NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை

    அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2024
    10:18 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய சிலரின் அலுவலகங்களில் அமலாக்க இயக்குனரகம்(ED) சோதனை நடத்தி வருகிறது.

    பணமோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது.

    இந்த சோதனையின் ஒரு பகுதியாக தேசிய தலைநகரில் உள்ள 12 வளாகங்கள் மூடப்பட்டன.

    கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளரான பிபவ் குமார் மற்றும் முன்னாள் டெல்லி ஜல் போர்டு(டிஜேபி) உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோரின் இருப்பிடங்கள் உட்பட வேறு சிலரின் இருப்பிடங்களையும் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

    டெல்லி 

    பணமோசடி வழக்கு விவரங்கள் 

    பிபாவ் மற்றும் ஷலாப் தவிர, கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளர் என்.டி.குப்தாவின் வீட்டிலும் ED அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    பணமோசடி வழக்கு டிஜேபியின் டெண்டர் செயல்பாட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பானது.

    மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மற்றும் டெல்லி அரசாங்கத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) ஆகிய இரண்டு வழக்குகளின் அடிப்படையில் டிஜேபியின் டெண்டர் செயல்முறையில் நடந்த முறைகேடுகள் குறித்து ED விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனேவே மணீஷ் சிசோடியா போன்ற பெரும் ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    'கிரியேட்டிவ் பெயர்கள்... யதார்த்தத்தை மாற்றாது': அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்து இந்தியா அருணாச்சல பிரதேசம்
    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்

    டெல்லி

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது  நாடாளுமன்றம்
    எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம் மாநிலங்களவை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை நாடாளுமன்றம்
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    அமலாக்க இயக்குநரகம்

    செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்  செந்தில் பாலாஜி
    அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை  ரெய்டு
    20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு  ரெய்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025