டெல்லி: செய்தி
டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் இருக்கும் நினைவு தோட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் பின்புறம், கடந்த 20ஆம் தேதி கருப்பு நிற பையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்து பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது.
'டிஸ்லெக்ஸியா' விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிவப்பு விளக்குகளால் மிளிர்ந்த குடியரசு தலைவர் மாளிகை
டெல்லி: டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குடியரசு தலைவர் மாளிகை மற்றும் நாடு முழுவதும் உள்ள பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கட்டிடங்களில் நேற்று(அக் 29 )மாலை சிவப்பு நிறத்தில் விளக்கேற்றப்பட்டன.
மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(அக் 30) தள்ளுபடி செய்தது.
க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய சென்றவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி
ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியில் நிலஅதிர்வு
நேபாளம்-இந்திய எல்லை அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் டெல்லி வரை எதிரொலித்தது.
'என் பையில் வெடிகுண்டு இருக்கு': பயணியின் மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம்
தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் கூறியதை அடுத்து, 185 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த 'ஆகாசா' விமானம் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு
டெல்லியில் காற்றின் தரம் இன்று மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்தியாவிலிருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்ட கனடா
இந்தியாவிலிருந்து தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டதால், இந்தியாவில் உள்ள அந்நாட்டின் தூதராக பணிகள் அனைத்தும் முடங்கின.
கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி?
டெல்லியில், இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
RRTS ரயில் சேவை, டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. கட்டணம் எவ்வளவு?
RRTS (Regional Rapid Transit System) திட்டத்தின் கீழ் டெல்லியில் முதல் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (அக்டோபர் 21) முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது RRTS ரயில் சேவை.
15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்?
டெல்லியில் இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான எம்.எஸ்.கில் என்று அழைக்கப்படும் மனோகர் சிங் கில்(86) உடல்நல குறைவு காரணமாக டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்.,15) காலமானார்.
ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஆபரேஷன் அஜய்: 274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது நான்காவது விமானம்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் ஒரு பகுதியாக, 274 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு நான்காவது மீட்பு விமானம் இன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
"ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம்
போர் மூண்டுள்ள இஸ்ரேலில் சிக்கி இருந்த 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்து அடைந்தது.
சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது
சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்
போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் முதல் விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது.
வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம்
டெல்லி-காமாக்யா வடகிழக்கு எக்ஸ்பிரஸ் பீகாரில் நேற்று இரவு தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள்
2021ல் மேற்கு டெல்லி தொழிலதிபர் ஒருவரின் வாலட்டில் இருந்து சுமார் ரூ.4 கோடி கிரிப்டோ கரன்சி திருடு போன வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது.
மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி செல்கிறார் தலாய்லாமா
திபெத்திய புத்த மத தலைவரான தலாய்லாமா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி செல்கிறார்.
ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங்
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங்கை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.
வீடியோ: சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தார் ராகுல் காந்தி
உலக விலங்குகள் தினத்தன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு இதமான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல்
சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் நேற்று(அக் 3) டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி தொடரவே இந்த ஆலோசனை கூட்டம்:பாஜக மாநில துணைத்தலைவர்
சென்னையில் கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணியினை முறித்துக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு
அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் நிலநடுக்கங்களைத் அடுத்து, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இன்று(அக் 3) மதியம் 2:51 மணியளவில் உணரப்பட்டது.
நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களை சோதித்து வரும் டெல்லி போலீஸ்
சீனத் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இன்று சோதனை நடத்தியது.
டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக தகவல்
தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் உட்பட 3 பயங்கரவாதிகள் இன்று டெல்லியில் வைத்து பிடிபட்டனர்.
பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது
டெல்லி காவல்துறையை சேர்ந்த ஒரு பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் அனைவரிடமும் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.
மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்
தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் டெல்லியில் வைத்து பிடிபட்டார்.
இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்
இந்தியாவுடன் தூதரக உறவுகளை இன்று முதல் நிறுத்திக் கொள்வதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.
டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
டெல்லியில் கிருத்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய மரச்சந்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.
ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வியாழக்கிழமை (செப்டம்பர் 21) கிழக்கு டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறி சுமைகளை தூக்கிச் சென்றார்.
மெட்ரோ ரயிலில் மோடி: பிறந்தநாளை மக்களுடன் மக்களாக கொண்டாடினார் பிரதமர்
டெல்லி துவாரகாவில் உள்ள ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
தனது பிறந்தநாளில் யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17) டெல்லி துவாரகாவில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின்(ஐஐசிசி) முதல் கட்டத்தை திறந்து வைத்தார்.
சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு
கடந்த வாரம் ஜி 20 உச்சி மாநாட்டிற்காக டெல்லிக்கு வந்திருந்த சீன பிரதிநிதிகளால் டெல்லியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு
இந்த தீபாவளிக்கு அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு மீண்டும் தடை விதிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்?
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்திருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் இன்று(செப் 11) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.