டெல்லி: செய்தி
ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது
ஹோலி பண்டிகை அன்று ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஒரு சிறார் உட்பட மூன்று இளைஞர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்
OYO ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் இன்று(மார் 10) மதியம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள்
இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 22 வயதான ஜப்பானிய பெண்மணி ஒரு குழுவினரால் துன்புறுத்தப்பட்டதாக மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்
மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் முன்பு நாளை(மார் 11) ஆஜராக இருக்கும் நிலையில், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகத்தில் நிறைவேற்றக் கோரி இன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அமைச்சர்களாக இன்று(மார் 9) பதவியேற்றனர்.
சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை
டெல்லி செங்கோட்டை அருகே பைக் ஓட்டுநரிடம் ரூ.40 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து திகார் சிறை எண்-1க்கு அவர் இன்று(மார் 6) மாற்றப்பட்டார்.
நகரங்களில் வாழும் பெண்கள் ஏன் வெளியே செல்வதில்லை
இந்திய நகரங்களில் வாழும் பெண்களில் கிட்டத்தட்ட 53% பேர் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்பது புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல்
டெல்லியில் உள்ள பெரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீப காலமாக தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
இந்திய பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது
ஆயுத பயிற்சி பெறுவதற்கு சட்டவிரோதமாக எல்லையை தாண்ட முயற்சித்த தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன
டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா 8 மணி நேரத்துக்கும் மேலான விசாரணைக்குப் பிறகு சிபிஐயால் நேற்று(பிப் 26) கைது செய்யப்பட்டார்.
டெல்லி விமான நிலைய சர்ச்சை: கைது செய்யப்பட்டார் பவன் கேரா
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு செல்ல இருந்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா டெல்லி விமான நிலையத்தில் வைத்து இன்று(பிப் 23) கைது செய்யப்பட்டார்.
சிறைக்குள் ஆடம்பரமாக வாழ்ந்த மோசடி நபரின் சிசிடிவி காட்சிகள்
200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்
டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று(பிப் 23) காலை விமானம் மூலம் செல்ல இருந்த காங்கிரஸ் தலைவர் பவன்-கேரா தடுத்து நிறுத்தப்பட்டார்.
போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி போக்குவரத்து மீறலை உதாரணம் காட்டி மிகவும் ஒழுங்கீனமான நகரம் என்றால் அது டெல்லிதான் என்று கூறியிருக்கிறார்.
டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய்
டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் இன்று(பிப் 22) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்
இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
டெல்லியில் இன்று(பிப்.,18) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ளார்.
பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லியின் மிகப்பெரிய பழங்குடியின திருவிழாவான 'ஆதி மஹோத்சவத்தை' மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 16) தொடங்கி வைத்தார்.
பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சிசிடிவி காட்சி
டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன அறைக்குள் 25 வயது நிக்கி யாதவ் என்ற பெண்ணின் சடலம் நேற்று(பிப் 14) கண்டெடுக்கப்பட்டது.
காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர்
டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன அறைக்குள் 25 வயது பெண்ணின் சடலம் நேற்று(பிப் 14) கண்டெடுக்கப்பட்டது.
வீடியோ: குடி போதையில் காரை இடித்து 3 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற லாரி
மீரட்டில் ஒரு பெரிய 22 சக்கர கண்டெய்னர் லாரி, ஒரு காரை மோதி 3 கிலோ மீட்டர் வரை அதை இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா படத்தில் காண்பது போல் இந்த நிஜ வீடியோவில் நடப்பதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிகபெரிய விரைவு சாலையான மும்பை-டெல்லி இடையிலேயான சாலையின் ஓர் பகுதியின் திறப்பு விழா நேற்று(பிப்.,12) துவங்கி வைத்தார்.
தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர்
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.
டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்!
இந்திய கலை கண்காட்சி, 2023 பிப்ரவரி 9 மற்றும் 12 க்கு இடையில் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், மூன்று டிஜிட்டல் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். ஆப்பிள் இந்தியாவில் 'Today At Apple' அமர்வுகளை அறிமுகப்படுத்தினர்.
டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது
ஜார்கண்டில் உள்ள ராஞ்சியை சேர்ந்த 17வயதுடைய சிறுமி, ஓர் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் டெல்லி, குர்கானில் உள்ள ஒரு தம்பதியர் வீட்டில் குழந்தையை பார்த்துகொள்வதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி
தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகை தரவுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர்
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை(JPC) அமைக்க வேண்டும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று(பிப் 8) வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் "ஆக்கிரமிப்புகளை அகற்றும்" பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று(பிப் 8) நாடாளுமன்றத்துக்கு பேரணியாகச் சென்றார்.
டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
டெல்லி-நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஓர் கேள்வியினை எழுப்பினார்.
மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது
தெலுங்கானாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிபிஐயால் தேசிய தலைநகருக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகள் கே.கவிதாவுடன் பணிபுரிந்தவர் ஆவார்.
டெல்லி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய 2 இந்திய பயணிகள் கைது
டெல்லி - வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரிடமும் விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி ஏர் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம்
டெல்லி - நாட்டின் வடகிழக்கு பகுதிகளுக்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் இயக்கப்படாத காரணத்தினால் ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு
டெல்லி, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியோடு சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆகும்.
டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம்
மதுபான விற்பனைக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகங்களுக்கு வெளியே பாஜக இன்று(பிப் 4) மாபெரும் போராட்டத்தை நடத்தியது.
மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED
டெல்லி மதுபான ஊழல் வழக்கில், அமலாக்க இயக்குனரகம்(ED) புதிய குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளது.
74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள்
74வது குடியரசு தினமான இன்று டெல்லியில் சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதன்முறையாக நடைபெற்றது.