டெல்லி: செய்தி
14 Feb 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன்
மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
14 Feb 2024
விவசாயிகள்'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.
14 Feb 2024
விவசாயிகள்விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நேற்று இரவு போராட்டத்தை நிறுத்திவிட்டு இன்று மீண்டும் அதை தொடங்கியுள்ளனர்.
13 Feb 2024
மத்திய அரசு'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு
2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட MSP குழுவிற்கான பிரதிநிதிகளை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அரசு ஒரு குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
13 Feb 2024
பஞ்சாப்தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
இன்று 'டெல்லி சலோ' போராட்டப் பேரணியைத் தொடங்கி, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவை நெருங்கும் போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
13 Feb 2024
பஞ்சாப்6 மாதத்திற்கு தேவையான பெட்டி படுக்கையுடன் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்: உளவுத்துறை கூறுவது என்ன?
டெல்லியின் முக்கிய சாலைகளை விடுத்து தொலைதூர மற்றும் மோட்டார் அல்லாத எல்லைகளை பயன்படுத்தி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவர் என்று விவசாயிகளின் போராட்டம் 2.0 பற்றிய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.
13 Feb 2024
விவசாயிகள்விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்று விவசாயிகள் "டெல்லி சலோ" போராட்டத்தை தொடங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 Feb 2024
விவசாயிகள்விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?
இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டத்தை துவங்க உள்ளனர்.
12 Feb 2024
விவசாயிகள்விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு
நாளை விவசாயிகள் அணிவகுப்பை முன்னிட்டு அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில், மார்ச் 12ஆம் தேதி வரை பெரிய கூட்டங்களுக்கு டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
11 Feb 2024
விவசாயிகள்டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு
மத்திய அரசிடம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13-ஆம் தேதி 'டெல்லி சலோ' என்ற முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.
08 Feb 2024
மத்திய அரசுதென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
07 Feb 2024
ஆம் ஆத்மிஅமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 17ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
06 Feb 2024
அரவிந்த் கெஜ்ரிவால்அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய சிலரின் அலுவலகங்களில் அமலாக்க இயக்குனரகம்(ED) சோதனை நடத்தி வருகிறது.
04 Feb 2024
பாஜகபாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
பாஜகவில் சேர சொல்லி தான் கட்டாயப்படுத்தப்படுவதாக இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
27 Jan 2024
ஆம் ஆத்மி7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்து தனது அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
26 Jan 2024
பிரான்ஸ்குடியரசு தின விழா அணிவகுப்பில் சாகசங்களை செய்து அசத்திய பெண்களின் வீடியோக்கள்
டெல்லி கர்தவ்யா பாதையில் ஒரு பெரிய அணிவகுப்பை நடத்தி இன்று இந்தியா தனது 75 வது குடியரசு தின கொண்டாடியது.
26 Jan 2024
குடியரசு தினம்குடியரசு தின அணிவகுப்பு: முக்கிய இடத்தில் 'நாரி சக்தி'; தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரான்ஸ் அதிபர்
இன்று இந்தியா தனது 75 வது குடியரசு தின கொண்டாட்டங்களுடன் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்ட உள்ளது.
25 Jan 2024
பிரான்ஸ்குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
நாளை டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுதின விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்.
21 Jan 2024
அயோத்திஅயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை அரைநாள் விடுமுறை அனுசரிக்க இருப்பதாக அறிவித்திருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தனது முடிவை திரும்பப்பெற்றுள்ளது.
20 Jan 2024
ரஷ்மிகா மந்தனாராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியை டெல்லி காவல்துறை ஆந்திராவில் வைத்து இன்று கைது செய்தது.
18 Jan 2024
எம்எஸ் தோனி'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் முன்னாள் வர்த்தக கூட்டாளிகள், அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
17 Jan 2024
திரிணாமுல் காங்கிரஸ்அரசு பங்களாவை 'உடனடியாக' காலி செய்யுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு சொத்துக்களை நிர்வகித்து பராமரிக்கும் துறையான எஸ்டேட் இயக்குநரகம், அரசு ஒதுக்கிய பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ராவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
13 Jan 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன்
மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
11 Jan 2024
இந்தியாஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட இந்தியாவில் நில அதிர்வு
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
07 Jan 2024
இந்தியாகடுமையான குளிர் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடல்
டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.
05 Jan 2024
பிரிஜ் பூஷன் சரண் சிங்பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீரர்களை மிரட்டியதாகவும், போராட்டத்தை கைவிட்டு அமைதியாக போகும்படியும் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
04 Jan 2024
உச்ச நீதிமன்றம்பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
04 Jan 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள்
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று, வியாழக்கிழமை காலை, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்திய பிறகு, அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (AAP) கூறியுள்ளது.
03 Jan 2024
அரவிந்த் கெஜ்ரிவால்'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகம் அவருக்கு அனுப்பிய மூன்றாவது சம்மனையும் புறக்கணித்தார்.
03 Jan 2024
அரவிந்த் கெஜ்ரிவால்அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகத்தின் மற்றொரு சம்மனையும் புறக்கணித்தார்.
31 Dec 2023
பாலியல் வன்கொடுமைஉத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம்
உத்திரப்பிரதேசத்தில் பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக எண்ணெய் அலையில் பணியாற்றி வந்த 18 வயது தலித் சிறுமி, எண்ணெய் கொப்பரையில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 Dec 2023
விமானம்இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம்
டெல்லி மும்பை இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக பெண் குற்றம் சாட்டிய நிலையில், அந்த பெண் பயணியிடம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
30 Dec 2023
காவல்துறைஇஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஒரு சிறிய குண்டுவெடிப்பு நடந்ததது.
30 Dec 2023
ஹரியானாவட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம்: தமிழகம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளை அடர்ந்த பனிமூட்டம் தொடர்ந்து சூழ்ந்துள்ளது. இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் வரை அந்த பனிமூட்டம் நீடித்தது.
29 Dec 2023
நிதிஷ் குமார்லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்
டெல்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின்(ஜேடியு) தலைவராக மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
29 Dec 2023
பிரதமர் மோடிபிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு
டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி செல்வதையொட்டி, நான்கு தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி) குழுக்கள் உட்பட, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
29 Dec 2023
பஞ்சாப்வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம்
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டத்தால், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் பணிமூட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் நிலையில், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
29 Dec 2023
அயோத்திஅயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்
அயோதியில் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதாம்' என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 Dec 2023
ஜே.என்.1 வகைகொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், சில முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
27 Dec 2023
இஸ்ரேல்டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று குண்டு வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை உறுதி செய்துள்ள தூதரகம், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.