம்பெற்றதினால் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
'கங்குவா' படத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவால் மேலும் சிக்கல், மறுபுறம் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
கங்குவா படத்திற்கு புதிய சிக்கல்; வெளியாவதில் தாமதம் ஏற்படுமா?
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நேரத்தில் பேரிடியாக இறங்கியது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு.
நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
1996 ஆம் ஆண்டில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகனான நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும்போது கொல்லப்பட்டார்.
ஈஷா யோகா மையத்தில் சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார்: வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையின் ஆசிரமத்தில் தாங்களாகவே முன்வந்து வற்புறுத்தலின்றி தங்கியிருப்பதாக இரண்டு பெண்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்து வைத்தது.
கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார்.
திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், "திருவள்ளுவர் பிறந்த தினம் இதுதான் என உத்தரவிட முடியாது" எனத் தெரிவித்துள்ளது.
குணா படத்தின் ரீ-ரிலீசிற்கு விதித்த தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1991ம் ஆண்டு, கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'குணா' திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் 16 லட்சம் வழக்குகள்; RTI யில் வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழக நீதிமன்றங்களில் தற்போது 16 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு RTI அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மின்வழி தடங்களை மாற்றும் செலவை பொதுமக்களிடம் வசூலிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
பொது மக்களின் நிலத்தின் வழியாக செல்லும் தனியார் நிறுவனங்கள் நிறுவிய உயரமின்னழுத்த கேபிள்களை மாற்றியமைக்க, பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையில் ஃபார்முலா- 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தங்கலான், கங்குவா வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு
இன்று நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'கங்குவா' படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு உறுதி
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு; உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
மாதம் ரூ.71ஆயிரம் வரை சம்பளம் : மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.
'இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல': சென்னை உயர் நீதிமன்றம் 'நறு'க்கென கொட்டு
இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
"ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'
இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை: சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
சனாதன தர்மம் சர்ச்சை: உதயநிதி, சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய தேவையில்லையென உயர் நீதிமன்றம் கருத்து
பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
வீட்டில் தங்கியிருந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா இருவருக்கும், நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு பறந்த உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அபராதம்
சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மருத்துவமனை எம்.ஜி.எம்.
அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அபராதம் மட்டுமே போதாது, கூடுதலாக உரிமத்தையும் ரத்து செய்யலாமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல்
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனிப்பதற்காக தன்னை சொந்த ஊரான இலங்கைக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலின் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் வழக்கு: திருநங்கை அப்சராவிற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தமிழ் யூடியூபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் ஜோ மைக்கேல் பிரவீன்.
சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம்
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனக்கும் உரிமை உண்டு என ஒபிஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், அதற்கு தடை விதித்திருந்தது தனி நீதிமன்றம்.