டெல்லி: செய்தி
12 May 2024
இந்தியாஇலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள்
ஆம் ஆத்மி கட்சிக்காக(ஏஏபி) இன்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 10 உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் .
11 May 2024
அரவிந்த் கெஜ்ரிவால்'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
11 May 2024
அரவிந்த் கெஜ்ரிவால்இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
மதுக்கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் பெற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று ஹனுமான் கோயிலுக்குச் சென்று டெல்லியில் இரண்டு மெகா பேரணிகளை நடத்த உள்ளார்.
07 May 2024
ஆம் ஆத்மிகுற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
06 May 2024
நொய்டாவீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல்
டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் BMW காரில் வந்த நான்கு பேர் பல கிலோமீட்டர் தூரம் வரை காரைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04 May 2024
காங்கிரஸ்டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார்
டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்(டிபிசிசி) முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களில் பாரதிய ஜனதா கட்சியில்(பாஜக) சேர்ந்தார்.
03 May 2024
அரவிந்த் கெஜ்ரிவால்அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது.
02 May 2024
மகளிர் ஆணையம்டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்: டெல்லி கவர்னர் உத்தரவு
அனுமதியின்றி நியமிக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் லெப்டினன்ட் கவர்னரால் நீக்கப்பட்டனர்.
01 May 2024
பள்ளிகள்டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்
இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.
01 May 2024
வெடிகுண்டு மிரட்டல்80 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தேர்வுகள் நிறுத்தி வைப்பு
டெல்லியில் செயல்பட்டு வரும் கிட்டத்தட்ட 80 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
30 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்'அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டது ஏன்?' EDயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் தொடர்பான கேள்விகளுக்கு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பதிலளிக்குமாறு அமலாக்க இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
29 Apr 2024
உயர்நீதிமன்றம்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்
கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதற்காகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிகளை(எம்சிசி) மீறியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
29 Apr 2024
அமித்ஷாஇடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக பரவிய அமித் ஷாவின் வீடியோ: காவல்துறை வழக்கு பதிவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வைரல் போலி வீடியோ தொடர்பான புகாரில் டெல்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
28 Apr 2024
காங்கிரஸ்கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று ராஜினாமா செய்தார்.
26 Apr 2024
வாட்ஸ்அப்'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்
அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே மெசஜை படிக்கவும், அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்க்ரிப்ஷனை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் தளம் மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் WhatsApp தெரிவித்துள்ளது.
23 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது
நீரிழிவு நோயாளியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஆக உயர்ந்ததையடுத்து, திகார் சிறையில் இன்சுலின் கொடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
15 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக கூறி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
11 Apr 2024
தெலுங்கானாமதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா சிபிஐயால் கைது
மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஏற்கனவே அமலாக்க இயக்குநராகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, அதே வழக்கில் தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Apr 2024
இந்தியாநேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தீர்ப்பு வழங்கும் ஆணையம், விரிவான விசாரணைகளுக்குப் பிறகு, அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (AJL) மற்றும் யங் இந்தியா(YI) சம்பந்தப்பட்ட உயர் பணமோசடி வழக்கு தொடர்பாக ரூ.751.9 கோடி சொத்துக்களை தற்காலிக இணைப்பு செய்ததை உறுதி செய்துள்ளது.
11 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமாரை விஜிலென்ஸ் இயக்குனரகம் பணிநீக்கம் செய்துள்ளது.
10 Apr 2024
ஆம் ஆத்மிடெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா
டெல்லி அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தனது பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி(ஆம் ஆத்மி) இரண்டிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
10 Apr 2024
உச்ச நீதிமன்றம்அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்
மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அதை இன்று உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதால், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
10 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
09 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி: அவரது கைது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அறிவிப்பு
மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தன்னை அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
08 Apr 2024
தெலுங்கானாகே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
08 Apr 2024
தேர்தல் ஆணையம்தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது
திரிணாமுல் காங்கிரஸின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தேர்தல் ஆணையத்தின் டெல்லி தலைமையகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டது. அதனை தொடர்ந்து போலீஸார் அந்த 10 பேரையும் கைது செய்தனர்.
08 Apr 2024
நொய்டாதண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம்
டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது?
திஹார் சிறையில் முதல் இரவைக் கழித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்று காலை பிரட் மற்றும் டீ காலை உணவாக வழங்கப்பட்டது.
01 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 15-நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
31 Mar 2024
பிரதமர் மோடி"உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி காட்சிகளை இன்று கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, தன் மீதான தாக்குதல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தாது என்றும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும், ஊழலில் ஈடுபடுவோர் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
31 Mar 2024
தேர்தல் ஆணையம்தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள்
தேர்தலுக்கு முன்னதாக இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இண்டியா) கட்சிகள் தங்களது ஐந்து கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் முன் வைத்துள்ளனர்.
31 Mar 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது ஆறு தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
31 Mar 2024
அரவிந்த் கெஜ்ரிவால்கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக இன்று பெரும் பேரணியை நடத்த இருக்கும் 'இண்டியா' கூட்டணி கட்சிகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று டெல்லியில் 'லோக்தந்திர பச்சாவ்' பேரணியை நடத்த உள்ளனர்.
30 Mar 2024
காவல்துறைநியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
30 Mar 2024
அரவிந்த் கெஜ்ரிவால்மதுபானக் கொள்கை வழக்கில் மற்றொரு டெல்லி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டை விசாரணைக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) அழைத்துள்ளது.
29 Mar 2024
அரவிந்த் கெஜ்ரிவால்அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐநா சபை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
29 Mar 2024
அரவிந்த் கெஜ்ரிவால்கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நடைபெறும் போராட்டத்தையொட்டி, மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
28 Mar 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு
டெல்லியில் உள்ள ரூஸ் வருவாய் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ED காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
28 Mar 2024
அரவிந்த் கெஜ்ரிவால்"ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
வியாழக்கிழமை, டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் நோக்கம், ஆம் ஆத்மி கட்சியை நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
28 Mar 2024
அரவிந்த் கெஜ்ரிவால்கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன்
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்க, உடனே மூத்த அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியது.