டெல்லி: செய்தி
டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இன்று காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர்.
ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி!
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 2023ம் ஆண்டிற்கான ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த உச்சமாநாட்டின் முக்கியமா நிகழ்வாகக் கருதப்படும் புதுடெல்லி பிரகடனத்தினை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.
ஜி20 மாநாடு - டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.
ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் உலக தலைவர்கள், அரசாங்க சந்திப்புகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அவர்களுடைய மனைவிகளுக்கென தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இந்திய அரசு.
ஜி20 உச்சி மாநாடு - 500 வகை உணவுகள் தயாரிக்க ஏற்பாடுகள் தீவிரம்
சர்வதேச அளவிலான ஜி20 மாநாடு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கிறது.
ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை
ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு செப்டம்பர் 9 முதல் 10ஆம் தேதி வரை புது டெல்லியில் நடைபெற உள்ளது.
ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்
ஆண்டுதோறும், ஆசிரியர்கள் தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' தந்து கௌரவிப்பார் இந்திய குடியரசு தலைவர்.
கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம்
கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிராக வகுப்புவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று(செப்.,2) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 'சனாதன ஒழிப்பு' மாநாடு நடத்தப்பட்டது.
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சலின் அறிகுறிகளுடன் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது
டெல்லி வடகிழக்கு பேகம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி படித்து வந்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம்
இந்தியாவின் உணவு வகைகள், அதன் கலாச்சாரத்தை போன்றே பன்முகம் கொண்டது. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அதன் உணவுகளுக்கும் பிரசித்திபெற்றது.
ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா
உலகின் டாப் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லிக்கு வர உள்ளதால், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்
பெங்களூரிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் சுவாசிப்பதை நிறுத்திய இரண்டு வயது பெண் குழந்தைக்கு, அதே விமானத்தில் பயணித்த ஐந்து மருத்துவர்கள் அவசர மருத்துவ சிகிச்சை அளித்ததனால் அந்த குழந்தை உயிர் பிழைத்தது.
பிரதமர் மோடியின் பாகிஸ்தான் சகோதரி: யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்?
இந்த ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் சகோதரி கமர் மொஹ்சின் ஷேக், டெல்லிக்கு வருகை தர இருக்கிறார்.
நண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன்
நண்பனின் 14 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த டெல்லியின் உயர்மட்ட அரசு அதிகாரி, அந்த சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் மயக்க மருந்து கொடுத்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது?
லிபியாவில் வைத்து ஏமாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவிற்கு திரும்பினர்.
மொபைலை வைத்து சனி கிரகத்தை படம் பிடித்த இந்தியர்: வாயை பிளக்கும் இணையவாசிகள்
டெல்லி வானில் தெரிந்த சனி கிரகத்தை ஒரு ரெடிட் பயனர், தனது ஐபோன் 14 ப்ரோவில் படம் பிடித்திருப்பது வைரலாக பேசபட்டு வருகிறது.
நண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா?
மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேமோதய் காக்கா, டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இணை இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.
நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை
டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அரசு அதிகாரி ஒருவர் தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கருவுற செய்ததற்கு எதிராக நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம்
யமுனை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, புது டெல்லி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் முக்கிய தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை
பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரையை இன்று(ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் ஆற்றினார்.
77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
1,800 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று(ஆகஸ்ட் 15) மூவர்ண கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்றுஆகஸ்ட் 15) கொண்டாடுகிறது.
சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நாளை(ஆகஸ்ட் 15) இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுதந்திர தினம்: செங்கோட்டையில் 10,000 போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 12) ஒப்புதல் அளித்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று(ஆகஸ்ட்.,7) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம்
ஹரியானாவில் இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக ஹரியானா மற்றும் டெல்லியில் பதட்டம் நிலவி வருகிறது.
ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி
நேற்று(ஆகஸ்ட்-1) ஹரியானாவின் நூஹ் மற்றும் குருகிராமில் நடந்த இனக்கலவரங்களை தொடர்ந்து, ஹரியானா காவல்துறை 116 பேரைக் கைது செய்து, 41 FIRகளைப் பதிவு செய்துள்ளது.
குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு
ஹரியானாவின் நூஹ்வில் நேற்று இனக்கலவரம் நடந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 1) குருகிராமில் உள்ள பாட்ஷாபூரில் புதிய வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(ஆகஸ்ட் 1) டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு மசோதா(திருத்தம்) -2023ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு
டெல்லியில் அரசு அதிகாரிகளின் சேவைகளை கட்டுப்படுத்தும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய-அரசு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்'
பல வட மாநிலங்கள் கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 தென் மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.
ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ITPO) வளாகத்தை இன்று(ஜூலை 26) பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.
டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹட்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், டெல்லியில் உள்ள யமுனையின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு
சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி
டெல்லியில் மீண்டும் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேச்சுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கருவி
அறிவியலின்படி மனிதர்களாகிய நாம் பேசுவதற்கு நமது வாயைப் பயன்படுத்துகிறோம். வாய்ப் பகுதியில் இருக்கும் தசைகளை அசைத்து காற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒலியை உருவாக்கி அதனைக் கொண்டு பேசுகிறோம்.