சென்னை உயர் நீதிமன்றம்: செய்தி

'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு 

நாங்குநேரி சம்பவத்தினை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, மதம் வேறுபாடுகள் ஏதுமின்றி இருக்கவும், இனக்கலவரம் ஏற்படுவதனை தடுக்கவும், நல்லிணக்கம் பேணும் வழிமுறைகளை வகுத்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கவும் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான விசாரணை இழுபறியில் இருந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

28 Aug 2023

ஈரோடு

இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது 3வது பேறுகாலத்திற்கு விடுப்பு கோரியுள்ளார்.

22 Aug 2023

சென்னை

384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை

கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு 

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்கள் நீக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றம் 

சென்ற வார இறுதியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அனுப்பிய அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மற்றும் நீதிமன்ற வளாகங்களிலும் உள்ள திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் திருவுருவ படங்களை தவிர, மற்ற தலைவர்கள் படங்களை நீக்க உத்தரவிடப்பட்டது.

புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி 

அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

செந்தில் பாலாஜியின் வழக்கை இன்று(ஜூலை 14) விசாரித்த மூன்றாவது நீதிபதி, அவரை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்றும், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை 

தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம்ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி.

செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம் 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாகக்கூறி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன்.,14ம்தேதி கைது செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட்

சென்ற மாதம், அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

03 Jul 2023

தமிழகம்

வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு மேலும் 4 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை-3) உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு: ஜூன் 12 வரை காவல் நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவு 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை, ஜூன் 12 வரை மேலும் நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 21) ஒத்திவைத்தது.

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

விருதுநகர் மாவட்டம் அரசக்குளம் பகுதியினை சேர்ந்த கதிரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன்-28 வரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று, நேற்று நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தரப்பட்டது.

14 Jun 2023

தமிழகம்

செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலாவின் மனுவை இன்று விசாரிக்க இருந்த நீதிபதி விலகியதால், தற்போது ஒரு புதிய அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

02 Jun 2023

சேலம்

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் 

சேலம், ஓமலூர் பகுதியினை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ம் ஆண்டு காதல் விவகாரத்தால் ஆணவ கொலை செய்யப்பட்டார்.

கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகளை செய்ய சிறப்பு தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 

தமிழ்நாடு மாநிலம் பெரிய காஞ்சிபுரம் பகுதியினை சேர்ந்த மோதிலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார்.

RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம் 

தமிழ்நாடு மாநிலத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான 25%ஒதுக்கீட்டில் வேலூர்-புவனேஸ்வரிபேட்டையில் இயங்கி வரும் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளியில் சுவேதன் என்னும் மாணவர் சேர்ந்துள்ளார்.

17 May 2023

ஊட்டி

நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக கோடை விழாவில், தீட்டுக்கல்லில் மே 13முதல் 30ம்தேதி வரை ஹெலிடூரிஸம் என்னும் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

11 May 2023

சென்னை

புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னையினை சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்னும் வணிக நிறுவனம் ஹான்ஸ் என்னும் போதை பொருள் சார்ந்த பொருளின் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் அளித்த சென்னை உயர்நீதிமன்றம் 

நேற்று, பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர், விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டதை அடுத்து, அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளார்.

வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம்தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

27 Apr 2023

சென்னை

ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று(ஏப்ரல்.,27)நடந்தது.

26 Apr 2023

சென்னை

கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம் 

தமிழ்நாடு மாநிலத்தில் கோடை காலம் துவங்கி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

26 Apr 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தரப்பட்ட செக், வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிய விவகாரத்தில், இயக்குனர் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.

19 Apr 2023

சென்னை

சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையில் அமைந்துள்ள லூப் சாலையில் மீன் கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

17 Apr 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

14 Apr 2023

கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இன்றைய நிலவரப்படி தினசரி பாதிப்பு 11,000ஐ தாண்டியுள்ளது.

ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்!

கோலிவுட் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பைவ்ஸ்டார் கதிரேசன் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் தான் 'ருத்ரன்'.

12 Apr 2023

அதிமுக

அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை 

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 28ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

11 Apr 2023

இந்தியா

தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு 

RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று(ஏப் 11) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருந்த 'பிச்சைக்காரன்' திரைப்படம், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது.

மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்; 15 கோடி ருபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால், படத்தயாரிப்பிற்காக, பைனான்சியர் அன்புச்செழியனிடம், ரூ. 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகள் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் தான் என சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.